ரோஹித்தின் சாதனைக்கு முற்றுப்புள்ளி…கோலியின் சாதனை சமன்! – டி20-யில் அபிஷேக் சர்மாவின் சாதனை! | Abhishek Sharma’s record 30 ball century against afghanistan

Spread the love

இந்த சதத்துடன், டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மாவின் சதங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் விராட் கோலி படைத்த 10 டி20 சதங்கள் என்ற சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.

சதத்தை எட்டியதும் அபிஷேக் சர்மா மைதானத்திலேயே அமர்ந்து தியானம் செய்வது போன்ற செய்கையை செய்து கொண்டாடியது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

30 பந்துகளில் சதம், ரோஹித் சர்மாவின் சாதனை முறியடிப்பு, கோலியின் டி20 சத சாதனை சமன், Powerplay-ல் புதிய சாதனை என ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தி அசத்தியிருக்கிறார் அபிஷேக் சர்மா.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *