வங்கதேசத்தில் பயங்கர வன்முறை.. முகமது யூனுஸ் வீடு – வங்கிகளை தீவைத்து எரித்த ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள் | Bangladesh Violence: Muhammad Yunus’s house set ablaze in chattogram

Spread the love

International

oi-Nantha Kumar R

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நம் நாட்டில் இருந்து வங்கதேசத்துக்கு செல்வதாக அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பையொட்டி வங்கதேசத்தில் வன்முறையை வெடித்துள்ளது. இந்நிலையில் தான் முன்னாள் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் வீடு, வங்கிகள் மற்றும் ஆளும் கட்யியான பிஎன்பி-யின் அலுவலகத்தை ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள் தீவைத்து எரித்து வருகின்றனர். இது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

bangaldesh-violence-muhammad-yunuss-house-set-ablaze-in-chattogram

வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் பூர்வீக இ்லம் சட்டோகிராம் நகரில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் நேற்று இரவு அந்த வீட்டை தீவைத்து எரித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *