வருமான வரிக் கணக்குத் தாக்கல் – முழு விவரம் தெரிந்துகொள்வோம் வாங்க | A to Z of Income Tax Return Filing 2026 in India form 168

Spread the love

இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதனால், பலர் ஆடிட்டர்களைத் தேடி ஓடுவதில்லை. அவர்களாகவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுகின்றனர்.

அதனால், அனைவரும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் குறித்து A டு Z தெரிந்துகொள்வது அவசியம்.

ஆடிட்டர் கிரி பாபு

ஆடிட்டர் கிரி பாபு

“முதலில் ஒரு நிதியாண்டில் அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை, “நான்’ எத்தனை நிறுவனங்களில் வேலை செய்துள்ளேன் என்பதைச் சரியாகக் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரே நிறுவனத்தில்தான் வேலைப் பார்த்திருக்கிறேன் என்றால், ஜூன் அல்லது ஜூலை வாக்கில் சம்பளம், கொடுப்பனவு (Allowance), வரி பிடித்தம் என அனைத்தையும் ஃபார்ம் 130-ல் குறிப்பிட்டு தருவார்கள்.

புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ஃபார்ம் 16தான் இப்போது ஃபார்ம் 130 என்று அழைக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *