
தவெக எம்எல்ஏக்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முதலமைச்சர் விஜயை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விஜய்க்கு நெருக்கடி மேல் நெருக்கடி…தவெக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் ஸ்டாலின் அட்டாக்!