‘106 வது நிமிடத்தில் ஸ்பெய்ன் கொடுத்த அதிர்ச்சி!’ – கோப்பையை இழந்து கண்ணீர் விட்ட மெஸ்ஸி! |”Spain’s 106th-Minute Shock Stuns Messi: Argentina Lose the Trophy as Lionel Messi Breaks Down in Tears”

Spread the love

டெக்னிக்கலாக வலுவான அணியாக ஸ்பெயின் முன் நின்றது. இரு அணிகளும் முனைப்போடு இறங்கியதால் இறுதிப்போட்டி மீது எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

நியூஜெர்ஸி ஸ்டேடியத்தில் நடந்த இந்த இறுதிப்போட்டியில் ஆட்டத்தின் முழு நேரமான 90 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்கவே இல்லை. ஆனால், ஸ்பெய்ன் அட்டாக் மோடில் இருந்தது. மேலே ஏறி ஏறி ஆடி அர்ஜெண்டினாவின் தற்காப்பு வட்டத்தை உடைத்து கோலை நோக்கி நிறைய ஷாட்களை அடித்திருந்தனர். ஆனால், அர்ஜெண்டினாவால் அந்தளவுக்கு அட்டாக் மோடுக்கு செல்ல முடியவில்லை.

அர்ஜெண்டினாவின் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ்தான் உயிரை கொடுத்து சேவ்களை செய்து கொண்டிருந்தார். ஸ்பெயினின் 11 Shot on Goal களை வெகு சிறப்பாக தடுத்த மார்ட்டினஸால் 106 வது நிமிடத்தில் விழுந்த அந்த 12 வது ஷாட்டை தடுக்க முடியவில்லை. நிக்கோலஸ் வில்லியம் கொடுத்த பாஸை பெர்ரன் டார்ரஸ் மிகச்சிறப்பாக கோலாக்கி ஸ்பெயினை 1-0 என முன்னிலை பெற வைத்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *