“கல்யாணம் என்பது மோதிரம் போடுவது மட்டுமல்ல!” – விஜய்க்கு ஆதரவாகக் ராஷ்மிகா பதிவு! – Kumudam

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தன்னா ஆகியோரின் உறவு குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தன்னா தனது தரப்பு விளக்கத்தை விரிவாகப் பதிவு […]

`ஆமீர் தான் முதல் இலக்கு; அவரை நெருங்க முடியாததால் டைகரைக் குறிவைத்தோம்'- வெளியான அதிர்ச்சி தகவல்கள்

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கடந்த வாரம் மும்பை ஜுகு பகுதியில் 3 பேர் கொண்ட கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்த் தப்பினார். இத்தாக்குதல் தொடர்பாக இதுவரை துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட […]

இந்தக் கேள்விக்கு சரியான பதில் இல்லை எனில், பி.எஃப் பணத்தை எடுக்கவே எடுக்காதீர்கள்!| pf money, investment, saving and guidance for money management

5. இளமையில் சேமிப்பு, முதுமையில் மரியாதை! குமரேசனின் வாழ்க்கையில் இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு முழுக் காரணம் அவருடைய பணப் பழக்கமே. சேமிப்புப் பழக்கம் இல்லாதது, பி.எஃப் பணத்தைப் பயன்படுத்திய விதம், ஓய்வுக்காலத்துக்கான திட்டம் இல்லாதது […]

NPL: ஒப்பந்தம் போட்டாச்சு… விளையாட அனுமதி கிடைக்குமா? பாகிஸ்தான் வீரர்களுக்கு வந்த சிக்கல்!| Pakistan players in doubt for Nepal Premier League

காத்திருக்கும் நட்சத்திர வீரர்கள்! பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் சாஹிப்சாதா ஃபர்ஹான், இஃப்திகார் அகமது, ஹசன் அலி, ஹைதர் அலி, ஹுசைன் தலாத், உசாமா மிர், ஹுனைன் ஷா உள்ளிட்டோர் இந்தத் தொடரில் விளையாட […]

சீனா கட்டும் ராட்சத அணை.. பதிலடியாக இந்தியா செய்யும் தரமான சம்பவம்! என்ன தான் நடக்கிறது? | India is Planning a 11,200 MW Siang Mega Dam to counter China Massive dam, Why its important

India oi-Vigneshkumar Updated: Monday, October 26, 2026, 16:34 [IST] இட்டாநகர்: இமயமலையில் இந்தியாவை நோக்கி பாயும் யார்லுங் சாங்போ நதி, அதாவது நமது நாட்டில் சியாங் என அழைக்கப்படும் நதியில் சீனா […]

மாயமான மதுரை சிறுவன்…பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்பு…கொலையா, விபத்தா? – Kumudam

விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமான சிறுவன்! மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தனியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்தியா தம்பதியின் 7 வயது மகன் முத்துச்செல்வம். இவர் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் […]

Rashmika: ‘இதில் என்ன தவறு இருக்கிறது?’- விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சைக்கு விளக்கமளித்த ராஷ்மிகா| Rashmika Mandanna hits back at trolls over vijay devarakonda

அவருக்கு அவகாசம் தேவைப்பட்டதும் நியாயமானதுதான்! வாழ்க்கையில் நான் என்ன விரும்புகிறேன் என்பதில் எனக்குத் தெளிவு இருந்தது சரி என்றால் வாழ்க்கையின் நடைமுறை எதார்த்தங்களைப் புரிந்து கொண்டு முடிவெடுக்க அவருக்குச் சற்று கால அவகாசம் தேவைப்பட்டதும் […]

நீங்களும் ஆகலாம் IAS: 'சேவையைத் தேர்ந்தெடுங்கள்; பதவியை அல்ல..' – சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாம்

ஆனந்த விகடன் மற்றும் KingMakers IAS Academy இணைந்து நடத்திய ‘நீங்களும் ஆகலாம் IAS’ விழிப்புணர்வு நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில், குடிமைப் பணித் தேர்வுகளுக்கான தயாரிப்பு […]

மக்களே உஷார் ! இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை ! – Kumudam

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதற்கிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் வலுப்பெற்று வருவதால், கடலோர மாவட்டங்களில் […]

அம்மா குடிநீர்: “தனியார்மயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசு?” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு! ‘Amma’ Drinking Water: “Is the TVK government indirectly promoting privatization?” – TTV Dhinakaran

ஏற்கெனவே அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அமுதம் பல்பொருள் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி வழங்குவதாக அறிவித்துவிட்டு, […]

பாகிஸ்தானில் இருந்து சவுதி.. சீக்ரெட்டாக விமானத்தில் பறக்கும் மேட்டர்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் | Pakistan Sends Missiles, Drones and Troops to Saudi Arabia Under Defence Pact, Why its important

International oi-Vigneshkumar Updated: Monday, October 26, 2026, 16:00 [IST] இஸ்லாமாபாத்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாகிஸ்தான் கூடுதல் ராணுவ உதவிகளை வழங்கி […]