ஈரான் போர் எதிரொலி: இந்தியாவின் எரிபொருள், உரம், அந்நிய செலாவணி நெருக்கடி|How Iran War Is Triggering Fuel and Forex Crisis in India

ஒருவேளை, ஈரான் போர் விரைவில் முடியவில்லை என்றால், அந்நிய செலாவணி அதிகம் தேவைப்படும். அதனால், அதை பக்காவாக கணக்குப் போட்டு செலவு செய்வது புத்திசாலித்தனம். அதனால் தான், மோடி தங்கம் ஓராண்டிற்கு தங்கம் வாங்க […]

2026-இல் இந்தியாவிற்கு இரட்டை ஆபத்து: ஜெரோதா நிதின் காமத் அதிர்ச்சி எச்சரிக்கை! |Double Threat to India in 2026: Zerodha’s Nithin Kamath Issues Shocking Warning!

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் “எல் நினோ (El Nino) விளைவால் நடப்பு 2026-ம் ஆண்டில் இந்தியாவில் பருவமழை பொய்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில், ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து […]

கேரளா: “பொறுப்பற்ற முறையில் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய காங்கிரஸ்” – ஸ்டாலின் குற்றச்சாட்டு |Kerala: “Congress Leveled Irresponsible Allegations” – Stalin Alleges

இந்த நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள அமலாக்கத்துறை சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய […]

கேரளம்: பினராயி விஜயனின் வீடு, மருமகன் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் இடி ரெய்டு – பின்னணி என்ன?

கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மணல் ஆலை நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியுடன், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் கம்பெனி நிதி ஒப்பந்தம் செய்ததும், செய்யப்படாத வேலைகளுக்காக மாதப்படி […]

“என் மகள் அனந்திதா, சுந்தர்.சி சார் மாதிரி!”- பெருமைப்பட்ட தாய் குஷ்பு; கண்கலங்கிய மகள்! |”The person who included everyone else’s name forgot to include their own!” — Khushbu

இந்த நிகழ்வில் குஷ்பு பேசுகையில், “பசங்களுக்கு இப்போ அட்வைஸ் தேவையில்லை. அவங்ககிட்ட இருந்து நம்மதான் கத்துக்கணும். நம்மகிட்ட நிறைய பழைய சிந்தனைகள் இருக்கும். இன்னைக்கு இருக்கிற இளைஞர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய […]

`முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை' – விஸ்வநாதன்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் தபால் தந்தி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச்சிலைக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் […]

“அவர்களின் ஆதங்கத்தில் ஒரு நியாயம் இருக்கிறது” – திமுக-வின் விமர்சனம் குறித்து திருமாவளவன் | “There is merit in their grievance” – Thirumavalavan on DMK’s criticism.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோவையிலிருந்து தன் தொண்டர்களுடன் முகநூல் லைவ் மூலம் உரையாடினார். அந்த உரையில், “அரசியல் நெருக்கடியை உணர்ந்துதான் தவெக அரசுக்கு நம் ஆதரவை வழங்கியிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க […]

2026 உலகக் கோப்பையை மாற்றும் FIFA-வின் 5 புதிய விதிகள்! | fifa 2026 world cup new football rules

கால்பந்து உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 FIFA உலகக் கோப்பை தொடர், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், […]

சத்துணவு: “20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமிப்பு” – அண்ணாமலை குற்றச்சாட்டு | Nutritious Meal Scheme: “20 Crore Eggs Purchased and Stored in Cold Storage Facilities” — Annamalai Alleges

தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளின் தரம் மற்றும் கொள்முதல் முறைகேடுகள் குறித்து, பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் […]

RCB: "Data குழு தரும் சிறிய தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன" – புவனேஷ்வர் குமார் புகழாரம்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதன் மூலம், 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார். இவர் இந்த […]

கோவை சிறுமி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது | Goondas Act on two arrested in Coimbatore girl’s murder case

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த […]

திருவாரூர்: ”இறந்தவர் உடலை கடித்த எலி”- அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தேறிய அவலம்! | thiruvarur medical college rat bite news shocked

கோவிந்தராஜ் உடலில் முகம், தலை உள்ளிட்ட பல இடங்களில் எலும்பு தெரியும் அளவிற்கு எலி கடித்திருக்கிறது. இறந்தவரின் உடலை பாதுகாப்பதில் இவ்வளவு அலட்சியமாக அரசு மருத்துவமனை நிர்வாகம் நடந்து கொள்ளும் என ஆதங்கத்தில் புலம்பினர். […]