கரூர் மாவட்டம், மணவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஜீவா. இவர் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடனமாடி வந்தார். இந்நிலையில், கரூர் அருகே தொழில்பேட்டை பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக […]
Author: Daily News Tamil
இன்று வெளுத்து வாங்கும் மழை… 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை! – Kumudam
தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் காரணமாக இன்று பலத்த மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்த விரிவான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. நேற்று நிலவரப்படி வடமேற்கு […]
திருநெல்வேலி: பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகம் இரட்டை கருட சேவை விழா.!-Tirunelveli: Varushabishekam and Twin Garuda Seva Festival at the Palai Sri Rajagopala Swamy Temple!
திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ அழகிய மன்னார் ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி இரட்டை கருட சேவை வாகனத்திலும், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார் கஜலட்சுமி, அன்ன வாகனத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் தோளுக்கினியான் வாகனத்திலும் காட்சியளிக்கும் […]
'பணி நேரத்தில் மதுபோதை; அலுவலகத்தில் படுத்துறங்கிய அவலம்!' – துறையூர் அதிர்ச்சி
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட பாலகிருஷ்ணம்பட்டி கிழக்கு வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக (VAO) சின்னத்தம்பி பணியாற்றி வருகிறார். இவர், பணிநேரத்தில் மது போதையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி […]
இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளின் முழு பலன்கள்… – Kumudam
மேஷம்: உயர்வுகள் வரக் கூடிய காலகட்டம் பணியிடத்துல உங்க மனம்போல ஏற்றமும் மாற்றமும் கிட்டும். மங்கிக் கிடந்த உங்க திறமை வெளிப்பட்டு, பாராட்டப்படும்க. உடனிருக்கும் யாருடைய குறையையும் பெரிதுபடுத்த வேண்டாம்க. இல்லத்துல நிம்மதி நிலவும்க. […]
E 20.. பழைய கார்களில் மைலேஜ் குறைவதை தாண்டி, என்ஜினும் வேகமாக தேய்கிறது.. ஆய்வில் தகவல் | older cars on e 20: A study reveals that, beyond a drop in mileage, there is increased wear and tear
Business oi-Velmurugan P Published: Saturday, July 4, 2026, 9:21 [IST] சென்னை:மைலேஜ் பிரச்சனை மற்றும் என்ஜினில் ஏற்படும் பழுதுகள் காரணமாக வாகன ஓட்டிகளிடையே e20 பெட்ரோல் தற்போது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி […]
"தலைவரோட Swag-ஐ மானிட்டர்ல பாத்துட்டு விசில் அடிச்சுட்டேன்" – 'தர்மன்' குறித்து அஸ்வத் மாரிமுத்து
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 நிகழ்வில் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான விருதை ‘டிராகன்’ திரைப்படம் பெற்றது. ‘கலைப்புலி’ எஸ்.தாணு வழங்கிய இந்த விருதை ‘டிராகன்’ திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, தயாரிப்பாளர் ஐஸ்வர்யா […]
Doctor Vikatan: மூக்கில் வளர்ந்துள்ள சதை… ஆபரேஷன் இல்லாமல் கரைக்க முடியுமா?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக மூக்கில் அரிப்பு, தண்ணீர் வடிவது போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் அலர்ஜி என விட்டுவிட்டேன். பிறகு மருத்துவரைச் சந்தித்துக் கேட்டபோது என் மூக்கில் சதை வளர்ந்திருக்கிறது, […]
`ஒருமுறை வெற்றிபெறுவது எளிது; ஆனால், அந்த வெற்றியைத் தக்கவைக்க..!' – விகடன் மேடையில் ஆர்.ஜே பாலாஜி
`கருப்பு’ திரைப்படம் குறித்து, ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 விழா மேடையில் ஆர்ஜே.பாலாஜி மனம் திறந்து பேசினார். அப்போது அவர், “ ‘கருப்பு’ படத்துக்குப் பெரிய வரவேற்பு இருந்தது. பொருளாதாரரீதியாகவும் வெற்றி. ‘கருப்பு’ […]
விழுப்புரம், தாதாபுரம் ரவிகுல மாணிக்க ஈஸ்வரர் : நிலம் சார்ந்த பிரச்னைகள் தீர்க்கும் தலம்!
சோழமன்னர்கள் எழுப்பிய ஆலயங்கள் அனைத்துமே காலத்தில் நிலைத்து நின்று வரலாற்றையும் ஆன்மிகத்தையும் தம்முள் தேக்கிவைத்திருக்கும் பொக்கிஷங்கள். தமிழகம் முழுவதும் இப்படியான ஆலயங்களைக் காணமுடியும். அப்படிப்பட்ட பழைமை வாய்ந்த ஓர் ஆலயம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. […]
"பாரதிராஜா சார் கிட்டதான் சேரணும்னு நினைச்சேன்; ஆனா பாலச்சந்தர் சார் கதவு திறந்தது" – சமுத்திரகனி
விகடன் சினிமா விருதுகள் 2025 விழா மேடையில், ‘காந்தா’ படத்துக்காக, சிறந்த குணச்சித்திர நடிகர் விருதைப் பெற்றார் நடிகர் சமுத்திரக்கனி. இவருக்கு விருதை வழங்கி, சிறப்பித்தவர் நடிகர் இந்திரன்ஸ். நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “10 […]
`அதிமுகவில் நான் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கே தெரியவில்லை!’ – சி.வி.சண்முகம்
த.வெ.க அரசுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து கட்சிப் பொறுப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். […]