கூட்டணி பலத்துடன் டஃப் கொடுக்கும் திராவிட கட்சிகள்; தவெக.! – தென்காசி மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?’ இன்று நாம் பார்க்கப்போவது தென்காசி மாவட்ட கள நிலவரம்.! 1.ஆலங்குளம் […]

'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' – தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், இப்போது முழுமையான […]

“ஏ.ஆர்.ரஹ்மானே இல்லை, நான் எம்மாத்திரம்னு மனச தேத்திக்கிட்டேன்!”- ‘கருப்பு’ படத்தில் நடித்த‌ ஆனந்தி

”காளி வெங்கட்டும் நானும் நடிச்சிருந்தோம். அவருக்கு ஜோடியா நடிச்சிருந்தேன். ஆனா கொஞ்ச நாள் முன்னாடி எஸ்.ஆர்.பிரபு சாரை ஒரு நிகழ்ச்சியில சந்திச்சேன். அப்ப அவர்கிட்ட பேசினப்ப, படத்துல நிறைய காட்சிகள் எடிட்ல போயிடுச்சு. நீங்க […]

பாதமே நலமா – சீசன் 2: நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு; பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம் அம்பத்தூரில்! | padhame nalama season 2 in ambattur a initiative by vikatan for diabetes patients

கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய க்ளிக் செய்க… https://tinyurl.com/4jcvm4vn “சின்னப் புண்ணுதானே… தானா ஆறிடும்” என்று நாம் காட்டும் ஒரு சிறு அலட்சியம், சில நேரங்களில் ஒரு விரலையோ அல்லது பாதத்தையோ இழக்க நேரிட […]

ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி| American businessman buys IPL Rajasthan Royals team

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தான் அணியின் பங்குகளில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட் பேர்ட் கேப்பிடல் […]

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபிரிட்ஜ், மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: அடுக்கடுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி  – Kumudam

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலத் திட்டங்களைத் தொடரப் போவதாகக் குறிப்பிட்ட அவர், […]

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீட்டாளர்கள் இப்போது செய்யக் கூடாத `5' தவறுகள்!

அமெரிக்கா/இஸ்ரேல் – ஈரான் போர் கடந்த நான்கு வாரங்களாக நடந்து வருகிறது. ஈரான் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்மூஸ் நீரிணைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், உலகின் பல நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகமாவது தடை உருவாகி […]

‘ஒரு அறை விட்டேன், அப்புறமும் பாலியல் தொல்லை குறைய‌லை!’ – டெல்லி வரை சென்ற `நம்பர் 2′ மீதான புகார்

நான்கைந்து பெண்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். ‘என்ன, தனியா வருவான்னு பார்த்தா படையோட வந்திருக்காளே’ என யோசித்த நம்பர் 2, ஒப்புச் சப்புக்கு கொஞ்சம் நேரம் பேசி விட்டு ‘அப்ப நீங்க எல்லாரும் […]

“அடப்பாவிங்களா இப்படி எல்லாம் பண்ணுவாங்க” ஈரான்-அமெரிக்க போரை வைத்து ஆன்லைன்  பெட்டிங் – Kumudam

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதலில ஈடுபட்டது. அதுமட்டுமின்றி, அமெரிக்க ஆதரவு அளிக்கும் வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. […]

Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா?

ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டி இருக்கிறது. இப்போர் தொடங்கும்போது நான்கு வாரங்கள் இப்போர் நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். திடீரென ஈரான் […]

சிலிண்டர் தட்டுப்பாடு: அரசாங்கம் 'இதை' செய்தால் எப்போதுமே பிரச்னை இல்லை – ஹோட்டல் சங்கம் சொல்வதென்ன?

ஈரான் போரினால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னை இந்தியாவில் படாதப்பாடு படுத்தி வருகிறது. இந்தத் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் மிக முக்கியமான ஒன்று ‘ஹோட்டல் துறை’. சென்னை போன்ற பெருநகரங்களுக்கு பலர் சொந்த […]

ஐபில் கிரிக்கெட் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கிய அமெரிக்க நிறுவனம்  – Kumudam

19வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன. வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க நடப்பு சாம்பியன் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு, […]