மீண்டும் ஃபார்முக்கு வரும் தங்கம் விலை? 'இன்று அதிரடி ஏற்றம்' – இந்த ஏறுமுகம் தொடருமா?|Gold Rate

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.230-உம், பவுனுக்கு ரூ.1,840-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தை முடிவை நோக்கி நகர்கிறது என்று அமெரிக்க […]

ஆடு புலி ஆட்டம் ஆடும் தங்கம்: சவரனுக்கு ரூ.1840 உயர்வு – Kumudam

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் […]

கன்னியாகுமரி: “823 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை” – வழக்கு தொடுக்க தயாராகும் திமுக வேட்பாளர் மகேஷ் \ Kanyakumari: “823 postal votes not counted” – DMK candidate Mahesh prepares to file a case

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் தேர்தல் அதிகாரிகள் 823 வாக்குகளை எண்ணவில்லை எனவும், இது சம்பந்தமாக மனு அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால் வழக்கு தொடுக்க […]

ஈரான் பேச்சுவார்த்தை நடுவே Project Freedom நிறுத்திய ட்ரம்ப்|US Suspends Project Freedom During Iran Peace Talks

இந்திய நேரப்படி, நேற்று முன்தினம் (மே 4), அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற அமெரிக்கா உதவி செய்யும்’ என்று Project Freedom-ஐ அறிவித்திருந்தார். ஆனால், முழுமையாக மூன்று […]

'ரூ.2,500-க்கு வீட்டு வேலை டு மேற்கு வங்க எம்எல்ஏ' – பாஜக வேட்பாளர் கலிதா மாஜியின் வெற்றிக் கதை

மேற்கு வங்கத்தில் பாஜக பெற்றுள்ள மெகா வெற்றியில், ‘சைலண்ட்’ ஆக ஒரு சரித்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. கலிதா மாஜியின் வெற்றி இப்போதைய டாக் ஆஃப் தி நேஷன்! யார் இந்த கலிதா மாஜி? மேற்கு வங்கத்தின் […]

கொள்ளைக்காரியாக மாறிய மணமகள்: 9 ஆண்களை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த பெண் கைது | Bride Turns Thief: Woman Arrested for Marrying 9 Men and Absconding with Jewelry and Cash

மகாராஷ்டிரா கிராமங்களில் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைப்பதில்லை. அனைத்து பெண் வீட்டுக்காரர்களும் தங்களது மகள் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகன் அரசு வேலை அல்லது நகரத்தில் நல்ல ஒரு […]

‘பாஜக புயலை மீறி 82 வயதில் 10வது வெற்றி’ – யார் அந்த திரிணாமுல் வேட்பாளர்? | Defying the BJP Storm, 82-Year-Old Trinamool Congress Candidate Chattopadhyay Wins for the 10th Time

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்தத் தோல்வி அந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம் […]

நாகை மாவட்டம், தேவூர் ஸ்ரீதேவபுரீஸ்வரர் திருக்கோயில்; இழந்த செல்வங்களை மீண்டும் அருளும் ஈசன்!

தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் வழிபாடு செய்வதே தனித்த ஆனந்தத்தைத் தரும் செயல். அந்த வகையில் காவிரித் தென்கரைத் தலங்களில் ஒன்றான 85 வது பாடல் பெற்ற தலமான தேவூரைத் தரிசனம் செய்வது சிறப்பு. நாகை […]

மும்பை: மாமரத்தில் விளைந்த சீதாப்பழம்? வைரலாகும் வீடியோ; ஆராய்ச்சியாளர் சொல்வது என்ன? | Custard Apple Grows on Mango Tree in Mumbai: Video Goes Viral

மும்பை அருகே மாமரம் ஒன்றில் சீதாப்பழம் விளைந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் இருக்கும் பிவண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் பாட்டீல். இவர் மளிகைக்கடை வைத்திருக்கிறார். இவரது வீட்டில் 7 […]

TVK: தமிழ்குமரனை 3ஆம் இடத்துக்குத் தள்ளிய தவெக கஜேந்திரன்; பென்னாகரத்தில் நடந்தது என்ன? | TVK Gajendran pushed Tamil Kumaran to 3rd place; What happened on pennagaram

அதேநேரம் பாமக சார்பில் பாடி செல்வத்தை அறிவித்த அன்புமணி மற்ற தொகுதிகளைவிட பென்னாகரம் தொகுதியில் கட்சியினரைத் தீவிரமாக வேலை செய்ய வைத்தார். அதிமுக-வினரும் கடுமையாகப் பணியாற்றினர். தமிழ்குமரனா, செல்வமா என்ற போட்டியில் த.வெ.க வேட்பாளராகக் […]

Doctor Vikatan: கொளுத்தும் வெயில்; ஜூஸ், ஐஸ் வாட்டரால் தணியாத தாகம்… எப்படித்தான் சமாளிப்பது?

Doctor Vikatan: வழக்கத்தைவிட இந்த வருட வெயில் கொடுமையாக வாட்டி வதைக்கிறது. திட உணவுகளைத் தவிர்த்து நாள் முழுவதும் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம் போலிருக்கிறது. ஆனால், ஐஸ் வாட்டர், ஐஸ் க்ரீம், ஜூஸ் […]

TVK: “பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது!” – மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்! |vijay says thanks to people vote tvk 2026 assembly elections

அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் […]