தங்கம் விலை எதை நோக்கி இவ்வளவு வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்பது ஒன்றும் புரியவில்லை. இந்த ஆண்டு அதாவது 2026-ம் ஆண்டு, தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 5,000 டாலர்கள் வரை செல்லும் என்று சில […]
Author: Daily News Tamil
மின்னொளியில் மிளிரும் புதுச்சேரி அரசு கட்டிடங்கள்
குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமை செயலகம் உட்பட அரசு கட்டிடங்கள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. Published:2 mins agoUpdated:2 mins ago நன்றி
"கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பது எங்கள் உரிமை; தருவது உங்களின் கடமை" – சொல்கிறார் விஜய பிரபாகரன்
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்தக் கூட்டணி என்று தேமுதிக இதுவரை அறிவிக்காத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய பிரபாகரன், “தேமுதிக யாருடன் […]
'அண்ணன் திருமாவிற்கு தெரியும்; நான் தடம் மாறவில்லை!' விசிகவினருக்கு ஆதவ் விளக்கம்
நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விடுதலைச் சிறுத்தை கட்சிகள் குறித்து பேசியிருந்தது, விசிகவினர் இடையே அதிருப்தியைக் கிளப்பியிருந்தது. தவெக செயல்வீரர்கள் […]
சிவகங்கை: குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்; பேசாதவனைப் பேசவைத்த அற்புதம்!
5குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதுவே சான்றோர் கூற்று. அப்படி முருகன் கோயில்கொண்ட மலைத்தலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பும் புராணப் பெருமையும் உண்டு. அப்படிக் குமரன் அருளும் அற்புதத்தலம் தான் குன்றக்குடி. முருகப்பெருமான் […]
முதலீடு மூலம் 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ப்பது சாத்தியம்… எப்படி தெரியுமா?
முதலீடு மூலம் 12 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ப்பது சாத்தியமா? ஆம்! இது சாத்தியமே. பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி (SIP) முறையில் மாதம் ₹20,000 முதலீடு செய்து, […]
திடீரென வந்த கும்பல்: முதல் மாடியிலிருந்து குதித்து தப்பிய ஜோடி! – உ.பி-யில் தொடரும் அவலம்!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் இரண்டு மாடி பீசா உணவகம் அமைந்திருக்கிறது. இந்த உணவகத்துக்கு ஒரு தம்பதியினர் வந்துள்ளனர். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த ஒரு வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த சிலர், அந்தத் தம்பதியினரைச் சூழ்ந்து […]
இந்தியாவின் ‘பிபிசி குரல்’ ஓய்ந்தது: பத்திரிகை உலகின் ஜாம்பவான் சர் மார்க் டல்லி மறைவு!| India’s ‘BBC voice’ falls silent: Sir Mark Tully, a legend of the journalistic world, passes away!
தெற்காசியாவின் மிக முக்கியமான வரலாற்றுத் தருணங்களை உலகிற்குத் தனது அறிக்கைகள் மூலம் மார்க் டல்லி கொண்டு சேர்த்தார். இந்தியா-பாகிஸ்தான் போர்கள், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் தூக்குத்தண்டனை, 1984 போபால் விஷவாயு […]
கணவருக்கு நீரிழிவு….பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும் ஆபத்து உண்டா? | My husband has diabetes… is there a risk of the baby being born with birth defects?
நீரிழிவு நோய் என்பது தலை முதல் கால் வரை உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது. ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காதவர்களுக்கு நீரிழிவு நோயின் அடுத்தடுத்த நகர்வு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இன்னும் […]
உ.பி: கணவனை பழிவாங்க ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டம்; மாட்டிறைச்சியை அனுப்பி சிக்கவைக்க முயன்ற பெண்!
உத்தரப்பிரதேச மாநிலம், அமீனாபாத்தை சேர்ந்த வாசீம் என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாசீம் பெயரில் 12 கிலோ மாட்டு இறைச்சி […]
பத்ம விருது பெரும் தமிழ்நாட்டின் 5 பேர்: யார் அவர்கள் – முழுத் தகவல் | The 5 people from Tamil Nadu receiving the Padma Awards: Who are they? – Complete information |
தமிழ்நாட்டிலிருந்து மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம் இசைத்துறையில், குறிப்பாக மிருதங்கக் கலையில் ஆற்றிய சாதனைக்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. […]