`திமுக கூட்டணி குறித்த கேள்விகள்; செலவுக்கு.?' – தே.மு.தி.க நேர்காணலில் பிரேமலதா கேட்ட கேள்விகள்!

வரும் சட்டமன்ற தேர்தலில் நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப்பிறகு தி.மு.கவுடன் கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. அதையொட்டி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தே.மு.தி.க நிர்வாகிகளிடம் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் கடந்த 20-ம் தேதி முதல் […]

"முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலயே அடிதடி, ரத்தம், போலீஸ்னு பார்த்தேன்" – போஸ் வெங்கட் பேட்டி

“திமுகவில் அதிகாரபூர்வமாகப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் பிரசாரம் செய்யவிருக்கும் முதல் தேர்தல் இது” என்கிறார் போஸ் வெங்கட். திமுகவில் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், […]

50+ வயதா? அசல் குறையாமல் மாதம் ₹28000 ‘பென்ஷன்’ தரும் ₹50 லட்சத்துக்கான ஃபார்முலா!

ஐம்பது வயதைக் கடந்துவிட்டாலே, அனைவருக்கும் வரும் முதல் மிகப்பெரிய கவலை ‘ஓய்வுக்காலம்’ பற்றியதுதான். முப்பது முப்பத்தைந்து வருடங்கள் ஓடி ஓடி உழைத்து ஒரு ₹50 லட்சம் ரூபாயைச் சேர்த்திருப்பீர்கள். ஆனால், “வேலைக்கு முழுக்கு போட்ட […]

TVK Vijay: ஜல்லிக்கட்டு காளை குட்டிகதை முதல் வாக்குறுதிகள் வரை! – வேலூரில் விஜய் பேசியது என்ன? | tvk vijay speech in vellore

சொன்னீங்களே செஞ்சிங்களா? ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களுக்கான உரிமை சார்ந்தது மட்டும் அல்ல, சிறுபான்மை மக்களுக்கான உரிமையும் சார்ந்தது. இது அண்ணா சொன்னது. அதுதான் நம்முடைய கொள்கையும். இங்கே அரசியல்வாதிகள் ஒரு சிலர் அமைதியாக […]

`கேட்ட மூன்றில் இரண்டு அவுட்; அந்த ஒன்று?' – ஶ்ரீதர் வாண்டையார் போடும் கணக்கு திமுக-விடம் பலிக்குமா?

திமுக கூட்டணியில் சமீபத்தில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக அமைந்தது. கூட்டணி கட்சிகளிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை வேகமாக […]

20 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி; உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்திற்கு கடந்த 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தினால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், […]

அறிவாலயம் பக்கம் நிழலுக்கு ஒதுங்கினால் கூட்டணியில் சேர்த்து கொள்கிறார். இது ஒரு ‘கல்லாப்பெட்டி கூட்டணி’: திமுக மீது விஜய் விளாசல்  – Kumudam

  தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது,   “மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லாததால் இத்தனை ஆண்டுகளாக […]

விழுப்புரம் கோட்டையில் சரிந்த செல்வாக்கு! – மகனுக்காக பாசப்போராட்டம் நடத்தும் பொன்முடி

காய் நகர்த்திய பொன்முடி… கைவிரித்த அறிவாலயம்! விழுப்புரம் மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராகவும், தி.மு.க ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் பொன்முடி. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் […]

சென்னை மாவட்டத்தில் 28,30,936 வாக்காளர்கள்:  பெரிய தொகுதி பெரம்பூர் , சின்ன தொகுதி  துறைமுகம்  – Kumudam

“இறுதி வாக்காளர் பட்டியல்” சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; இந்திய தேர்தல் ஆணைய உத்திரவின் படி சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற […]

எல்லை தாண்டிய தாக்குதலால் அதிரும் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் தூதருக்கு தாலிபான் அரசு சம்மன்! |Conflict erupts between Pakistan and Afghanistan: Airstrikes heighten tensions on the border

பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை மறுத்த தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்கள் மதரஸாக்கள் மற்றும் குடியிருப்புகள் போன்ற பொதுமக்கள் வாழும் பகுதிகளிலேயே நடத்தப்பட்டன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 18-க்கும் […]

“பசும்பால் புத்திசாலியாக்கும்; எருமைப் பால் சோம்பேறியாக்கும்” – ராஜஸ்தான் பாஜக அமைச்சர் பேச்சு | Rajasthan minister sparks controversy by saying buffalo milk makes children dull

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நடந்த பசு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக-வைச் சேர்ந்த அம்மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், “‘பசும்பால் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது. அதேசமயம் எருமைப் பால் குழந்தைகளை மந்தமாக […]