ஹீரோ அவதாரம் எடுக்கும் இயக்குநர் ராம்கோபால் வர்மா ?  – Kumudam

தெலுங்கு திரை உலகில் தனது சினிமா பயணத்தை ராம்கோபால் வர்மா துவங்கினார். அதன் பிறகு கோலிவுட்டில் பெரிய ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்பட […]

மலேசியாவில் அஜித், விஜய், சிவகார்த்திகேயன்! – கோலிவுட் அப்டேட்ஸ்

டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் கர்நாடக சங்கீதம் களை கட்டும். ஒரு பக்கம் நாரத கான சபா, இன்னொரு பக்கம் மியூசிக் அகாடமி, மறு பக்கம் காமராஜ் மெமோரியல் ஹால் என்று ஒவ்வொரு அரங்கிலும் […]

மழையின்போது வரும் மண் வாசனைக்கு பின்னால் இவ்வளவு பெரிய அறிவியல் இருக்கா? | ‘earthy smell’

மழை பெய்யத் தொடங்கும்போது அல்லது மழை வருவதை போன்று இருக்கும்போது ஒரு விதமான வாசனை வருவதை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். அந்த “மண் வாசனை’ எப்படி உருவாகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? வெறும் […]

திருப்பரங்குன்றம்: "உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு; மதக் கலவர முயற்சி" – முத்தரசன் காட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு, பெரும் விவாதங்களுக்கு வித்திட்டது. இந்துத்துவ அமைப்புகள் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆர்பாட்டம் நடத்த முயன்று […]

“இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்” – மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | “I’ll go straight to shooting from here” – Silambarasan gives an update on the film Arasan in Malaysia

சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்” படம் உருவாகிறது. கடந்த அக்டோபரில் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளன்று அரசன் பட ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]

தவெக – காங்கிரஸ் மறைமுகக் கூட்டணியா? – ராகுல் காந்தியை சந்தித்த சபரீசன்- பின்னணி என்ன?| is tvk – congress secret alliance sabareesan meet rahul gandhi

செல்வப்பெருந்தகை கருத்து! இந்நிலையில் இன்று (டிச.6) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செல்வப்பெருந்தகையிடம் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்தித்தது குறித்து எனக்கு […]

மலையாள நடிகை பலாத்கார வழக்கு : முதல்வர், போலீஸ் அதிகாரிகளுக்கு நடிகர் திலீப் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் – Kumudam

பிரபல மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் திருச்சூரிலிருந்து காரில் செல்லும்போது ஒரு கும்பலால் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவை மட்டுமில்லாது நாட்டையே பெரும் […]

ஏவி.எம்.சரவணன்: `என்னமோ மனசு கேட்கல; மயானம் வரை போய்.!’ – கலங்கிய சிவகுமார்

ஏவி.எம்.சரவணன் மறைந்த அன்று, அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சிவகுமார், கண்கலங்கி நின்றார். அவரின் மேல் கொண்ட அன்பு, சிவகுமாரை சுற்றி நின்ற அனைவராலும் அன்று உணரப்பட்டது. “அவரோட நியாபகமாதான் என் […]

எம்.ஜி.ஆர் சாதனையை சமன் செய்த ஒரே முதல்வர் – மக்கள் மன்றத்தில் ஜெ.ஜெயலலிதா!

ஜெயலலிதாவை ஏன் பிடித்தது தமிழ்நாட்டு மக்களுக்கு?  ‘யாருக்குங்க பிடிச்சது, அவங்க நீதிமன்றத்தால் ஏ 1 குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்’ என்று சொல்லாம் சிலர். அவர் எடுத்த நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறது தான். ஜெயலலிதாவுமே நீதிமன்றத்தில் […]

திருப்பதி கோவிலை டிரோன் மூலம் நோட்டமிட்ட வெளிநாட்டவர் இருவர் கைது  – Kumudam

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா டிரோன்கள் பறக்க தடை உள்ளது.  ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சர்வ லக்ஷன் தாஸ். ஆந்திர மாநிலம், […]