சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தற்போதைய நிலையில் ரிசர்வ் வங்கியிடம் எவ்விதக் குறைவுமின்றி 880.52 மெட்ரிக் டன் தங்கம் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 122 பில்லியன் டாலர்களாகும்
Gold | 11 லட்சம் கோடி தங்கம் வைத்துள்ள வங்கி… அதிர வைக்கும் காரணம்… என்ன தெரியுமா?