ஓராண்டு சிறை! பாலி சுற்றுலாப் பயணிக்கு நடந்தது என்ன?Instagram-ல் ஒரு பதிவு… பாலியில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் ‘ந்யேபி’ (Nyepi) அமைதியின் நாளன்று, அதன் விதிகளை மீறி சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்விஸ் […]
Category: புதிய செய்தி
ஜோசியத்தை நம்பினாரா கலைஞர்? ராமதாஸ் உடனான ட்வீட் மோதல் மீண்டும் வைரல்!
அமைச்சரின் கருத்தை தொடர்ந்து கலைஞரின் மஞ்சள் துண்டு விவாதம் பேசுபொருளாகியுள்ள நிலையில், கலைஞரின் ஜோதிட நம்பிக்கைக் குறித்து அவரும் ராமதாசும் மோதிக் கொண்ட ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நன்றி
From Broken Glass to Big Money: Pollachi Friends’ Unique Art Startup | உடைந்த கண்ணாடிக்கு இவ்வளவு மதிப்பா? 100+ ஓவியங்கள்… பொள்ளாச்சி நண்பர்களின் வித்தியாசமான பிசினஸ்!
கண்ணாடி உடைஞ்சா அதைத் தூக்கிப் போடுவோம்… ஆனா, அதையே கலையாக மாற்றினால்? பொதுவாக உடைந்த கண்ணாடி என்றாலே அது தேவையில்லாத பொருளாகத்தான் பார்க்கப்படும். ஆனால், அந்த உடைந்த கண்ணாடியையே ஒரு கலைப்படைப்பாக மாற்றி வருகிறார்கள் […]
பண வரவை ஈர்க்கும் 11 எளிய பரிகாரங்கள்… இன்று – வரலட்சுமி விரத நாளில் தொடங்குவது விசேஷம்|Varalakshmi virtham-11 simple remedies to attract the inflow of money…
இன்று வரலட்சுமி விரதம். ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையாகிய இந்த நாள், மிகவும் மகத்துவம் பொருந்தியது என்கின்றன ஞானநூல்கள். இன்று கலசம் ஸ்தாபித்து மகாலட்சுமியை முறைப்படி விரதம் இருந்து வழிபட்டு, நோன்புச் […]
நகை பிரியர்களுக்கு ஷாக்! தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு! – Kumudam
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் […]
“I killed the wife who deceived me”: Bank employee kills sister and commits suicide.-என்னை ஏமாற்றிய மனைவியை கொன்றுவிட்டேன்: சகோதரியை கொலைசெய்து விட்டு தானும் தற்கொலை செய்த வங்கி ஊழியர்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றி வருபவர் மனஸ் பாஜ்பாய். இவரது மனைவி திவ்யா மிஸ்ரா. இவரும் தனியார் வங்கி ஒன்றில் மக்கள் தொடர்பு மேலாளராக இருக்கிறார். கணவன் […]
"பைல் ஓபன் பண்ண ஜோசியம் பார்க்கணுமா? " – விஜய்க்கு உதய் கேள்வி!
தமிழ்நாடு சட்டசபையில் இன்று எரிசக்தித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. நன்றி
கலைஞரின் மஞ்சள் துண்டு… ஜோசியமா? வன்னியர்களின் அன்பா? நிர்மல் குமார் சொன்னதன் பின்னணி என்ன? – Kumudam
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்வைத்திருந்த சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட் 21) கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் முதலமைச்சரின் மேஜையில் இருப்பதாகவும், […]
TN Assembly: “திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம், ஏற்கெனவே நிதி நெருக்கடி என்று.!”- உதயநிதி ஸ்டாலின்|Live| live| august 21-st tn assembly live update
“ஜோசியக்காரர் சொன்னால் தான் அந்தக் கோப்புகளைத் திறந்து பார்ப்பீர்களா?”- உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் “நேற்று முன்தினம் பேரவையில் பேசிய முதல்வர் 3 கோப்புகள் இருப்பதாகவும் அதை திறந்து காண்பிக்க வைத்திராதீர்கள் என்று எங்கள் அரசை […]
TNPL 2026 : மதுரையை அசால்டாக வென்ற திருப்பூர்; நெல்லையின் அட்டகாச பந்துவீச்சு; சுருண்டது சேலம்!
TNPL 2026-ல் 23 மற்றும் 24 ஆவது லீக் போட்டிகள் சென்னை எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் […]
Tirunelveli: Death Sentence for Preacher in Minor Girls Abuse Case | நெல்லை: 4 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் – மதபோதகருக்கு மரண தண்டனை!
போதகர் ஆபிரகாம் மீதான குற்ற்ச்சாட்டு தொடர்பான வழக்கின் விசாரணை, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காவல்துறையினர் தங்களது விசாரணையின் போது, குற்றச்சாட்டுகள் குறித்த வலுவான ஆதாரங்களைத் தெரிவித்தனர். அத்துடன், அரசு வழக்கறிஞரான […]
தொகுதி மறுவரையறை விவகாரம்: “தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் காங்கிரஸ் நிலைபாடு” – ப.சிதம்பரம் | Chidambaram has commented on the issue of constituency delimitation.
கடந்த 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொகுதி மறுவரையறை மசோதாவை பா.ஜ.க […]