ஆதவ் Vs CPM: “தவெக அரசில் இன்னும் ஜனநாயகப் பூர்வமான அணுகுமுறை தேவை” – சிபிஎம் சண்முகம் விமர்சனம்| CPM’s Shanmugam has criticized the issue regarding the TVK government’s new secretariat.

தலைமைச் செயலகம், சட்டமன்றம், சட்டமன்ற உறுப்பினர் விடுதி போன்ற நிரந்தரக் கட்டுமானங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பொருத்தமான மாற்று இடங்களில் அமைக்க பல வாய்ப்புகள் சென்னை மாநகரத்திற்குள்ளேயே இருக்கும்போது, பிடிவாதமாக மீனவர் குடியிருப்புகளை அப்புறப்படுத்திவிட்டு […]

“முதல்வருக்கே தெரியாமல் அரசாணையா?” – ஆதவை வெளுத்து வாங்கும் பெ.சண்முகம்!

முதலமைச்சருக்கே தெரியாமல் அரசாணை எப்படி வெளியானது? என புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நோக்கி பெ.சண்முகம் எழுப்பியுள்ளார். நன்றி

ஸ்டார்பக்ஸ் GCC மையம்: 800 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்பு- தமிழக முதல்வர் ஒப்பந்தம்| Starbucks GCC Centre in TN : Job opportunities for 800 IT professionals

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி (STARBUCKS COFFEE) நிறுவனம், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre – GCC) […]

"நான் கையொப்பமிட்ட காசோலைகளைத் திருடினார்" – சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா பரபரப்பு புகார்

நடிகை ராதா, அவருடைய சகோதரி அம்பிகா மீது மோசடி குற்றம்சாட்டினை முன் வைத்திருக்கிறார். அம்பிகாவும், தன்னுடைய சகோதரரும் தன் அனுமதி இல்லாமல், தன் அறைக்குள் நுழைந்து தான் கையொப்பமிட்ட காசோலையைத் திருடிவிட்டதாக சென்னை காவல் […]

மதுரை: கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; ரத்தம் சொட்ட சொட்ட கிராமத்தில் தஞ்சம் புகுந்து மாணவர்கள் | Madurai: College student hacked with sickle; students took refuge in village, dripping with blood

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ. கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் (18) இவர் தனது நண்பருடன் மேலூரிலுள்ள தனியார் கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அலங்காநல்லூர் – மேலூர் […]

Dialysis Patients Support Meeting Held in Coimbatore | `மீண்டவர்கள் சொல விதைக்கும் நம்பிக்கை’ – கோவையில் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பு!

சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெற்றது. இதில் சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்பவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அவர்களை கவனித்துக்கொள்ளும் குடும்பத்தினர்கள் […]

6, 7, 8 – வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு ! ரெடியான மெனு ! – Kumudam

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் காலை உணவுத் திட்டம் தற்போது மேலும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் […]

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, புதிய […]

செக் மோசடி விவகாரம்: “அக்காவை நம்பாம யாரை நம்புறது நம்பினேன் ஆனா” – நடிகை ராதா உருக்கம் | A complaint has been filed against actress Radha Ambika regarding a cheque fraud case.

பிரபல திரைப்பட நடிகை ராதா வெப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் தன் சகோதரர் மல்லிகார்ஜுன் ஆகியோர் மீது புகார் அளித்திருக்கிறார். […]

காட்பாடி: பானிபூரி கடையில் ரூ.500 மாமூல் கேட்டு மிரட்டல்; 4 இளைஞர்கள் கைது

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் வசிக்கும் சங்கர் (வயது 42) மற்றும் இவரின் உறவினர் நடராஜன் (32) ஆகியோர் காட்பாடியில் பானிபூரி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி […]

ஊட்டி:‌ “நாங்கள் என்ன கிள்ளுக் கீரை‌யா” – அலட்சிய அதிகாரிகளால் கொந்தளித்த தேயிலை விவசாயிகள் | Ooty Tea farmers outraged by indifferent officials

நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு தேயிலை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் எனக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் […]

அமைச்சராகும் சௌமியா அன்புமணி? இடைத்தேர்தலுக்கு பிறகு நடக்கபோகும் ட்விஸ்ட்!

இடைத்தேர்தலுக்குப் பிறகு, தவெகவுடன் பாமக கூட்டணி வைப்பதாகவும், சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நன்றி