இந்தியா vs பாகிஸ்தான்! கோப்பை வழங்க வந்த நக்வி… வாங்க மறுத்த இந்திய வீராங்கனைகள்! – Kumudam

துபாயில் நடைபெற்ற பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, 8-வது முறையாக ஆசிய […]

Vijay: “முதல்வர் விஜய் இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறார்’’ – அமைச்சர் செங்கோட்டையன்

வேலூரில், அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் ஆட்சியில், எல்லாத் துறைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் பகுதிகளில் சுழன்று பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் […]

El NINO தாக்கம்: வறட்சியை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? – Kumudam

எல் நினோவின் தாக்கம் மழைப்பொழிவில் மாற்றங்களை ஏற்படுத்தி, விவசாயம் மற்றும் நீர்வளத்தைப் பாதிக்கக்கூடும். குறிப்பாக தென் மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையை நம்பியிருக்கும் தமிழ் நாட்டில் இதன் தாக்கம் கவனிக்க வேண்டிய ஒன்று என்பதை […]

"திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்…" – கனிமொழி சந்தோஷ் கண்டனம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தின் இயல்பு. ஆட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விமர்சனங்களை […]

உக்ரைன் போர்: திண்டாடும் புதின்.. பல லட்சங்களை கொட்டி வெளிநாட்டவர்களை ராணுவத்திற்கு இழுக்கும் ரஷ்யா | War against Ukraine: Russia recruits foreigners into the army with a payment of ₹16 lakh

International oi-Mani Singh S Published: Monday, September 14, 2026, 15:37 [IST] மாஸ்கோ: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்யா கடும் நெருக்கடிகளை சந்தித்து […]

மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; போலீஸிடமிருந்து தப்பிக்க முயலும்போது விபரீதம் \ Man who murdered his wife, severed her head, and stored it in the fridge dies after jumping from a police vehicle

அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ராமானுஜ் கோஸ்வாமி (30) என்பவர் தனது மனைவி ரியா என்பவரைக் கொலை செய்துவிட்டு தலையைத் துண்டித்து பாலிதீன் பேக்கில் வைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த […]

‘பைசன்’ வெற்றிக்குப்பின் துருவ் விக்ரமின் அடுத்த படம்: ‘ஜாக்கி’ தலைப்பு வெளியீடு! | Dhruv Vikram’s Next Titled ‘Jackie’: Mythri Movie Makers to Produce!

துருவ் விக்ரமிற்கு “பைசன்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை டோலிவுட்டின் ‘மைத்ரி மூவி […]

நான் கஷ்டப்பட்டுத்தான் சேர்ந்தேன்.. பையனுக்கு ஒரு வழியை ஏற்படுத்தி கொடுத்திருக்கேன் – முத்துக்காளை actor muthukalai’s interview, his son vasan murali become memeber in stunt union.

நடிகர் முத்துக்காளை தனது மகன் வாசன் முரளியை ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராகச் சேர்த்துள்ளார். சினிமாவில் நடிகராவதற்கு முன்னர் ஒரு ஃபைட்டாராக தனது கரியரைத் துவக்கியவர் முத்துக்காளை. பின்னர் காமெடி நடிகராகி விட்டார். இப்போது தன் […]

மீன்களை பலாத்காரம் செய்து.. வளைந்த கிடந்த கோய் மீன்.. பாங்காக்கை பதறவைத்த தாய்லாந்து நபர் யாருங்க | Bangkok Koi Fish Abuse.. 51-Year-Old Thai Man Arrested After Shocking Incident Near a Fish Pond

International oi-Hema Vandhana Published: Monday, September 14, 2026, 14:53 [IST] பாங்காக்: பாங்காக்கில் ஒரு வீட்டின் வெளியே மீன் தொட்டியில் மீன்களை வளர்த்து வந்துள்ளார்கடள்.. ஆனால், அந்த கலர்ஃபுல் கோய் மீன்கள் […]

வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோவில்; கழுகுப் பார்வையில் கண்கொள்ளாக் காட்சி|Photos

வண்ண விளக்கில் ஜொலிக்கும்மீனாட்சி அம்மன் கோவில் வண்ண விளக்கில் ஜொலிக்கும்மீனாட்சி அம்மன் கோவில் வண்ண விளக்கில் ஜொலிக்கும்மீனாட்சி அம்மன் கோவில் வண்ண விளக்கில் ஜொலிக்கும்மீனாட்சி அம்மன் கோவில் வண்ண விளக்கில் ஜொலிக்கும்மீனாட்சி அம்மன் கோவில் […]

பெரியார், அண்ணாவின் பிறந்த நாள் பேரணிக்கு அனுமதி மறுப்பு: “யாரை திருப்திப்படுத்த?”- உதயநிதி ஸ்டாலின்| Permission denied for Periyar and Anna’s birthday rally: “To appease whom?” – Udhayanidhi Stalin

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தி.மு.க சார்பில் அமைதிப் பேரணி நடத்த, காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அதற்கு குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் R.S. சிவகுமார், விநாயகர் […]

இடைத்தேர்தல் வேட்பாளர்கள்: “ஸ்டாலின் என்னுடன் ஆலோசனை நடத்தினார்" – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக-வின் 22-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “2005-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களால் மதுரையில் 28 […]