`தவெக ஆட்சியைக் கவிழ்க்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதியா?’ – வெளியான தகவல்! | Reports have emerged that former Minister Senthil Balaji conspired to topple the TVK government.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான இளையராஜா-வை தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் தற்போது வரை செந்தில் பாலாஜியின் […]

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே மோதல்: 'Open War' ஆக மாறுமா? என்ன பிரச்னை? |Full Summary

இந்தியாவின் எல்லை நாடுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான். இப்போது இந்த இரண்டு நாடுகளும் முட்டி, மோதிக்கொண்டிருக்கின்றன. இந்த மோதல் 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானால் முதன்முதலில் தொடங்கப்பட்டது. அந்தத் தாக்குதலின் தொடர்ச்சியே இப்போதைய […]

“அதிமுக என் உயிருக்கும் மேலானது; ஆனால்…” – கட்சியிலிருந்து விலகிய MSM ஆன்ந்தன் சொல்வது என்ன? | admk ex minister msm anandhan resignation update

நான் என்றும் அ.தி.மு.க-வை என்னுடைய உயிர்க்கும் மேலாக நேசிக்கின்றேன். ஆனால், தேனுடன் ஒரு துளி விஷத்தைச் சேர்த்தாலும் விஷம்தான் என்பது போன்று தலைமையின் விடாபடியான குணமும், சுயநல போக்கும் தொண்டர்களான தேனையும் விஷமாக்கிவிடும் என்பதுதான் […]

July Releases: 'இதயம் முரளி' முதல் 'சிக்மா' வரை! – இம்மாதம் ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கும் படங்கள்!

ஜூலை மாதத்தில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிரடி டிரீட் இருக்கிறது. பல ஜானர்களில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பலவும் இம்மாதம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’, அதர்வாவின் ‘இதயம் முரளி’, […]

டிரேடிங் போர்.. ஹர்திக் பாண்டியாவை வாங்க சண்டை போடும் 7 அணிகள்.. கடைசியாக குதித்த சிஎஸ்கே! | Hardik Pandya: CSK Enter Race for Hardik Pandya as 7 Franchises Express Interest After MI Split

Cricket oi-Yogeshwaran Moorthi Updated: Wednesday, July 1, 2026, 14:09 [IST] மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணி அடைந்த படுதோல்வி மற்றும் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு, கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியை […]

மக்களே உஷார்! ஜூலையிலும் கொளுத்தும் வெயில்… வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் ஜுலை மாதம் வெப்பநிலை இயல்பை விடவும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நன்றி

‘காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை’ – 2 மாதங்களில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு | Madurai Bench of madras High Court on 8-hour workday for police personnel

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் காவலர் குடும்பநல அறக்கட்டளை தலைவர் சத்யபிரியா என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் போலீசார் தினமும் அதிக நேரம் பணிபுரிவதால் அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. இதனால் […]

பரந்தூர் ஏர்போர்ட் வேண்டுமா வேண்டாமா? குழப்பத்தில் விஜய்.. செய்வதறியாத விழிக்கும் ஏகனாபுரம் மக்கள் | Chennai Parandur Airport Project Emerges as CM Vijay First Major Political Test in Tamil Nadu

Business oi-Vigneshkumar Updated: Wednesday, July 1, 2026, 13:48 [IST] சென்னை: சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. அதற்காகவே முந்தைய திமுக ஆட்சியில் […]

“அவர்தான் நான் பெயிலாக காரணம்” – ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து கத்தியால் குத்திய மாணவன் | 17-year-old student enters school, stabs teacher, says he is reason for his Fail

மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரில் உள்ள லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு 17 வயது மாணவர் ஒருவர், தான் படித்ததற்கு சான்றிதழ் வாங்க வந்தார். அவர் நேரடியாக பள்ளி முதல்வர் அறைக்குச் சென்று தான் 2023ம் […]

ஆண் நண்பருடன் சினிமா… மனைவியைக் கொன்று மூட்டைக்கட்டிய கணவன் – வேலூரில் கொடூரம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), கார் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், தனலட்சுமியின் […]

“என் கைகள் கட்டப்பட்டுள்ளன” – சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பு தராதது குறித்து ஸ்ரேயாஸ் | Shreyas Iyer’s Reply On Not Picking Vaibhav Sooryavanshi For India vs Ireland T20

அதற்கு பதிலளித்த அவர், “என்னுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன. இது மிகவும் தனிப்பட்ட விஷயம். அணிக்குள் விவாதிக்கப்பட வேண்டிய ரகசியமான விஷயம் இது. நாங்கள் எந்த வீரர்களைக் களத்திற்கு அனுப்புகிறோம் என்பதையோ, என்ன நடக்கப்போகிறது என்பதையோ […]

ஜூலை 1 முதல் அமலாகும் 5 முக்கிய நிதி மாற்றங்கள்: EPFO, ITR, ஆதார், பாஸ்போர்ட்|July 1 Financial Changes EPFO Aadhaar Passport ITR Updates

> கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல் பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது மீண்டும் பெறும் சாதாரண பாஸ்போர்ட்டிற்கான கட்டணம் ரூ.2,500 ஆகவும், தட்கல் பாஸ்போர்ட் […]