தனுஷ்: `அனைவருக்கும் உரிமை இருக்கிறது; இன்று எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்..!’- அமைச்சர் கருத்து

கோவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. இன்னும் 10 சதவிகித நிலம் மட்டுமே […]

'தீட்டுப்பட்டுவிட்டது' – கார்கேவிற்கு நடந்த சம்பவம்; சத்தியாகிரகத்தை அறிவித்த மாணிக்கம் தாகூர்!

உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி நகரில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து இன்று மாநிலங்களவையில் பகிர்ந்திருந்தார் மாநிலங்கலவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி […]

பக்தர்களுக்கு குட் நியூஸ்… இரண்டு சுற்றுலா ரயில் பயணங்களை அறிவித்த டூர் டைம்ஸ்! – Kumudam

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி சுற்றுலா நிறுவனமான டூர் டைம்ஸ் யாத்திரை, சுற்றுலா மற்றும் சிறப்பு சுற்றுலா ரயில் பயணங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து, 2026 அக்டோபர் 21 அன்று தமிழ்நாட்டில் […]

ஸ்டைலான டிசைன்; ஸ்மார்ட்டான கேமரா – அறிமுகமான vivo S2! |Stylish Design; Smart Camera – Newly Launched vivo S2

Front-லும் Rear-லும் 4K… கேமராவில் கவனம்!Content creators மற்றும் photography ஆர்வலர்களுக்காக camera segment-ல் vivo S2 பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதில் 50MP Sony Main Sensor camera மற்றும் 32MP […]

சூரியகாந்தி மலர்களால் மிளிரும் சுந்தரபாண்டியபுரம் – தென்காசியின் புதிய செல்ஃபி சுற்றுலாத் தலம்! | From Farm to Instagram: Sunflower Fields Make Sundarapandiapuram Tenkasi’s Latest Photo Destination

தென்காசி மாவட்டம், கேரள மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. தென்காசிக்கு சுற்றுலா வரும் பலர் குற்றாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களைப் பார்வையிட்ட பின்னர் சுந்தரபாண்டியபுரத்திற்கும் […]

அதிமுக ‘Party Fund’ பொறுப்புகளை கவனித்த … தவெக எம்எல்ஏ? – Kumudam

தவெக ஆட்சி அமைந்த முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் விஜய் முன்வைத்த ‘பார்ட்டி ஃபண்ட்’ குற்றச்சாட்டு, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. முந்தைய […]

ஆக்டோபஸ்-ஸிடம் சிக்கிய மீனவர்.. இப்படி நடக்கும்னு யாரும் எதிர்பார்க்கலை.. நடுக்கடலில் நேர்ந்த கதி | Philippines fisherman struggles after an octopus clamped around his face

International oi-Nantha Kumar R Published: Thursday, August 13, 2026, 17:26 [IST] பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் நாட்டில் மீனவர் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஆக்டோபஸ்-ஸிடம் சிக்கினார். அவரது முகத்தை இறுக்கமாக ஆக்டோபஸ் […]

சந்திரசேகரன் விலகல்: டாடா பங்குகள் இனி எப்படி இருக்கும்?|Chandrasekaran Out, Tata Stocks Down: What Happens Next?

ஆனால், அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டாடா குழுமம் போன்ற தொழில்முறை நிறுவனங்களில், இந்த உடனடிப் பாதிப்பு அல்லது பதற்றம் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மட்டுமே நீடிக்கும். அடுத்த கட்ட எதிர்வினை எப்போது […]

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருவிழா; கருப்பசாமி ஆட்டத்துடன் களைகட்டிய தேரோட்டம்!

பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா 10 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ம் தேதி […]

டேஞ்சரான கட்டத்தை அடைந்தது சீன ராணுவம்.. இனி இந்தியா 1 நொடி கூட கண்ணை சிமிட்ட கூடாது! | How will China’s PLA Modernisation be a big blow to India safety?

International oi-Shyamsundar I Updated: Thursday, August 13, 2026, 16:56 [IST] பெய்ஜிங்: சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தொடங்கப்பட்டு 99 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2027-ஆம் ஆண்டில் தனது 100-வது ஆண்டைக் […]

எங்களை எப்படியாவது காப்பாத்துங்க! இருளில் மூழ்கும் வங்கதேசம்.. இந்தியாவிடம் உதவி கேட்பு.. என்னாச்சு? | Bangladesh faces worst power cut stretching to 9-10 hours per day, seeks help from India

International oi-Nantha Kumar R Published: Thursday, August 13, 2026, 16:52 [IST] டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசம் நம்மிடம் மோதலை கடைப்பிடித்து வரும் சூழலில் அந்த நாடு இருளில் மூழ்கும் […]

இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ! – Kumudam

தமிழகத்தில் நாளை முதல் ஆக.19 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும்,நீலகிரி,தேனி மாவட்டங்களில் நாளை கனமழையும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு […]