எதிரிகள் ஜாக்கிரதை-மாலைமதி – Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle

அது பண்டிகைக் காலம். அம்மா மங்களம் நன்றாகப் பலகாரங்கள் செய்வாள். தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே நிறைய பலகார ஆர்டர்களை எடுத்துக்கொண்டு ராப்பகலாகப் பாடுபடுவாள். அதில் கணிசமாகச் சம்பாதித்தாள். வள்ளி இங்கே இருந்த வரை […]

'காலியாக இருக்கும் 43% இடங்கள்'- தனியார் லாபத்திற்காக அரசு கலை கல்லூரிகள் அழிக்கப்படுகிறதா?

தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கான மாணவர் சேர்க்கை மே 7-ஆம் தேதி ஆன்லைன் விண்ணப்பப் பதிவுடன் தொடங்கியது. ஜூன் […]

காட்பாடி: கறாராக `லஞ்சம்’ கேட்ட அரசு பெண் மருத்துவர் – கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை! | government doctor arrested for accepting a bribe in vellore district

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அக்கிரெட்டிபுதூர் கிராமம், வீரமந்திரி தெருவைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி ரவீனா. இவர்களின் 3 பிள்ளைகள், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பயில்கின்றனர். பள்ளி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், பிள்ளைகளுக்குத் […]

கம்பம்: கணவரை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்; தலைமறைவான தவெக நிர்வாகி | Cumbum: ‘Assault on a widow’ – TVk functionary absconds

கம்பத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தவெக நிர்வாகியும் ஆட்டோ டிரைவருமான ஆசிக்பாபு என்ற […]

தவெகவிற்கு குட்பை? ஆதரவை வாபஸ் வாங்கும் இந்திய கம்யூனிஸ்ட்? மூத்த தலைவர் முத்தரசன் குட்டிக்கதை | Is CPI exits TVK alliance?Senior leader Mutharasan story creates buzz

Tamilnadu oi-Nantha Kumar R Updated: Thursday, June 25, 2026, 13:40 [IST] திருவாரூர்: ”ஆற்றுப்படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். இந்த பக்கத்தை விட அந்த பக்கம் கொஞ்சம் பசுமையாக தெரியும். […]

PMK: இணைந்த இதயங்கள், இக்கட்டில் சேலம் அருள் போன்ற 2- ம் கட்ட தலைவர்கள்! pmk controversy update, what will arul like leaders status in party

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. குடும்ப உறுப்பினருக்கு பா‌.ம.க- வில் பதவி வழங்குவதில் தொடங்கி, […]

போட்டி நேரத்தில் மட்டும் அனுமதி! மற்ற நேரங்களில் தனி அறை! ஐசிசி-யின் அதிரடி உத்தரவு! | Allowed during competition only! Private room at other times! ICC’s action order!

“தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வைபவ் சூர்யவன்ஷி போட்டிகள் நடைபெறும் நேரங்களிலும், அணியின் டீம் மீட்டிங் போதும் மட்டுமே இந்திய அணியின் பிரதான உடைமாற்றும் அறைக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார். மற்ற நேரங்களில், குறிப்பாகப் […]

ரேஷன் கடையில் புது மாற்றம்.. புதுசா ஏடிஎம் போன்ற சேவை வந்திருக்கு.. யாருக்கெல்லாம் லாபம்? | One Nation One Ration Card Gets New Flexibility: Now Collect Ration from Any Shop Across India Like ATM

Tamilnadu oi-Prasanna Venkatesh Published: Thursday, June 25, 2026, 12:59 [IST] ரேஷன் கடையில் நீண்ட வரிசை, பொருள் தட்டுப்பாடு, தொழில்நுட்ப கோளாறு போன்ற பிரச்னைகளால் மாதாந்திர உணவுப் பொருட்களை பெற முடியாமல் […]

“என் மேல நம்பிக்கை வச்சு இந்த கேங்ஸ்டர் கேரக்டரை கொடுத்தாரு!” – ‘லிங்கம்’ குறித்து கதிர் |”He placed his trust in me and gave me this gangster role!” – Kathir on ‘Lingam’

கதிர் பேசுகையில், “ஒரு படம் முடிஞ்சாலே அடுத்து என்ன படங்கள் இருக்குனு கேட்கத் தொடங்கிடுவாங்க. அப்படியான கேள்விகளுக்குக் காத்திருக்கும் மனநிலையும் நமக்கு உருவாகிடும். ‘நமக்கு கமர்சியல் சென்ஸே இல்லையா’னு டவுட் வரும்போதுதான் இந்த ஓடிடி […]

இனி திமுக யாரோடும் கூட்டணி இல்லை.. இப்படி அறிவிங்க தலைவரே.. ஆ.ராசா வைத்த கோரிக்கை! | A Raja: Announce DMK Will Contest Alone, MP A. Raja Urges Stalin to Shun Alliances for Next Polls

Tamilnadu oi-Yogeshwaran Moorthi Published: Thursday, June 25, 2026, 13:05 [IST] திருவாரூர்: யாருடனும் கூட்டணி இல்லை, திமுக தனித்து போட்டியிடும் என்று ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று திமுக எம்பி ஆ.ராசா […]

நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன்; மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்: முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி  – Kumudam

ஆளுநர் உரையின் மீதான பதிலுரையில் முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவியதை “எங்க உங்க அப்பாவ காணோம்” என்று குட்டி கதை சொல்லி விமர்சித்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் மற்றும் […]

கல்வராயன் மலை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! – ஆசிரியரை போக்சோவில் தூக்கிய சிங்கப்பெண் போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் தமிழக அரசின் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கல்வராயன்மலையின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். கடந்த சில […]