கடந்த பிப்ரவரி மாதம், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யைப் பிரிந்து வாழ்வதால் […]
Category: புதிய செய்தி
ஜி.டி.என் விமர்சனம்: மாதவன், சத்யராஜ் நடிப்பில், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் விமர்சனம் | GDN Review: Review of biopic on G.D. Naidu, starring Madhavan and Sathyaraj.
அதீத அறிவு, இளகிய மனம், மனைவி மீதான காதல், ஆற்றாமையிலும் பிறழாத உறுதி என ஜி.டி.நாயுடுவின் நடுவயது வாழ்க்கையை நெருக்கமாகக் கொண்டு வந்திருக்கிறார் மாதவன். பிரச்னைகளைக் கூலாகச் சமாளிக்கும் இடங்களில் மாதவனின் அனுபவம் கைகொடுக்கிறது. […]
மீண்டும் இணையும் ஜோடி? விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு கடந்து வந்த பாதை..! – Kumudam
இதன் மூலம் நீண்ட நாட்களாக கவனம் பெற்ற இந்த வழக்கில் புதிய கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, மனுவை வாபஸ் பெறும் அளவுக்கு இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதா? அல்லது இதற்குப் பின்னால் வேறு […]
“அதை உங்க அப்பாவிடம் தான் கேட்கணும், அவரை இங்க காணோம்.!”- ஆதவ் அர்ஜுனா vs உதயநிதி மோதல்| udhayanidhi stalin vs aadhav arjuna in tn assembly
தொடர்ந்து பேசிய அமைச்சர் விக்னேஷ் , “கடந்த ஆட்சியில் இந்தியா முழுவதும் மதுவை தடை செய்தால்தான் தமிழகத்திலும் தடை செய்ய முடியும் என்றனர். நாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள். மதுவில் வருமானம் பெருகுவதை நாங்கள் விரும்ப […]
பாலிசிலிகானுக்கு அமெரிக்கா புதிய வரி: சீனாவுக்கு அதிகரிக்கும் அழுத்தம்|US Takes Aim at China’s Polysilicon Dominance
தற்போது செமி கண்டக்டர்கள், ஏ.ஐ, சோலார் போன்றவை உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இந்த நேரத்தில் அவற்றிற்குத் தேவையான மூலப்பொருளுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, இதன் உற்பத்தியை அமெரிக்காவிலேயே அதிகரிக்க […]
விவகாரத்து மனு வாபஸ்: மீண்டும் ஒன்றிணையும் விஜய் – சங்கீதா இணையர் ? – Kumudam
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராகுவதற்குப் […]
மயிலாடுதுறை சந்திப்பு: புது கழிவறைக்கு பூட்டு; பழைய கழிப்பறையால் போக்குவரத்து நெரிசல்; மக்கள் சிரமம் | Mayiladuthurai: New Toilet Locked, Old One Fails — Commuters Struggle at Bus Stand
மயிலாடுதுறை ரயில் சந்திப்பானது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் நெடுந்தூரப் போக்குவரத்திற்கு முக்கிய ஆதரமாக விளங்குகிறது. மயிலாடுதுறை ரயில் சந்திப்பினை அதிநவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ரயில் சந்திப்பாக உயர்த்தும் நோக்கில் “அம்ரித் பாரத்” […]
கேமரூன் க்ரீன், ரகுவன்ஷி.. கேகேஆர் அணியிடம் கேட்ட மும்பை அணி.. ஹர்திக் பாண்டியா எங்கு செல்கிறார்? | Hardik Pandya: Mumbai Indians Yet to Decide as KKR Propose Player Trade for Captain Hardik Pandya
Cricket oi-Yogeshwaran Moorthi Published: Friday, August 7, 2026, 15:26 [IST] மும்பை: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தையில் கேகேஆர் அணியும் மும்முரமாக உள்ளது. கேகேஆர் அணி தரப்பில் […]
ரூ.100 கோடி நஷ்டஈடு… India Today, NDTV-க்கு 48 மணிநேரம் கெடு விதித்த உதயநிதி ஸ்டாலின்..! – Kumudam
காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு உரிய முறையில் பெற்றுத்தர வேண்டும் என்பதையும், டெல்டா விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதையும் வலியுறுத்தி தஞ்சாவூரில் கடந்த ஆகஸ்ட் 04 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]
GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் 2026; 50,000 டாலர் பரிசு வென்ற பிரக்ஞானந்தா | R Praggnanandhaa wins Grand Chess Tour St Louid Rapid And Blitz Title
இந்திய சதுரங்க ஆட்டக்காரர் ஆர்.பிரக்ஞானந்தா GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் (Blitz) 2026 சதுரங்கப் போட்டியில் 35 – 23 என்ற புள்ளிகளை பெற்று இறுதிக்கு முந்தைய சுற்றில் ஜவோகிர் சிந்தரோவை […]
“ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமையை ஏற்றியதும் உங்கள் தலைவர்தான்”-ரகுபதிக்கு மரிய வில்சன் பதிலடி |tvk Marie Wilson responds to dmk regupathy
அதற்கு பதில் கொடுத்த நிதியமைச்சர் மரிய வில்சன், “மகளிர் உரிமைத் தொகையில் உங்கள் தலைவர் இருக்கிறார் என்கிறீர்கள். அதுமட்டுமல்ல, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் 1,28,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றியதும் உங்கள் தலைவர்தான்” […]
தூத்துக்குடி டு இலங்கை; கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள், புறாக்கள் பறிமுதல்!
தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள், சங்குகள், மஞ்சள், கடல் அட்டைகள், வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரைகள், போதையேற்றும் பொடிகள், கஞ்சா ஆகியவை கடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. […]