ஏற்கெனவே 2 மனைவிகள், 5 குழந்தைகள்; பள்ளி மாணவியுடன் 3-வது திருமணத்துக்கு முயன்ற லாரி ஓட்டுநர் கைது! | lorry driver arrested for attempting a third marriage with a schoolgirl

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த மே மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரின் பெற்றோர், காட்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். அதன்பேரில், போலீஸாரும் மாயமான […]

பாஜக-விடம் பணிந்தார் முதல்வர் ரங்கசாமி! – புதுச்சேரியில் முடிவுக்கு வந்த அமைச்சரவை பஞ்சாயத்து

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியுடன் 2026 தேர்தலில் வெற்றிபெற்ற ரங்கசாமி, மே மாதம் 13-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். அன்றைய தினம் அவருடன் இரண்டு அமைச்சர்களும், ஜூன் 17-ம் தேதி மூன்று அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால் அவர்களுக்கு இலாகாக்களை ஒதுக்காமல் அமைதியாக இருந்த முதல்வர் […]

“We couldn’t make it”: Daughters watch father’s funeral at old age home via video call-எங்களுக்கு வரநேரமில்லை: முதியோர் இல்லத்தில் இறந்த தந்தையின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்

அவரது உடல்நிலை குறித்து நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம், ஆனாலும் அவர்களால் வர முடியவில்லை. சிவ்சரண் இறந்த பிறகு, நிர்வாகத்தினர் மீண்டும் அவரது மகள்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் சோனிபட் வந்தால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் […]

“என் மீசையை எடுத்தப் பிறகுதான் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைச்சது.” – சரத்குமார் | Sarathkumar Wins Best Villain Award at Ananda Vikatan Cinema Awards

பிறகு என் மீசையை எடுத்தப் பிறகுதான் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைச்சது. படத்தைப் பார்த்துவிட்டு விஜயகாந்த், “உனக்குத்தான் இதுல பெரிய அப்ரிசியேஷன் கிடைக்கும்” என்றார். அன்னைக்கு வில்லன். இன்னைக்கும் வில்லன்! வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நிறைய […]

கருப்புக் கண்ணாடி கார்… முகம்பார்க்க முடியாத இருள்.! – ஈரான் அதிபருக்கு நேர்ந்த விசித்திரம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, மொஜ்தபா காமேனி உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றார். […]

'கைது வேண்டாம்' ; சொல்லியும் கேட்காத முதல்வர் முதல் பி.கே வெற்றி, குஷியில் சீமான் வரை! | கழுகார்

கேட்காத முதல்வர்!‘கைது வேண்டாம்’ எடுத்துக்கூறிய அதிகாரிகள்… தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் நடிகை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தை உடனடியாக முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அதிகாரிகள். ஆரம்பத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத முதல்வர், காஞ்சிபுரம் விசிட்டை […]

தனியாக வசித்த மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருட்டு – காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த கொடூரம்!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சாம்பார் என்ற இடத்தில் கம்லா தேவி (65) என்ற பெண் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் […]

சோலார், ஈவி-யால் அரசுக்கு வருவாய் இழப்பா? மறைமுகமாக நடக்கும் மின்சாரப் போர்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் பரவலாக இதை […]

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமானப் பணிகள் தீவிரம் – 8 மாதங்களில் முடிக்க திட்டம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா  மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலக நாடுகளின் […]

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு! – Kumudam

தவெக அரசின் 2026-27 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில்  பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடு பற்றியும் வேளாண் துறை அமைச்சர் தாக்கல் செய்கிறார். இந்த […]

சிஐஏ-வுக்கு விழுந்த முதல் அடி! | உளவன் 14

உளவன் 14சிஐஏ-வுக்கு விழுந்த முதல் அடி! 11.11.1950. ஏதென்ஸ். பிற்பகல். தலைநகரிலிருந்து 12 மைல் தொலைவிலுள்ள இராணுவ விமான தளம் கமுக்கமாக இயங்கியது. எந்த அடையாளமும் இல்லாத கருப்பு வண்ணமடிக்கப்பட்ட சி-47 (Douglas C-47 […]

பும்ராவை ஓரமாக விட்டுவிடுங்கள்.. முகமது ஷமி, புவனேஷ்வர் இருக்காங்க.. இந்திய அணியில் பஞ்சாயத்து! | Bumrah: Bumrah’s Injury Woes Reopen Door for Shami and Bhuvneshwar Kumar in the Indian team

Cricket oi-Yogeshwaran Moorthi Published: Thursday, August 6, 2026, 11:29 [IST] மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தொடர்ச்சியாக காயம் அடைவதால், சீனியர் வீரர்களான முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் […]