நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்ட்ரைக்… மதுபிரியர்களின் நிலை என்ன? – Kumudam

தமிழ்நாட்டில் ஏற்கனவே தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது டாஸ்மாக் ஊழியர்களும் போராட்டக் களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி […]

‘தம்பி நீ எழுந்தா தான் சண்டை வருது, 8-ம் தேதி வரைக்கும் பேசாதீங்க.!’- ஆதவ் அர்ஜுனா குறித்து பிரேமலதா | premalatha vijaykanth slams aadha arjuna

சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ ராஜாவுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே ஏற்பட்ட காரசார வாக்குவாதத்தைக் கண்டித்த பிரேமலதா விஜயகாந்த், “இது சட்டமன்றமா? சண்டை மன்றமா? மானியக் கோரிக்கையை தவிர எல்லா நிகழ்ச்சியும் நடக்கிறது. அவர் […]

மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிப்பதாக புகார்!

ஆனால், இன்று காலை மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டபோது, குடிநீர் தூசி படர்ந்த நிலையில் கறுப்பு நிறத்திலும், அதிகளவில் கலங்கலாகவும் இருந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இந்தக் குடிநீரை பயன்படுத்தினால் […]

‘இது சட்டமன்றமா… இல்ல சண்டை மன்றமா?’ – திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த் |“Is This a Legislative Assembly or a Fight House?” – Premalatha Vijayakanth Erupts Suddenly

இந்த சமயத்தில் திடீரென எழுந்த பிரேமலதா விஜயகாந்த், `மானியக் கோரிக்கையை தவிர எல்லா நிகழ்ச்சியும் நடக்கிறது. ஆள் ஆளாக்கு குறை சொல்வதால்தான் ஆறரை மணி வரைக்கும் சட்டமன்றம் நடக்கிறது. எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்வு […]

Mohanlal: "நான் மோகன்லாலை திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டில் சொன்னப்போ…" – சுசித்ரா மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா, சமீபத்தில் மலையாளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோகன்லாலுடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், தங்களுடைய திருமணம் குறித்து தனது தந்தை கொடுத்த எச்சரிக்கை குறித்தும் பகிர்ந்திருக்கிறார். Mohanlal – […]

Annamalai urges immediate action to rescue Tamils ​​stranded in Nepal – நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை – அண்ணாமலை வலியுறுத்தல்

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “சீன அரசின் அனுமதி பெற்று நேபாளம் வழியாக கைலாஷ் மான்சரோவர் […]

IT வேலை வேண்டாம்.. அமெரிக்காவிலிருந்து வந்து விவசாயம் செய்யும் ஷஷி! இன்று ரூ.600 கோடி சாம்ராஜ்ஜியம் | Wipro Techie Quit US Job to Help Farmers, Built a ₹600 Crore Agriculture Business, wins hearts

Business oi-Vigneshkumar Updated: Thursday, August 27, 2026, 15:49 [IST] பெங்களூர்: அமெரிக்காவில் வசதியான ஐடி வேலையில் இருந்த ஒருவர், விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தனது வேலையை விட்டுவிட்டு இந்தியா […]

டாக்சிக் விமர்சனம்: வித்தியாசமான விஷக்கடி! – Kumudam

ஒரு கதை… அதை விளக்க காட்சிகள்… சுவாரஸ்யப்படுத்த திருப்பங்களுடன் ஒரு திரைக்கதை… ஆச்சரியப்படுத்த ஒரு ஓப்பனிங் சீன், ஒரு இன்டர்வல் பிளாக்… எதிர்பாராத ஒரு கிளைமாக்ஸ்… பொழுதுபோக்கு சினிமாவின் எலும்புக்கூடு இதுதான்… ஆனால் எலும்பே […]

மணல் திருட்டு; அபேஸான கும்பல்… மாட்டு வண்டிகளை ஸ்டேஷனுக்கு ஓட்டிவந்த போலீஸ்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிளியூர் பகுதியில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில், நேற்று முன்தினம் […]

வெள்ளத்தில் பலியான பெண் உடலில் நகை திருடும் கும்பல்.. மனதை உலுக்கும் வீடியோ! மனுஷனா இவங்க? | Nepal Floods: Is Nepal people thefts gold from woman corpse? video shared on social media

International oi-Nantha Kumar R Updated: Thursday, August 27, 2026, 16:05 [IST] காத்மாண்ட்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 270 பேர் வரை பலியாகி உள்ள நிலையில் கரை ஒதுங்கும் […]

தங்கம் விலை இன்று 2-வது முறை சரிவு! நகை ப்ரியர்கள் மகிழ்ச்சி… – Kumudam

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து […]

“மோடி அரசின் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா?" – மாணிக்கம் தாகூர்

மத்திய அரசு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை நிறுத்திவைத்து பிளாக்மெயில் செய்வதாக காங்கிரஸ் தலைவரும், எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளை நசுக்கி, […]