உங்கள் வீட்டுக்குப் பொருத்தமான ஏ.சி-யைத் தேர்வு செய்வது எப்படி? | How to select the right AC for your home

சொட்டச்சொட்ட வியர்க்கும் அளவுக்கு அனலாகக் கொளுத்தப் போகிறது கோடை வெயில். மின்விசிறிகளே சுழன்று சுழன்று களைத்திருக்கும் இந்த வேளையில், பலரும் எதிர்பார்ப்பது ஒரு ஜில்-ஜில் ஏ.சி-யைத்தான். ஆனால், ஒரு மின்விசிறி வாங்குவதுபோல சாதாரணமாக ஏர்கன்டிஷனர்களை […]

AC: ஏ.சி-யால் ஆபத்து நேராமல் இருக்க… இதையெல்லாம் நிச்சயம் செய்துவிடுங்கள்!

வீடுகளில் பயன்படுத்தும் ஏ.சி, திடீரெனத் தீப்பிடிக்கும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், `மெக்கானிக் மூலமாகத்தான் ஏ.சி மெஷினை முறையாகப் பொருத்துகிறோம். இருந்தும் எதனால் தீப்பிடிக்கிறது?’ என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருக்கும். கேள்வியோடு […]

முதல்வரின் அறைக்குள் முடிவாகும் அறிவிப்புகள்! – பின்னணியில் `நால்வர் அணி'

அடுத்த முறையும் ஆட்சி தொடர்ந்திட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு எதிர்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துவருகிறது. அரசு துறையின் மூலம் அறிவிப்புகள் வெளியானாலும், அதை […]

“பிரதமர் மோடியா? ராகுலா?” – டாப்ஸி பண்ணுவின் கலக்கல் பதில் |”Prime Minister Modi? Rahul?” – Taapsee Pannu’s confusing answer

பாலிவுட் நடிகை டாப்ஸி நடிப்பில், அனுபவ் சின்கா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அஸி’ (Assi). பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் […]

AC: ஏசிக்கு பழகிவிட்ட உடல்… குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா?

எனக்கு வேலையிடத்தில் ஏசியில் இருந்து பழகிவிட்டது. அதன் காரணமாக வீட்டிலும் அதே குளிர்ச்சியான சூழல் தேவைப்படுகிறது. குளிர்காலத்திலும் ஏ.சி அறையில் உறங்குவது நல்லதா…  ஏ.சி இல்லாமல் உறக்கம் வருவதில்லை. என்ன செய்யலாம் என்கிற கேள்விக்கு பதில் சொல்கிறார் […]

கணவர் இல்லாத கடைசி காலம்… யார் உங்களைப் பார்த்துப்பாங்க? #பெண்களுக்காக…

நீங்கள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கலாம்.அல்லது சொந்தமாகத் தொழில் செய்யலாம்.அல்லது வீட்டை நிர்வாகம் செய்யும் “ஹோம் மேக்கராக’ இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள்: […]

கோவை: ஃபேஸ் பெயின்ட், புகைப்படக் காட்சி டு தெருக்கூத்து- பி.எஸ்.ஜி கல்லூரியில் `கலகல’ கலைத் திருவிழா

கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் அமைப்பான `சிந்தனை மன்றம்”, தனது 11-வது கலைத் திருவிழாவை சிறப்பாக நடத்தியது. கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரம்மம் […]

சேயோன்: மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்; 'தாய் கிழவி' இயக்குநருடன் இணைந்த எஸ்.கே !

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் ‘பராசக்தி’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளிவந்தன. மேலும், சிவகார்த்திகேயனின் மற்றொரு படத்தை இயக்குநர் […]