“காங்கிரஸ் கட்சி தி.மு.க விவகாரத்தில் இவ்வளவு பிடிவாதமாக இருக்க காரணமே தி.மு.க-வின் சில தவறான அணுகுமுறைகள்” என்று கிசுகிசுகிறார்கள் கதர்சட்டைக்காரர்கள். காங்கிரஸ் கட்சிக்காக காத்திருக்கும் நிலை இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் முகாமில் நடக்கும் விவரங்கள் குறித்து விசாரித்தோம். […]
Category: புதிய செய்தி
எம்ஜிஆரின் ‘இரட்டை’ வியூகம்! – தமிழக அரசியல் அரியணை | மற்றுமொரு சினிமா முதல்வர் சாத்தியமா ? – 3 | My Vikatan articles about MGR political entry
ஆக, தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளைப் பரப்பும் சாதனமாக திரைத்துறையைப் பயன்படுத்தி கருணாநிதி அரசியலில் வென்ற அதே உத்தியை மாற்றிப் பயன்படுத்தி வெற்றிகண்டவர் எம்ஜிஆர். எம்.ஜி.ஆர் திமுக மேடைகளில் தனக்குக் கிடைத்த ஆதரவை மேன்மேலும் […]
விகடனின் ‘கையெழுத்து இயக்கம்’: பரந்தூர் விமான நிலையம்: உயர் மட்டக் குழு அறிக்கை வெளியிட வேண்டும்|Parandur Airport Row: Add Your Signature for Transparency|Vikatan’s Signature Campaign
ஆயிரம் நாள்களைக் கடந்து பரந்தூர் விமான நிலையப் பிரச்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அதிமுக, தவெக, இடதுசாரிகள் தொடங்கி பூவுலகு அமைப்பு என பல்வேறு தரப்பினர் […]
“ஜெஃப்ரி எப்ஸ்டீன் கரீபியன் தீவுக்குச் சென்றதில்லை”- எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ்| Bill Gates on Epstein files: ‘I never visited Jeffrey Epstein’s Caribbean island.’”
சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி பேசுபொருளாகி இருக்கின்றன. இந்நிலையில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து 9 ஆஸ்திரேலியா செய்தி நிறுவனத்துக்கு பில் கேட்ஸ் நேர்காணல் அளித்திருக்கிறார். நேர்காணலில் பேசிய அவர், “எப்ஸ்டீனுடன் […]
தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்திய பெண் டிஎஸ்பி: ரூ.2.5 கோடி அபேஸ் செய்த அவலம் – Kumudam
சட்டீஸ்கர் மாநிலத்தில் தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் காவல் அதிகாரி அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் டாண்டனுக்கும், பெண் டிஎஸ்பி கல்பனா வர்மாவின் தந்தைக்கும் இடையே […]
BB Tamil 9: `ரம்யா ஜோ வெளியிட்ட ஆடியோ' – பணப்பெட்டியை எடுக்கச் சொன்ன பிரஜின் பின்வாங்கியது ஏன்?
பிக்பாஸ் சீசன் 9 முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. நேத்திக் கடனா தெரியவில்லை, டைட்டில் வாங்கிய திவ்யா கணேஷ் கோயில், குளம் என ஆன்மிக ட்ரிப்பில் இறங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் […]
U19 World Cup: 15 சிக்ஸ்,15 பவுண்டரி,175 ரன்கள் – அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; குவியும் பாராட்டுகள்| Suryavanshi delivers a stunning performances in u19 worldcup
யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்களை விளாசி சாதனைப் படைத்திருக்கிறார். யு19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து […]
பராசக்தி திரைப்படம் ஓடிடி வெளியிட தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என, பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. இதனால் ஓடிடி பராசக்தி திரைப்படத்தை நாளை வெளியிட […]
SIR: “கண் தெரியாத அம்மாவுடன் பல நாள்களாக அலைகிறேன்" – பாமர நபரின் ஆதங்கம் | வைரலாகும் வீடியோ
இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு உட்பட10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்படுகிறது. […]
Zozo: `இந்தியாவில் பிறந்து, உலக மேடையை நோக்கி’ – 11 வயதேயான இளம் ஸ்டார்ட்அப் நிறுவனர்!
ஆத்விக் அமித் குமார் – தனக்கென இந்த உலகில் 11 வயதிலேயே முத்திரை பதித்திருக்கும் மாணவன். ZOZO Connect என்ற ஸ்டார்ட் அப்பின் நிறுவனர் இவர். கோவையில் இருந்து சென்னை வந்த ஆத்விக், நந்தினி […]
சென்னையில் பறவைக்காய்ச்சல்: `பீதியடைய வேண்டாம்; விழிப்புணவு அவசியம்..!' – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை […]
மீண்டும் தங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ.1040 உயர்வு, நகைப்பிரியர்கள் அதிர்ச்சி – Kumudam
தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சமீபகாலமாக தங்கம் விலை ஒருநாளில் ஆயிரக்கணக்கில் வித்தியாசம் ஏற்படுகிறது. […]