'டிகிரி இருக்கிறதா?' மத்தியிலும், மாநிலத்திலும் வேலை; ரூ.1.50 லட்சம் சம்பளம்!

பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டென்ட் ஆடிட் ஆபீசர், அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபீசர், இன்ஸ்பெக்டர் ஆஃப் இன்கம் டேக்ஸ் உள்ளிட்ட பணிகள். வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, […]

கும்பகோணம்: ”அமைச்சர் ஷாஜஹானை நேரில் வாழ்த்திய திமுக சீனியர்கள்”- சர்ச்சையை கிளப்பிய சந்திப்பு!

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் போட்டியிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் ஐயூஎம்எல் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இந்நிலையில் தவெக ஆட்சி […]

மும்பை: பக்ரீத் ஆடுகளை அகற்ற கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை; பன்றியை கொண்டு வந்த இந்து அமைப்புகள்

பக்ரீத் பண்டிகைக்கு முஸ்லிம்கள் விலங்குகளை பலியிடுவது வழக்கம். மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான ஆடுகளை தாங்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகத்தில் பலியிடுவது வழக்கம். மும்பை மீரா ரோடு பகுதியில் உள்ள பூனம் குடியிருப்பு […]

சொதப்பும் அரசு செயலிகள்… சரிசெய்யுமா விஜய்யின் புதிய அரசு? | Governance Apps in Tamil Nadu: Challenges and Opportunities for the TVK Government

புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. இளம் அமைச்சரவை அமைந்துள்ளது. இளைஞர்கள் பெருமளவு ஆதரவளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் இந்த அரசு இந்த மக்கள் பிரச்னைகளுக்கு இனி தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளைத் தரும் என்ற நம்பிக்கையுடன் வாக்காளர்கள் அரசை […]

“எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான், பிளவு கிடையாது” – இ.பி.எஸ் உடனான சமாதானம் பற்றி எஸ்.பி. வேலுமணி |eps-sp-velumani-meet-admk-both-factions-compromise

சமாதானம் ஆனது பற்றி பேட்டியளித்திருக்கும் வேலுமணி, “தகுதி நீக்கம் மனுவை இருவரும் கொடுத்திருந்தோம். அதனை வாபஸ் பெற்றிருக்கிறோம். எங்களுக்குள்ள கருத்து வேறுபாடுதான். அன்று முதல் எங்களுடைய பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார்தான் என சொல்லியிருந்தோம். […]

ஈரான் போர் எதிரொலி: இந்தியாவின் எரிபொருள், உரம், அந்நிய செலாவணி நெருக்கடி|How Iran War Is Triggering Fuel and Forex Crisis in India

ஒருவேளை, ஈரான் போர் விரைவில் முடியவில்லை என்றால், அந்நிய செலாவணி அதிகம் தேவைப்படும். அதனால், அதை பக்காவாக கணக்குப் போட்டு செலவு செய்வது புத்திசாலித்தனம். அதனால் தான், மோடி தங்கம் ஓராண்டிற்கு தங்கம் வாங்க […]

2026-இல் இந்தியாவிற்கு இரட்டை ஆபத்து: ஜெரோதா நிதின் காமத் அதிர்ச்சி எச்சரிக்கை! |Double Threat to India in 2026: Zerodha’s Nithin Kamath Issues Shocking Warning!

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் “எல் நினோ (El Nino) விளைவால் நடப்பு 2026-ம் ஆண்டில் இந்தியாவில் பருவமழை பொய்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில், ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து […]

கேரளா: “பொறுப்பற்ற முறையில் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய காங்கிரஸ்” – ஸ்டாலின் குற்றச்சாட்டு |Kerala: “Congress Leveled Irresponsible Allegations” – Stalin Alleges

இந்த நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள அமலாக்கத்துறை சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய […]

கேரளம்: பினராயி விஜயனின் வீடு, மருமகன் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் இடி ரெய்டு – பின்னணி என்ன?

கேரள மாநிலம் கொச்சியில் செயல்படும் மணல் ஆலை நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியுடன், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் கம்பெனி நிதி ஒப்பந்தம் செய்ததும், செய்யப்படாத வேலைகளுக்காக மாதப்படி […]

“என் மகள் அனந்திதா, சுந்தர்.சி சார் மாதிரி!”- பெருமைப்பட்ட தாய் குஷ்பு; கண்கலங்கிய மகள்! |”The person who included everyone else’s name forgot to include their own!” — Khushbu

இந்த நிகழ்வில் குஷ்பு பேசுகையில், “பசங்களுக்கு இப்போ அட்வைஸ் தேவையில்லை. அவங்ககிட்ட இருந்து நம்மதான் கத்துக்கணும். நம்மகிட்ட நிறைய பழைய சிந்தனைகள் இருக்கும். இன்னைக்கு இருக்கிற இளைஞர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய […]

`முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை' – விஸ்வநாதன்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் தபால் தந்தி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச்சிலைக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் […]

“அவர்களின் ஆதங்கத்தில் ஒரு நியாயம் இருக்கிறது” – திமுக-வின் விமர்சனம் குறித்து திருமாவளவன் | “There is merit in their grievance” – Thirumavalavan on DMK’s criticism.

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோவையிலிருந்து தன் தொண்டர்களுடன் முகநூல் லைவ் மூலம் உரையாடினார். அந்த உரையில், “அரசியல் நெருக்கடியை உணர்ந்துதான் தவெக அரசுக்கு நம் ஆதரவை வழங்கியிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க […]