ஸ்ரீநிவாசன் மறைவு: `தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது’- கேரள முதல்வர் பினராயி விஜயன்!

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநிவாசன் (69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். எர்ணாகுளம் மாவட்டம், உதயம்பேரூரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த அவர் உடல் உபாதைகளுக்காக சிகிச்சை பெற்றுவந்தார். டயாலிசிஸ்-க்காக அழைத்துச் சென்ற […]

`கோவைக்கு நோ…' – கரூர் சென்டிமென்ட்டை டிக் அடித்த செந்தில் பாலாஜி!

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த சில சட்டமன்றத் தேர்தல்களாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறவில்லை. இதை சரி செய்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் […]

80-ல் நுழைந்த‌ ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தந்த ஸ்பெஷல் பரிசு!

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் இருவரும் 80 வயதை தொட்டிருப்பதையடுத்து, அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் நெருங்கிய […]

“எந்தப் பெண்ணும் அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது!” – ராதிகா ஆப்தே வருத்தம்| “No woman should be subjected to that situation!” – Radhika Apte

அந்தப் பேட்டியில் பாலிவுட் பற்றி ராதிகா ஆப்தே பேசுகையில், “சில பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றும் போது அவர்களின் உண்மை முகத்தை உணர்ந்தேன். அவர்கள் மோசமானவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டேன். அதிலிருந்து அவர்களுடன் இனி ஒருபோதும் பணியாற்ற […]

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து மோகன்லால்! |Mohanlal about demise of actor Sreenivasan

அந்தப் பதிவில் அவர், “ஸ்ரீனி திரும்பிச் சென்றுவிட்டார். ஸ்ரீனியுடனான ஆத்மார்த்தமான பிணைப்பை வார்த்தைகளில் அடக்க முடியாது. சினிமாவில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்பதைவிட மேலானது எங்கள் பிணைப்பு. ஒவ்வொரு மலையாளிக்கும் ஸ்ரீனியுடன் இருந்த ஆத்மார்த்தமான தொடர்பும் […]

`அன்று பொன்னாடை போர்த்திய ஜனாதிபதி; இப்ப முதல்வர் கையிலிருந்து விருது’ நாகசுர கலைஞர் கிருஷ்ணமூர்த்தி

திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகசுரக் கலைஞர் எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 16-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை இசை விழாவில் தமிழ்நாடு முதல்வர் கையினால் `ராஜரத்தினா” விருதினைப் பெற்றார். கிருஷ்ணமூர்த்தி […]

கோலம் போடுங்க… 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

https://www.vikatan.com/editorial/geetham-hotel-conducts-kolam-poti-on-margazhi கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி நன்றி

BB Tamil 9: “வாரம் முழுசும் அழுதிட்டு இருந்தா எப்படி வேடிக்கை பார்க்கிறது”- சாண்ட்ராவை காட்டமாக பேசிய விஜய் சேதுபதி| Vijay sethupathy slams sandra

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக வினோத் இருந்தார். நாமினேஷனில் சான்ட்ரா, […]