மத்திய அரசின் திட்டம்: “வரவேற்கிறேன்… வலியுறுத்துகிறேன்" – எடப்பாடி சொல்வது என்ன?

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005-ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் […]

மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி கொடுத்த 'கிஃப்ட்' – விலை தெரியுமா?

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஜி.ஓ.ஏ.டி. (GOAT) இந்தியா டூர் என்ற பெயரில் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், தொடர்ந்து மக்களை சந்தித்து […]

அணுசக்தி: ‘தனியாரை அனுமதிக்கும் மசோதா: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு’ – முழு விவரம்!| Nuclear energy: ‘Bill allowing private sector participation: Opposition parties protest’ – Full details!

இந்தியா அணு ஆயுதங்களை வைத்திருந்ததால், 1974-க்குப் பிறகு வேறு எந்த நாடும் இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பம் அளிக்கவில்லை. இது “அணுசக்தி பாகுபாடு” என்று அழைக்கப்பட்டது. அதனால், இந்தியாவால் அணுமின் உற்பத்தியை விரிவுபடுத்த முடியவில்லை. 2008-ல் […]

தவெக `புஸ்ஸி’ ஆனந்திடம் மைக் பிடுங்கிய பெண் அதிகாரி; பதற்றத்தை தவிர்த்த கலைவாணன்! – வைரல் வீடியோ

புதுச்சேரியில் த.வெ.க-வின் மக்கள் சந்திப்புக் கூட்டம் டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்றது. உப்பளம் துறைமுக மைதானத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், `5,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்… வெளியூர் நபர்களுக்கு அனுமதி கிடையாது… […]

தயார் நிலையில் பிரசார திடல்-தவெக-வில் அதிமுக நிர்வாகிகள்? என்ன சொல்கிறார் செங்கோட்டையன்-tvk meeting in erode

ஈரோடு அருகே விஜயமங்கலத்தை அடுத்த சாரளையில் தவெக சார்பில் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசவுள்ளார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தவெக-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், […]

“ஆப்ரேஷன் சிந்தூர்: முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம்?" – காங்கிரஸ் தலைவரின் கருத்தும் பாஜக பதிலும்!

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக மே 7 அன்று இந்தியா ‘ஆபரேஷன் சிந்துர்’ என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் […]

வாக்களித்த செய்தி வாசிப்பாளர்கள், ‘தேர்தல் செல்லாது’ என சொல்லும் தலைவர்!நியூஸ் ரீடர்ஸ் சங்க செய்தி

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வென்றவர்கள், `சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாங்கள்தான்” என்கின்றனர். அதேநேரம் ‘இந்த தேர்தல் சட்டப்படி செல்லாது’ எனத் தெரிவித்துள்ளார், சங்கத்தின் நிறுவனத் தலைவர் […]

AI தொழில்நுட்பம் ஆபாச வீடியோ, போட்டோக்கள் :பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா வேதனை – Kumudam

சக நடிகைகளும் இதேபோன்ற பாதிப்புக்கு உள்ளாவதால், அவர்களின் சார்பாகவும் இந்தப் பதிவை வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார். ஸ்ரீலீலாவின் ஆதங்கமும் தொழில்நுட்பம் குறித்த கருத்தும் தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ள ஸ்ரீலீலா, தமிழில் ‘பராசக்தி’ படத்தின் […]

சேலத்தில் டிசம்பர் 30-ம் தேதி விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்கிறார்  ? – Kumudam

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், விக்கிரவாண்டி, மதுரை என இரு மாவட்டங்களில் மாநாடு நடத்தி முடித்தார். இதன் பிறகு மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் மேற்கொண்டார்.  இதில் கரூர் மக்கள் […]

"ஓபிஎஸ், டிடிவி இணைப்பை டெல்லி பார்த்துகொள்ளும்; விஜய் சினிமாவுக்கே போகட்டும்"- தமிழிசை சௌந்தரராஜன்

சென்னையில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று (டிச.17) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “பாஜக -வின் வருங்காலத் திட்டத்தைப் பற்றித் திட்டமிட்டிருக்கிறோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற […]

`சாலையில் உயிருக்குப் போராடிய கணவன்’ – உதவிகேட்டு மன்றாடிய மனைவி; முன்வராத வாகன ஓட்டிகள்

பெங்களூரு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடரமணன். இவருக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரின் மனைவி ரூபா அவரை இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அங்கு டாக்டர் […]