அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை (நவ. 27) அன்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அன்றைய செய்தியாளர் சந்திப்பில், “தமிழ்நாடு அரசியலில் மாற்றம் வேண்டும், தூய்மையான […]
Category: புதிய செய்தி
டிட்வா புயல்: நாகையில் இரவு முழுவதும் தொடர்ந்த மழை”-கரையில் நிறுத்தப்பட்ட 3,700 மீன் பிடி படகுகள்! | Cyclone Ditwah effect in Nagappattinam, Very heavy rainfail continues
தற்போது மேலும் மழை தொடர்ந்து வருவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதே போல், நாகை மாவட்டத்தில் 580 விசைப்படகுகள், 3,200 பைபர் படகுகள் உள்ளன. டிட்வா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என […]
கர்நாடகா முதல்வர் நாற்காலிக்கு மோதல்: காங்கிரஸ் மேலிட உத்தரவு; சித்தராமையா, DKS என்ன சொல்கிறார்கள்?
கர்நாடகாவில் முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி முற்றில் வருகிறது. அதற்கு சாட்சி தான், நேற்று முன்தினம் (நவம்பர் 29) நடந்த ‘வார்த்தை’ போர். அதை காங்கிரஸ் மேலிடம் சற்றும் விரும்பவில்லை. இதனால், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா […]
பழைய குற்றால அருவியில் குளிக்க அனுமதி எப்போது? விரைவில் திறக்கக் கோரிக்கை | Old Courtallam Falls: When Will Bathing Be Allowed? Visitors Request Early Opening
தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் பழைய குற்றால அருவி அமைந்துள்ளது. இங்கு அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்புக் கம்பிகள், கழிவறைகள், தார் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. சீரமைப்புப் பணிகள் […]
Ditwah: டிட்வா புயல் எங்கே இருக்கிறது? எப்போது தமிழ்நாட்டிற்கு வருகிறது? |Rain Update | Live News
எங்கே இருக்கிறது டிட்வா புயல்? இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின் படி, தற்போது டிட்வா புயல் இலங்கை கடற்பகுதியிலும், வங்கக்கடலின் தென் மேற்கு திசையிலும் உள்ளது. அது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து […]
Doctor Vikatan: பச்சை முட்டை, வேக வைத்தது, half boiled – முட்டையை எப்படிச் சாப்பிடுவது சரியானது?
Doctor Vikatan: என் நண்பன் ஒருவன் தினமும் 5 பச்சை முட்டைகள் சாப்பிடுகிறான். என் வீட்டிலோ பச்சை முட்டை சாப்பிடக்கூடாது என்று தடுக்கிறார்கள். முட்டையை பச்சையாகச் சாப்பிடுவது என்பது எந்த அளவுக்குச் சரியானது… ஒருவர் ஒருநாளைக்கு எத்தனை […]
திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!
தேவர்களும் முனிவர்களும் ஏன் மகாவிஷ்ணுவும் பிரம்மனும் காணவிரும்புவது ஈசனின் நடனக் காட்சி. அப்படிப்பட்ட அந்த அற்புதமான காட்சியை ஈசனும் அவரை நோக்கித் தவம் செய்பவர்களுக்கு காட்டி அருளினார். அப்படி அவர் திருவாலங்காட்டில் நடனமாடியபோது நந்தி […]
TNRains ; அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. | Heavy rain warnings have been issued for several districts in Tamil Nadu for the next 2 days.
மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். கன மழை […]
தர்மபுரி: விபத்தில் 2 இளைஞர்கள் பலி; ஆணவப்படுகொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு | Dharmapuri: Two Youths Die in Accident; Relatives Claim Honor Killing
உயிரிழந்த இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகளை காதலித்து வந்துள்ளனர். வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவிகளின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், மாணவிகளின் உறவினர்கள் சுனீல்குமார் மற்றும் முருகன் இருவரையும் […]
உங்களை அறியாமலே போதைப் பழக்கத்தில் இருக்கிறீர்களா? கண்டறிந்து, மீள்வது எப்படி?
இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிகப் பெரிய பிரச்னையாகவும் சவாலாகவும் இருப்பது போதைப்பழக்கம்தான். ‘இது போதை’ என்று தெரிந்தே சிக்குபவர்கள் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் ‘இவையெல்லாமும்கூட போதை தான்’ என்று தெரியாமலேயே சிக்கிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இவை […]
ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு: 8 ஆண்டுக்கு பிறகு இசைக்கப்பட்ட கல் நாதஸ்வரம்; என்ன சிறப்பு?
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அக்கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 1-ம் தேதி விமர்சையாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். ஆதிகும்பேஸ்வரர் […]
ஈரோடு: தவெக-வில் இணைந்த செங்கொட்டையனுக்கு கோபிசெட்டிபாளையத்தில் வரவேற்பு | Photo Album | Sengottaiyan joins TVK, welcomed in Gobichettipalayam
ஈரோடு அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கொட்டையனுக்கு அவரது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த தவெக-வினர். | Photo Album Published:23 mins agoUpdated:23 mins ago […]