சித்த மருத்துவ, தனியார் பல்கலை.கள் உருவாக்கம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம் | 18 bills passed in the Assembly

சென்னை: சட்​டப்​பேரவை கூட்​டத்​தின் நிறைவு நாளான நேற்​று, தனி​யார் மற்றும் சித்த மருத்​துவ பல்​கலைக்கழகங்கள் உருவாக்கும் சட்​டம் உட்பட 18 சட்ட மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. சட்​டப்​பேர​வை​யில் ஊரக உள்​ளாட்​சிகளில் கழி​வுநீக்க செயல்​பாடு​களுக்கு உரிமம் வழங்​கும் […]

9 மாவட்டங்களில் இன்று கனமழை | today heavy rain in 9 districts

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: குமரிக்​கடல் மற்​றும் அதையொட்​டிய தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. அரபிக் கடல் மற்​றும் லட்​சத்​தீவு பகு​தி​களில், கேரள–கர்​நாடக கடலோரப் […]

சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது யாரை காப்பாற்ற? – நயினார் நாகேந்திரன் கேள்வி | Nainar Nagendran asks who was burned the important documents of the Special Investigation Team.

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக சிறப்பு புல​னாய்​வுக் குழு​வின் முக்​கிய ஆவணங்​கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யிருக்​கும் நிலை​யில், திமுக அரசு எதை மறைக்​கப் பார்க்​கிறது என்று தமிழக பாஜக தலை​வர் […]

‘பிள்ளையார் முன்பு சத்தியம் செய்வாரா?’ – வைத்திலிங்கத்தை வம்புக்கு இழுக்கும் மல்லாடி கிருஷ்ணாராவ் | Vaithilingam vs Malladi Krishnarao

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏனாம் தொகுதியில் ஒரு காலத்தில் காங்கிரஸின் முகமாக இருந்தவர் மல்லாடி கிருஷ்ணாராவ். வைத்திலிங்கம் மற்றும் நாராயணசாமி முதல்வராக இருந்த காலங்களில் முக்கிய துறைகளுக்கு அமைச்சராகவும் கோலோச்சிய மல்லாடி, தெலுங்கு லாபி […]

அன்றைக்கெல்லாம் அப்படித்தான்..! – நினைவுகூரும் கம்பம் செல்வேந்திரன் | cumbum selvendran remembering old days

“மரணத்துக்கு உடலைக் கொண்டு செல்லும் ஆற்றல் உண்டு. ஆனால், மனிதனைப் பற்றிய நினைவுகளைக் கொண்டு செல்லும் ஆற்றல் அந்த மரணத்துக்கு இல்லை. அதனால் தான் கலைஞரின் நினைவுகள் இன்றும் நம்மோடு இருக்கின்றன” என்று அழகாகப் […]

நெல்லையில் தேர்தலுக்காக வரிந்து கட்டும் வாரிசு தலைவர்கள்! | Successor party leaders lining up for elections in nellai

சபாநாயகர் மு.அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் மகன் ஆ.பிரபாகரன், திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளரும் பாளையங்கோட்டை எம்எல்ஏ-வுமான மு.அப்துல்வகாபின் மகன் முசாம்பில் என நெல்லை திமுக-வில் வாரிசுத் தலைவர்கள் வரிசை […]

ஆட்சியில் பங்கு… அதிகாரத்திலும் பங்கு: விஜய் பக்கம் சாய்கிறாரா டாக்டர் கிருஷ்ணசாமி? | Krishnasamy leaning towards TVK Vijay

ஆட்சியில் பங்கு என தவெக தலைவர் விஜய் போகிற போக்கில் தட்டிவிட்ட செய்தியானது பல கட்சிகளையும் மாற்றி யோசிக்க வைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கேகூட ‘அதிகாரப் பங்கு’ என்ற பதம் […]

“உதயநிதிக்கும் விஜய்க்கும் இடையில் தான் இனி போட்டி!” – எதிர்கால அரசியலின் போக்கைக் கணிக்கும் நாஞ்சில் சம்பத் | Nanjil Sampath Interview

தமிழக அரசியல் களத்தில், தனது சொல்வீச்சால் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் வசீகரித்தவர் திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத். கடந்த 40 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் அனல் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்த அனுபவம் […]

மாண்புமிகுக்கு தீபாவளி கிஃப்ட் | உள்குத்து உளவாளி | political gossips

தமிழகத்தின் ‘வளர்ச்சித் துறை’ மாண்புமிகுவானவர், துறைக்கு பொறுப்பேற்ற நாள் முதலே தீபாவளி நேரத்தில் ‘மரியாதை நிமித்தமாக’ முக்கிய மாநகரங்களின் துறை அதிகாரிகளையும் தலைமைப் பொறியாளர்களையும் நேரில் வரச்சொல்லி சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். இந்த ஆண்டுக்கான […]

தமிழகத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | 89 people injured in firecracker explosion in Tamil Nadu: Minister M. Subramanian explains

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

நடப்பாண்டில் 7வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை | Salem: Mettur Dam has Reached its Full Capacity

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவு இன்று எட்டியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக […]

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம்: அரசு பேருந்து, ரயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்  | 8 lakh people travel from Chennai for Diwali

சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அரசு பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இதையொட்டி […]