மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 6,111 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,358 கனஅடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 […]

ஞாயிறு அட்டவணைப்படி இன்றும், நாளையும் மின்சார ரயில் சேவை | Electric train service today and tomorrow as per Sunday schedule

சென்னை: சென்னை புறநகர் பகு​தி​களில் ஞாயிறு, பண்​டிகை நாட்​களை​யொட்டி வரும் தேசிய விடு​முறை நாட்​களில், வழக்​க​மாக 30 சதவீதம் வரை ரயில் சேவை​கள் குறைத்து இயக்​கப்​படும். அதன்​படி ஆயுத​பூஜை, காந்​தி ஜெயந்தி அடுத்தடுத்த நாட்​களில் […]

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு! | Commercial cylinder price

வர்த்தக சிலிண்டர்களின் விலை புது தில்லியில் ரூ.1,595.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,700.50 ஆகவும், மும்பையில் ரூ.1547 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே, வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் அதாவது 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலையில் […]

எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து 9 பேர் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன? | 9 people tragically lost their lives in collapse during the construction work at Ennore Thermal Power Plant

திருவள்ளூர்: மீஞ்​சூர் அருகே எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயி​ரிழந்த சம்​பவம், பொது​மக்​கள் மத்​தி​யில் கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திரு​வள்​ளூர் மாவட்​டம், வாயலூரில் […]

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

இதில், ஓட்டுநா் வாழைத் தாா்கள் ஏற்றிச் செல்வதாகவும், தன்னுடன் அக்காள், மற்றும் அவரது மகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தாராம். இதற்கு காவலா்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று […]

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு – சர்ச்சை கருத்தால் நடவடிக்கை | Case registered against Adhav Arjuna

சென்னை: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் […]

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (அக்.2) ராநாதபுரம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. ராமநாதபுரம் அருகேயுள்ள பேராவூா் பகுதியில் நடைபெற உள்ள விழாவில் முடிவுற்ற திட்டங்களைத் […]

அதிக ஆம்புலன்ஸ்கள் வந்தது எப்படி? – தமிழக அரசு உயரதிகாரிகள் அமுதா, செந்தில்குமார் வீடியோவுடன் விளக்கம்  | Amudha IAS, Senthilkumar IAS clarifies about Karur Stampede

சென்னை: கரூரில் 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்​தில், தவெக பிரச்​சா​ரத்​தின்​போது அதிக எண்​ணிக்​கையி​லான ஆம்​புலன்ஸ்​கள் வந்​தது எப்​படி என்​பது தொடர்​பாக தமிழக அரசின் ஊடகச் செயலர் பி.அ​மு​தா, சுகா​தா​ரத் துறைச் செயலர் பி.செந்​தில்​கு​மார் ஆகியோர் […]

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]

‘சி.எம். சார்’ என் மீது கை வையுங்கள்; தொண்டர்களை விட்டுவிடுங்கள் – வீடியோ வெளியிட்டு விஜய் ஆவேசம் | Vijay releases a video about Karur Stampede

சென்னை: ​விரை​வில் அனைத்து உண்​மை​களும் வெளியே வரும். ‘சி.எம். சார்’ பழி வாங்க வேண்​டும் என்​றால் என் மீது கை வையுங்​கள்; தொண்​டர்​களை விட்​டு​விடுங்​கள் என்று வீடியோ வெளி​யிட்​டுள்ளார் தவெக தலை​வர் விஜய். கரூரில் […]

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: […]

கைதான தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் | Arrested TVK executives remanded in 15-day judicial custody

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்ட தவெக நிர்​வாகி​கள் 2 பேரை 15 நாள் நீதி​மன்​றக் காவலில் வைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் […]