John Doe: ‘என் வாய்ஸ் கேட்டு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க, ஆனா.!’- அர்ஜுன் தாஸ்| actor arjun das about his voice in vikatan interview

Spread the love

மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் “ஜான் டோ’.

ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்து இருக்கிறார்.

அர்ஜுன் தாஸ்

அர்ஜுன் தாஸ்

இந்நிலையில் விகடனுக்கு அளித்தப் பேட்டியில் தனது குரல் குறித்து அர்ஜுன் தாஸ் பேசியிருக்கிறார்.

“ஸ்கூல் படிக்கும்போது என் வாய்ஸ் கேட்டு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க. ஏன் உன்னோட வாய்ஸ் இப்படி இருக்கு? பேசுறதே புரியல’னு சொல்லிருக்காங்க. ஆனால் இன்னைக்கு என் வாய்ஸ் மக்கள் கிட்ட ரீச் ஆகியிருக்கு.

எனக்கு என்னுடைய வாய்ஸ் ஓகேவாத் தான் இருக்கு. அதனால எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. என்னுடைய படங்கள் பார்த்து பார்த்து வாய்ஸ் பத்தி பேசாம என்னோட நடிப்பு பத்தியும் பேச ஆரம்பிச்சிருக்காங்க. இதுவும் எனக்கு சந்தோசம் தான்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *