ஆந்திரா மாநிலம், கர்னூல் என்ற இடத்தை சேர்ந்தவர் வசுந்தரா(34). இவர் டாக்டர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த டாக்டர் வசுந்தராவை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் […]
திமுக மகளிர் அணி மாநாடு: `ஹாட்பாக்ஸில் பிரியாணி முதல் மாஸா கூல்ட்ரிங்ஸ் வரை’ – பையில் இருந்தது என்ன? | DMK Women’s Wing Conference: From biryani in a hot box to Maaza cool drinks – what was in the bag?
தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றுவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டது. சுமார் 200 ஏக்கரில் […]
திமுக VS காங்கிரசு: ஆள் இல்லாத கட்சி காங்கிரசு, திமுகவுக்கு அதிகார தீமிர்: வார்த்தை போர் உச்சகட்டம் – Kumudam
திமுக எம்எல்ஏ தளபதி காங்கிரசை ஆளில்லாத கட்சி என்று விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அதிகார தீமிருடன் இருந்தால் தோழை கட்சிகள் அமைதியாக இருக்கும் கால முடிந்துவிட்டது என மாணிக்கம் […]
வரும் நாட்களில் மழை படிப்படியாக குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல் – Kumudam
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், 27-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும். 28-01-2026 முதல் 30-01-2026 வரை: […]
இங்கிலாந்து தப்பிச் செல்லும் முயற்சி தோல்வி: மும்பையில் சிக்கிய மலேசியா கிரிமினல்கள்!
மலேசிய போலீஸாரால் தேடப்படும் கிரிமினல்களான ஸ்ரீதரன் சுப்ரமணியம், பிரதீப் குமார் செல்வராஜ், நவீந்திரன் ராஜ் குமரேசன் ஆகியோர் அங்கிருந்து தப்பித்து மும்பைக்கு வந்தனர். அவர்கள் மும்பையில் இருந்து இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகருக்கு விமானத்தில் […]
`சுய மரியாதை முக்கியம்; லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் வைத்திலிங்கம்' – ஸ்டாலின்
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் தனது எம்.எல்.ஏ பதவியை […]
ஆண்டிபட்டியா யார் சொன்னது, ஆளை விடுங்கடா சாமி நான் தேர்தலில் நிற்கல: டிடிவி தினகரன் சொன்ன அப்டேட்! – Kumudam
தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஊழலை ஒழிப்போம் என்று பேசும் விஜய், தனது படத்திற்கான டிக்கெட் பிளாக்கில் விற்பதை எப்போதாவது தடுக்க முடிந்ததா? 100 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய் […]
“விஜய் ஜீரோ மாதிரி… எப்படி அந்த கார்-னு ஒரு கேள்வி இருக்கு" – தமிழிசை சௌந்தராஜன்
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றினார். சிறப்பு […]
இனி சொத்தை பத்திரப் பதிவு செய்ய 'இந்த' ஆவணங்கள் மிக முக்கியம்! – தமிழக மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல்
2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஒப்புதலுக்காக, அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் […]
பங்குச்சந்தை சரிவு: இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் செய்யக்கூடாத 6 தவறுகள்|Gold Shines, Stocks Slide: What Investors Must Not Do Now
1. பயத்தில் பங்குகளை விற்று விடாதீர்கள். பங்குச்சந்தையில் ஏற்ற தாழ்வுகள் சாதாரணமான ஒன்று. அதனால், இப்போது சந்தை இறங்குமுகத்தில் இருக்கிறது என்று அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காதீர்கள். 2. சந்தை எப்படி இருக்கிறது என்று அடிக்கடி […]
பரந்தூர் புதிய விமான நிலையம் வேண்டாம்: 17வது முறையாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் – Kumudam
சென்னைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூர் புதிய விமான நிலையம் வர உள்ளது. இதற்காக 5,746.18 ஏக்கர் நிலத்தை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. நிலத்தை எடுப்பதற்கு தமிழ்நாடு தொழில்துறை அனுமதி […]
சீனா ஒப்பந்தம் சர்ச்சை: ட்ரம்ப் 100% வரி எச்சரிக்கைக்கு கனடா விளக்கம்|US–Canada Trade Tensions Rise Over China Deal Remarks
சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி. இந்தச் சந்திப்பிற்கு பிறகு, “கனடா மற்றும் சீனா – இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக தடை, வரிப் பிரச்னை […]