சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவில் Pendrive -ஒன்றை கொடுத்த என்.ஜி.ஓ அமைப்பு ஒன்று, ஜெம் வீரமணி குறித்து பரபரப்பு புகாரைக் கொடுத்தது. அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த […]
எல்லா சொத்தையும் வித்தாச்சி.. 1900 கிமீ கடந்து காதலியை பார்க்க போன நபர்! என்ன AI வீடியோவா? நொந்துட்டாரு | Brazil man sells everything travels 1,900 KM to meet girl friend but he only to discover she’s AI Generated
International oi-Nantha Kumar R Updated: Sunday, October 18, 2026, 19:21 [IST] பிரசில்லா: சமூக வலைதளத்தில் தன்னை கவர்ந்த பெண்ணை பார்த்து அவருடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் தன்னிடம் இருந்த […]
Apple-ன் ரேர் மாஸ்டர்பீஸ்… கோடிகளில் விலை பேசும் 50 ஆண்டு பழைமை!| A rare Apple computer signed by Wozniak sold for a record $1.15 million
அந்தக் காலகட்டத்திலேயே Apple-1 கொண்டு வந்த தொழில்நுட்ப அம்சங்கள் அதன் தனிச்சிறப்பை வெளிப்படுத்தின. MOS Technology 6502 (Microprocessor) மூலம் இயங்கிய இந்த Single Board Computer-ல் 4 KB RAM நினைவகம், நேரடி […]
Chennai Rain: ‘தவெக ரொம்ப ஸ்லோ; திமுக செஞ்ச வேலையினாலதான் தண்ணி நிக்கலை!’ – மேயர் பிரியா! |Chennai Rain: “TVK Is Too Slow; Water Isn’t Stagnating Because of DMK’s Work!” – Mayor Priya
மாநகராட்சியுடன் மழை குறித்த ஆய்வு கூட்டத்தை ஆகஸ்ட்டிலேயே நடத்தியிருக்க வேண்டும். இவர்கள் அந்த ஆய்வுக் கூட்டத்தையே நான்கு நாட்களுக்கு முன்புதான் நடத்தியிருந்தனர். அதிலும் நாங்கள் மக்களின் பாதுகாப்புக்கு தேவையான அடிப்படை விஷயங்களை பேசுகையில் தவெக […]
பெருந்துறை: நிர்வாணமாக காட்டுக்குள் கிடந்த செவிலியரின் உடல் – போலீஸ் விசாரணை!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார், பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் இவரின் மனைவி உத்திரா. திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். ரஞ்சித் குமார் கட்டட வேலை செய்து வந்திருக்கிறார். உத்திரா பெருந்துறையில் […]
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம் | music director deva laid to rest with full state honors – accompanied by a 72-gun salute – residents of his hometown gather to pay their respects
`தேனிசைத் தென்றல்’ என்று கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் நேற்று தேவாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். […]
“மேகவெடிப்பு அதிகரிக்கலாம்… திருப்புகழ் குழுவை அமைக்க வேண்டும்" – அன்புமணி சொல்வது என்ன?
சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம் எனத் திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னையில் இன்று காலை […]
Chennai Rain: ‘95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்! |“95% of Floodwater Cleared”: Officials Brief CM Vijay During Chennai Rain Inspection
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் செயல்பட்டு வரும் மழைநேர அவசரக்கால கட்டுப்பாட்டு அறையை முதல்வர் விஜய் ஆய்வு செய்திருக்கிறார். முதல்வரின் ஆய்வின் போது அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா அருண்ராஜ், ராஜ்மோகன், குமார் […]
'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' – முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?
சபரிமலையில் மண்டல – மகரவிளக்கு கால பூஜைகளுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கேரள முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேவஸ்வம் அமைச்சர் […]
Rain Alert: சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்… நாளை ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மழைக் கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் […]
Chennai Rain: அப்டேட் கேட்கும் முதல்வர்; மழை இரவில் ஆப்சென்ட் ஆன பொறுப்பு அமைச்சர்கள்- பின்னணி என்ன?
நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சென்னையில் அதிகனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. உச்சக்கட்டமாக பாரிஸில் 36 செ.மீக்கும் மேல் மழை பெய்திருக்கிறது. பல இடங்களிலும் தேங்கி நிற்கும் மழை வெள்ள நீரை அகற்றும் பணிகளில் […]
“விவாகத்துக்குப் பின் மதுவுக்கு அடிமையானேன்” – கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பகிர்வு!| Yuzvendra Chahal has shared his experience of overcoming a drinking habit.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளருமான யுஸ்வேந்திர சாஹல், சமீபத்தில் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், தான் சந்தித்த மதுப்பழக்க அடிமைத்தனம் மற்றும் […]