“உதயநிதியை போல என்னையும் கைது செய்வார்கள்” – ஆர்.எஸ். பாரதி அதிரடி ! – Kumudam

‘கல்லூரி முடித்த இளம் பெண்ணை நிறுத்தி உங்களை தோற்கடிக்கிறோம்!’ – எடப்பாடிக்கு ஆதவ் சவால்! |“Resign Now; We’ll Field a College-Educated Young Woman and Defeat You!” – Aadhav Challenges Edappadi Palaniswami

'பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டம் ரத்து?' – அமைச்சர் ஆதவ் சூசகம்!

சவுதி ரியாத் ஏர்போர்ட் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. ஏர் சைரன்கள் எச்சரிக்கையால் பதற்றம் | Houthi rebels Struk Riyadh airport in Saudi ArabiaTension prevails as air raid sirens sound

மீம்ஸ், ரீல்ஸ்களில் கலக்கும் ‘அடியே காந்தா..!’ நாலு ஜெனரேஷன் கடந்தும் டிரெண்டிங்!

வரி விதிப்பு முறைகேடு வழக்கு: மதுரை மேயரின் கணவர் ஜாமீன் மனு தள்ளிவைப்பு | Madurai Mayor husband bail plea postponed in tax fraud case

Dinamani2fimport2f20222f92f142foriginal2fbank Robbery.jpg

வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு!

Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம் விலை; காரணம் என்ன? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

1329567.jpg

சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின்சார பேருந்துகள் ஏப்ரல் முதல் இயக்கம்: அமைச்சர் தகவல் | Private Electric Buses to be Operated on Contractual Basis on Chennai: Minister Informs

1323801.jpg

டெலிவரிமேன் தொழிற்சங்கம் அக்.26-ல் வேலை நிறுத்தம்: சிலிண்டர் விநியோகம் முடங்கும் அபாயம் | Deliverymen union strike on Oct 26

கிரிமினல் அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தல் | 200 people including criminal Anmol Bishnoi deported from US to India

ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பு ஜி.பி.எஸ் சாதனம் அன்மோல் பிஷ்னோயின் உடலில் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அதனை எளிதில் அகற்ற முடியாது. ஜாமீனில், வீட்டுக்காவலில் அல்லது பரோலில் உள்ளவர்களை அமெரிக்க அரசு இவ்வாறு கண்காணிக்கும் நடைமுறை […]

Mask: “அது வெறும் என்டர்டெயின்மென்ட்!” – கவின் |” Movies are entertainment, that’s all!” – Kavin

மதுரையில் கவின் பேசுகையில், “நாளைக்கு ‘மாஸ்க்’ திரைப்படம் ரிலீஸ் ஆகுது. வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் காலேஜ் இருக்கும். சமத்தாக, நாளைக்கு காலேஜுக்கு வந்து உங்களுடைய கடமைகளை முடிச்சிட்டு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை படத்தை வந்து பாருங்க. எந்த […]

‘ஆடுகள தயாரிப்பில் தொடரை நடத்தும் அணியின் தலையீடு கூடாது’ – ஜேசன் கில்லஸ்பி கருத்து

சென்னை: அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 30 ரன்களில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கு ஆடுகள தயாரிப்பில் இந்திய அணியின் தலையீடு தான் காரணம் என முன்னாள் கிரிக்கெட் […]

Australia: முதல் முறையாக 2 பூர்வகுடி வீரர்கள்; ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்று தருணம்! | Weatherald and Doggett to Make Historic Ashes Debuts as Australia Fields Two Indigenous Stars

ஆஸ்திரேலிய பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசிகள் ஆய்வுகள் நிறுவனம் (AIATSIS) படி, இந்த சமூகங்கள் 60,000 ஆண்டுகளுக்கும் மேலான பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைக் கொண்டுள்ளன. இவை உலகின் பழமையான தொடர்ச்சியாக […]

தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் நாமக்கல் ஏஎஸ்பியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக நாமக்​கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்​றும் சம்​பவத்​தில் காயமடைந்த தாய், மகளிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை நடத்​தினர். […]

தமிழகத்தில் இன்று முதல் நவ.23 வரை கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்​கக் கடலில் நவ. 22-ம் தேதி புதிய காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகும் நிலை​யில், தமிழகத்​தில் இன்றுமுதல் 23-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை நீடிக்க வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் […]

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்த போராட்டம்

இந்​நிலை​யில், கடந்த அக். 9-ம் தேதி சென்​னை​யில் நடை​பெற்ற ஜாக்​டோ-ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில், பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி அக்​.16-ம் தேதி மாவட்​டத் தலைநகரங்​களில் கோரிக்கை ஆர்ப்​பாட்​ட​மும், நவ.18-ம் தேதி […]

நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன்

முன்னதாக வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மது, போதைப் பொருட்களால் பள்ளி – கல்லூரி மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளில் சாதி சங்கங்களால் மாணவர்கள் இடையே மோதல் போக்கு உள்ளது. இவற்றை பள்ளி – கல்லூரி […]

ராமதாஸ் போல் ஒரு நாள் வைகோவும் மகனால் வருந்துவார்: மல்லை சத்யா தாக்கு

மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நவம்பர் 20-ம் தேதி எங்கள் பயணம் அரசியல் கட்சியா,இயக்கமா அல்லது சங்கமா […]

முனைவர் ஆனார் அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார். […]

காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் மூழ்கடித்து விடுவார்கள் – ஸ்டாலினுக்கு தமிழிசை அட்வைஸ்

“பிஹார் தேர்தலுக்குப் பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். காங்கிரஸுடன் இருந்தால் உங்களையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளுங்கள் என அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன்’’ என்று […]

‘கிங்’ தலைவர் Vs ‘சேகர’மான மாண்புமிகு

ஆலயக் கட்சியில் சென்னை மண்டலத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் ‘கிங்’ தலைவருக்கும் ‘சேகர’மான மாண்புமிகுவுக்கும் இடையில் வெடித்த மோதல் உரசிக்கிட்டே போகுதாம். முதன்மையானவரே தலையிட்டு சாந்தப் படுத்தியும் இருவரும் அதிகார அங்குசத்தை இன்னும் கீழே […]