விழுப்புரம்: எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான், என்று விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் […]
தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் அப்டேட்!
நடிகர் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் அறிவிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் […]
தமிழக மீனவர்கள் கைது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: மத்திய, மாநில அரசுகளுக்கு இபிஎஸ் வலியுறுத்தல் | Edapadi Palaiswamy insists centre, state to find permanent solution to TN fishermen issue
சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் […]
தில்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் பிரசாரம்!
இந்த நிலையில், இத்தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 30-ஆம் தேதி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து அகிலேஷ் […]
2026-ம் ஆண்டு ஆடுகளத்தில் சந்திப்போம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால் | Ex. Minister Vijabhaskar challenges DMK to meet in election arena
கரூர்: 2026-ம் ஆண்டு ஆடுகளத்தில் சந்திப்போம் என திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால் விடுத்தார். கரூர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கரூர் லைட்ஹவுஸ் […]
பாஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்: சென்னை வந்தடைந்த வீராங்கனைகள்
சென்னை : பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அன்னை தெரசா, பெரியாா் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து 36 வீராங்கனைகள் சென்றுள்ளனா். 3 மேலாளா்கள், 3 பயிற்றுநா்கள் உடன் சென்றுள்ளனா். […]
மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதை தடுக்க கமிட்டி அமைக்க மீனவர் சங்கங்கள் முடிவு | Fishermens Associations decided to set up a committee
Last Updated : 28 Jan, 2025 06:06 AM Published : 28 Jan 2025 06:06 AM Last Updated : 28 Jan 2025 06:06 AM சென்னை: கடலில் […]
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 450 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.98 அடியில் இருந்து 110.75 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 403 கன […]
தொழில்முனைவோருக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல் | DMK government should immediately fulfill its promise to entrepreneurs annamalai
சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: […]
இந்த நாள் உங்களுக்கு எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 28.01.2025 மேஷம் இன்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். […]
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐயால் மட்டும்தான் சரியான நீதியை பெற்றுத்தர முடியும் – எல்.முருகன் கருத்து | CBI can deliver proper justice in Vengaivayal case L. Murugan
திருச்சி: வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐயால் மட்டும்தான் சரியான நீதியை பெற்றுத்தர முடியும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரை மேலூர் டங்ஸ்டன் […]
தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: தில்லி, கொல்கத்தாவில் முக்கிய நபா்கள் கைது
சென்னை: தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்ட இருவரை தில்லி, கொல்கத்தாவில் அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். சென்னை திருவான்மியூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரியிடம், மும்பை காவல் துறையில் இருந்து […]