டிம்பர் மரங்களுக்கு இடையில் 70 வகை பழ மரங்கள்; 5.5 ஏக்கரில் உணவுக்காடு: வியக்கவைக்கும் விவசாயி Album

“செப்.,10ல் மருத்துவமனையில் அட்மிட்… ஆனால் எக்ஸில் பதிவு!”கீர்த்தனா விவகாரத்தில் நெட்டிசன்கள் கேள்வி – Kumudam

jason ‘அஞ்சலி’ குட்டிப் பையன்; கை கொடுக்காத ஹீரோ முயற்சி, ஜேசனின் `கேர் டேக்கர்’- யார் இந்த சஞ்சீவ்?

யார் எதிரி? – சிறுகதை

₹2,500 கீபோர்டில் முளைத்த `இசை' கனவு… ஹிப் ஹாப் ஆதியின் பாராட்டு – சினிமாவை நோக்கி நகரும் விக்கி!

Dinamani2f2024 10 102frokqpgtb2fgzgxx6qwiaupgh6.jpg

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது கோரி மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம்!

மின்வெட்டு: “ப்யூஸ் போன த.வெ.க. அரசு.! – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்| Power Cut: Fuse Blown TVK Government’ Udhayanidhi Stalin Criticizes

1349640.jpg

திமுக Vs நாதக | ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு | Erode East bypoll begins: DMK Candidate casts vote and expresses confidence over victory

“ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?" – முதல்வர் ஸ்டாலின்

ராவணன் குடிலிலேயே கைவைத்த தவெக… உச்சக்கட்ட கோபத்தில் அண்ணன்..! – Kumudam

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, கழிவறை வசதி இல்லாததால் அவதி! | Passengers Sufer Lack of Toilest and Lift at Tambaram Railway Station

சென்னையில் உள்ள முக்கிய மான ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது. தாம்பரத் தில் 3-வது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை- தாம்பரம் […]

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் விதிகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமனம் – துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு | TN Open University Rules Violated by Syndicate Member Appointment

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் விதிமுறைகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமிக்கப்பட்டிருப் பதாக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தின் முக்கிய நிர்வாக அமைப்பாக ஆட்சிமன்றக்குழு (சிண்டிகேட்) திகழ்கிறது. கல்வி மற்றும் […]

பூண்டி ஏரியில் இருந்து 2,000 கனஅடி நீர் திறப்பு! | 2000 Cubic Feet Water Release at Poondi Lake

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 2,000 கனஅடி நீர் திறக்கப் படுகிறது. மதுராந்தகம் ஏரியில் இருந்து 300 கனஅடியும், புழல் ஏரியில் இருந்து 500 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 300 கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப் படுகிறது. […]

வரலாறு தெரியாத சிலர் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள்! – முதல்வர் கடும் விமர்சனம் | Stalin says Some who don’t know history are threatening us

கட்சி தொடங்கியதும் அடுத்த முதல்வர் என்று அறிவித்து ஆட்சிக்கு வரவில்லை. வரலாறு தெரியாமல் திமுகவை வீழ்த்திவிடலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுகவின் 75-வது ஆண்டு நிறைவு […]

தயாளு அம்மாள் போட்ட பிள்ளையார் சுழி – துரைமுருகன் சுவாரஸ்யம் | Duraimurugan about Dhayalu Ammal

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ‘திமுக -75 அறிவுத் திருவிழா’ நிகழ்ச்சியில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “நான் இன்றைக்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கலாம். ஆனால் 1971-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு ஒரு நாள் […]

சூரியக் கட்சி தலைமையிடம் ‘ஓவர்’ பாசம் | உள்குத்து உளவாளி | political gossips

லீடர் பதவியில் அமர்த்தி ஒன்றரை வருடம் தான் ஆகிறது. ஆனாலும் டெல்லி தலைமைக்கு அவரைப் பற்றி ஏகப்பட்ட ‘பெட்டிஷன்கள்’ குவிகிறதாம். சூரியக் கட்சி தலைமையிடம் ‘ஓவரா’ பாசம் காட்டுகிறார் என்பது தான் அதில் பல […]

நாளை நடப்பது யாருக்கும் தெரியாது – சரத்குமார் தத்துவம் | No one knows what will happen tomorrow – Sarathkumar

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் என்பது வாக்காளர்களை சரிபார்க்கும் வேலை. கள்ள ஓட்டுவது போடுவது தடுக்கப்படும் என்பதால் […]

துரோகங்களால் அதிமுகவை வீழ்த்த முடியாது: பழனிசாமி திட்டவட்டம் | Betrayals cannot bring down the ADMK says EPS

சேலம்: துரோகங்​களால் அதி​முகவை வீழ்த்த முடி​யாது என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். சேலம் மாவட்​டம் ஓமலூரில் நேற்று நடை​பெற்ற அதி​முக 54-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி பேசி​ய​தாவது: ஜெயலலிதா […]

தமிழகத்துக்கு மன்னராட்சி தேவையில்லை: நயினார் நாகேந்திரன் | Tamil Nadu does not need monarchy: Nainar Nagendran

தருமபுரி: ​பாஜக சார்​பில் தரு​மபுரியில் நடந்த கிராமக் கூட்​டத்​தில் பங்​கேற்ற மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தார். அப்​போது, ராஜ​ராஜசோழன் ஆட்​சிக் காலத்​தில் ராஜேந்​திர சோழன் அமைச்​ச​ரா​னார் என்று அமைச்​சர் துரை​முரு​கன் […]

தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு: பிரச்சார வாகன கேமரா பதிவு சிபிஐயிடம் ஒப்படைப்பு | TVK campaign vehicle camera footage handed over to CBI

கரூர்: கரூர் துயர சம்​பவம் தொடர்​பாக தவெக பிரச்​சார வாக​னத்​தின் கேமரா பதிவு, ஆவணங்​கள் சிபிஐ அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. கரூரில் தவெக பிரச்​சா​ரக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ […]

பொதுமக்களுக்கு வழங்க வாங்கப்பட்ட நிலத்தை தேமுதிகவிடம் திரும்ப வழங்க வேண்டும்: திமுக எம்எல்ஏ-வுக்கு நீதிமன்றம் உத்தரவு | The land purchased for the public should be returned to the DMDK

திருப்பூர்: ஒருங்​கிணைந்த ஈரோடு மாவட்​ட​மாக இருந்த வெள்​ளக்​கோ​வில் கல்​லமடை அரு​கில் 2005-ல் தேமு​திக சார்​பில், விஜய​காந்த் நற்​பணி மன்​றம் மூலம் 1.90 ஏக்​கர் நிலம் வாங்​கப்​பட்​டு, பயனாளி​களுக்கு வீட்டு மனை​களாகப் பிரித்து வழங்க முடிவு […]