दूसरे ही दिन 50% से ज्यादा घटी ‘द पैराडाइज’ की कमाई, लेकिन नानी की बनी भारत में 5वीं हाईएस्ट ग्रॉसिंग फिल्म

The Vvaan vs The Paradise BO Saturday: ‘द पैराडाइज’ 76 करोड़ के पार, जानें- ‘द वन’ का संडे कलेक्शन

‘दसारा’ के बाद नानी ने श्रीकांत ओ़डेला संग ‘द पैराडाइज’ क्यों की? एक्टर बोले- ‘एक बहुत ही रॉ एनर्जी…’

‘द पैराडाइज’ का वर्ल्डवाइड कोहराम, ‘ठग लाइफ’- ‘रेट्रो’ के लाइफटाइम कलेक्शन के उड़ाए परखच्चे

Asian Games: கபடியில் இரட்டைத் தங்கம்; மாரத்தானில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

Dinamani2f2024 12 192fe5i0ivxu2fnarendra Modi Charles Edi.jpg

பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!

1358878.jpg

இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்: மாணவர்களிடம் உதயநிதி வலியுறுத்தல் | Udhayanidhi urges students we must be determined to oppose Hindi imposition

திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் குவிந்ததால் பிரச்சார இடத்தை அடைவதில் தாமதம் | TVK leader Vijay arrives in Trichy: Cadres throng his campaign bus

தாமரையும் இரட்டை இலையும் ஒன்னுதான்! – Erode Yuvaraja interview – இலவசம் எப்பவும் வளர்ச்சி கொடுக்காது | Erode Yuvaraja Interview: Freebies Never Foster Growth.

42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!

உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் (பனிச்சறுக்கு) சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று இந்திய வீரர் ஆனந்த்குமார் (22) வேல்குமார் இன்று (செப். 21) சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 42 கி.மீ. மாரத்தான் போட்டியில் […]

“தவெகவுக்கு பெருகும் ஆதரவால் அஞ்சி ஆள்வைத்து பொய் பரப்புகின்றனர்” – விஜய் விமர்சனம் | Vijay makes a veiled attack on the DMK government in a letter to his cadres

சென்னை: “நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். அதனாலேயே, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு யாருக்கும் விதிக்காத […]

உகாண்டாவில் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலி

உகாண்டாவில் துக்க நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் 7 பேர் பலியாகினர். வடக்கு உகாண்டாவில் உள்ள அமோலடர் மாவட்டத்தில், கியோகா ஏரியில் துக்க நிகழ்விற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற படகு […]

பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது: நயினார் நாகேந்திரன் | Tamil Nadu BJP state president Nainar Nagendran press meet in salem

சென்னை: “அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது” என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் […]

இபிஎஸ்ஸை சந்தித்தது ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன் […]

பெண்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம் | Supreme Court Justice MM Sundresh Praise Women for Arguments

‘இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது’ என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம் சூடினார். […]

இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று(செப். 21) சந்தித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் ‘மோடி யுவா ரன்’ எனும் மாபெரும் […]

தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம் | 17 sexual crimes in Tamil Nadu in the last 5 days

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்​களில் 17 பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் நடந்​திருப்​ப​தாக பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கடந்த […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் […]

பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் | CM stalin answers for people questions

சென்னை: அனுபவம், வலிமை, கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்​றல் திமுக​வுக்கு மட்​டுமே இருக்​கிறது என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​தார். மக்​களு​டன் ஸ்டா​லின் செயலி வாயி​லாக முதல்​வர் ஸ்டா​லினுக்கு பொது​மக்​கள் கேட்ட கேள்வி​களும், […]

ரூ.14 கோடியில் 15 வாகன சுரங்கப்பாதைகள் சீரமைப்பு! – சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் செல்லும் சுரங்கப் பாதைகளை ரூ.14.57 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியில் […]