दूसरे ही दिन 50% से ज्यादा घटी ‘द पैराडाइज’ की कमाई, लेकिन नानी की बनी भारत में 5वीं हाईएस्ट ग्रॉसिंग फिल्म

The Vvaan vs The Paradise BO Saturday: ‘द पैराडाइज’ 76 करोड़ के पार, जानें- ‘द वन’ का संडे कलेक्शन

‘दसारा’ के बाद नानी ने श्रीकांत ओ़डेला संग ‘द पैराडाइज’ क्यों की? एक्टर बोले- ‘एक बहुत ही रॉ एनर्जी…’

‘द पैराडाइज’ का वर्ल्डवाइड कोहराम, ‘ठग लाइफ’- ‘रेट्रो’ के लाइफटाइम कलेक्शन के उड़ाए परखच्चे

Asian Games: கபடியில் இரட்டைத் தங்கம்; மாரத்தானில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை!

இன்ஸ்டாகிராமில் காதல், திருமணம்… மனைவி, மாமியார் என 2 பேரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் | in tiruppur The horrific hacking to death of both wife and mother-in-law.

Dinamani2f2024 082fce74d5fe A8a8 4c48 A272 Aa7bddeed9202fguigqfxxcaaf5e4.jfif .jpeg

புதிய தாழ்தள பேருந்து வழித்தடங்களின் விவரம்

அமெரிக்க வரி தாக்குதலை அரசியல் உறுதியுடன் பிரதமர் மோடி எதிர்கொள்ள வேண்டும்: சிபிஐ | Mutharasan slams Trump administration over tax attack issue

1351867.jpg

ஒகேனக்கல் காவிரியில் ஒகேனக்கல் நீர்வரத்து 1,200 கனஅடியாக சரிவு | Hogenakkal water flow drops to 1200 cubic feet

1288757.jpg

இறந்த மீனவர் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | tamilnadu chief minister mk Stalin wrote letter to the Union Minister

தமிழகத்தில் செப். 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் செப். 26 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட […]

புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து | Historical fiction must be refuted with archaeological evidence

மதுரை: புனைவு வரலாற்றை தொல்​லியல் ஆதா​ரங்​களால் முறியடிக்க வேண்​டும் என்று மத்​திய தொல்​லியல் துறை இயக்​குநர் அமர்​நாத் ராமகிருஷ்ணா கூறி​னார். தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தாளர் கலைஞர்​கள் சங்​கம் (தமுஎகச) சார்​பில் சிந்​து​வெளி நாகரி​கம் உலகுக்கு […]

திருமலாபுரத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈட்டி கண்டெடுப்பு

மேலும், 2.5 மீட்டா் நீள ஈட்டியும் கிடைத்துள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்றதில் இது மிகவும் நீளமானது என்பது குறிப்பிடத்கக்தது. மேலும், 3 தங்க வளையங்கள், பல்வேறு குறியீடுகளுடன் ஈமத் தாழிகள், பல வடிவத்தாலான மண்பாண்டங்கள், இரும்புப் […]

சுரண்டை அருகே குளத்தில் தண்ணீர் எடுக்கும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் | Public road blockade led by ADMK MLA

தென்காசி: சுரண்டை அருகே குளத்​தில் இருந்து தண்​ணீர் எடுப்​பது தொடர்பான விவ​காரத்​தில், அதி​முக எம்​எல்ஏ தலை​மை​யில் சாலை மறியல் போராட்​டம் நடை​பெற்​றது. கிராமத்​தைச் சுற்றி 500-க்​கும் மேற்பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகு​தி​யில் பதற்றம் நில​வு​கிறது. […]

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக்கு ஆட்டத்துக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் […]

தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளங்கள்: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் | Shipbuilding yards in Thoothukudi

சென்னை: தூத்​துக்​குடி​யில் தலா ரூ.15 ஆயிரம் கோடி என ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்​டில், கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைக்க கொச்​சின் ஷிப்​யார்டு மற்​றும் மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறு​வனங்​களு​டன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக […]

‘ரயில் நீா்’ விலை குறைப்பு!

அதன்படி, ‘ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் ‘ரயில் நீா்’ ஒரு லிட்டா் பாட்டிலின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.15 என்பதில் இருந்து ரூ.14 ஆகவும், அரை லிட்டா் பாட்டில் விலை ரூ.10 […]

“நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் கட்சியின் தலைவன்” – திமுகவுக்கு விஜய் பகிரங்க சவால் | Vijay open challenge to DMK

நாகப்பட்டினம் / திருவாரூர்: பூச்​சாண்டி வேலை காட்ட வேண்​டாம். வரும் தேர்​தலில் நீங்​களா, நானா என்று பார்த்து விடலாம் என்று திமுக​வுக்கு தவெக தலை​வர் விஜய் சவால் விடுத்​தார். நாகை புத்​தூர் அண்ணா சிலை […]

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்றும், விதிமுறைகள் மீறிய அவரின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி கூறினாா். இது […]

ராமேசுவரத்தில் சட்ட விரோதமாக 24 மணி நேர மது விற்பனை – பக்தர்கள், பொது மக்கள் வேதனை | 24 hours Illegal liquor sale in Rameswaram

ராமேசுவரம்: புனித தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை மற்றும் ராமநாத சுவாமி கோயில் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வேதனை அடைந்துள்ளனர். நாட்டின் […]

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியத் திரைத்துறையில் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது-2023 அறிவிக்கப்பட்டுள்ள, மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகா் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் […]

“அணைகள் விவகாரத்தில் திமுக செய்வது வாக்கு வங்கி அரசியல்” – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு | DMK doing vote bank politics: G.K.Vasan slams

புதுக்கோட்டை: “கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள அணைகளின் விவகாரங்களில் திமுக வாக்கு வங்கி அரசியல் செய்கிறது” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் […]