கிருஷ்ணகிரி: "15 நாளா மகளைக் காணோம்; சீக்கிரம் கண்டுபுடிச்சு கொடுங்கய்யா" – கதறும் பெற்றோர்

Doctor Vikatan: டெங்கு: குணமான பிறகும் தொடரும் உடல் சோர்வு… சரியாகுமா, இப்படியேதான் தொடருமா?!

பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை #VikatanPhotoCards

திமுக அதிமுக சிறப்பான ஆட்சி.. கருணாநிதிக்கும் பாராட்டு.. எடப்பாடி பழனிசாமி பேச்சால் டிவிஸ்ட் | DMK ADMK gave good government said Edappadi Palanisamy

दूसरे ही दिन 50% से ज्यादा घटी ‘द पैराडाइज’ की कमाई, लेकिन नानी की बनी भारत में 5वीं हाईएस्ट ग्रॉसिंग फिल्म

1356197.jpg

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders review of tuition fees for self financing medical colleges

`அனைத்தும் குஜராத் மாநிலத்திற்கே செல்வதை ஏற்க முடியாது.!’ – பாஜக அரசை சாடிய அண்ணாமலை | Annamalai attacks bjp government in India today conclave

Madhav Gadgil: மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் வரை இவரின் பெயர் ஒலிக்கும்! சூழலியல் பேரறிஞர் மாதவ் காட்கில் இயற்கை எய்தினார்.-environmental scientist Madhav Gadgil .

IDFC: `IAS அதிகாரிகள் முதல் வங்கி ஊழியர்கள் வரை' – அம்பலமான வங்கி மோசடி; ஹரியானா அரசு சொல்வது என்ன?

மல்லுக்கட்டும் மதுராந்தகம்… மரகதம் மீது மக்கள் கோபம்? இடைத்தேர்தலில் தவெகவிற்கு காத்திருக்கும் ஷாக்!

சிம் விற்பனை, மொபைல் ரீசாா்ஜ் அஞ்சல் துறையுடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்

தங்களது சிம் காா்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் திட்டங்களுக்கு ரீசாா்ஜ் செய்யவும் இந்திய அஞ்சல் துறையுடன் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: […]

டெட் தேர்வு வழக்கில் தீர்ப்புக்கு எதிராக ஆசிரியர் கூட்டமைப்பு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு | review petition in Supreme Court against TET exam verdict

சென்னை: டெட்​ தேர்வு வழக்கு தீர்ப்​பில் இந்த மாத இறு​திக்​குள் உச்​ச நீதிமன்​றத்​தில் சீராய்வு மனு தாக்​கல் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருப்​ப​தாக இந்​திய பள்ளி ஆசிரியர் கூட்​டமைப்பு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக இந்​திய பள்ளி ஆசிரியர் […]

விலைகளைக் குறைக்கும் மாருதி சுஸுகி

ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, இந்தியாவின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, தனது வாகனங்களின் விலைகளை 1.29 லட்சம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள […]

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை: துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் வேலு வலியுறுத்தல் | It is our duty to promote maritime trade says EV Velu

சென்னை: தமிழகத்​தில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தார இலக்கை எட்ட‘நீலப் பொருளா​தா​ரம்’ அதாவது கடல்​வழி வணி​கத்தை மேலும் ஊக்​குவிக்க வேண்​டியது நம் கடமை என்று துறை​முக மேம்​பாட்​டாளர்​களிடம் அமைச்​சர் எ.வ.வேலு வலி​யுறுத்​தி​னார். சென்னை தி.நகரில் […]

தோ்தலில் வாக்களிக்க ஷேக் ஹசீனாவுக்குத் தடை

வங்கதேசத்தில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தேசிய அடையாள அட்டையை முடக்கியதன் மூலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தோ்தலில் அவா் வாக்களிப்பதற்கு தோ்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இது […]

“தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர்” – ரோபோ சங்கர் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | cm stalin Condolence for robo shankar demise

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – […]

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 46. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. சென்னையில் கௌதம் […]

திமுக அறக்கட்டளை வருமான வரி வழக்கு: வருமான வரித் துறைக்கு ஐகோர்ட் புதிய உத்தரவு | DMK Foundation Case: HC New Order to Income Tax Department

சென்னை: திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, அமைச்சர் துரைமுருகனின் […]

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

போராட்டக்காரர்கள் மற்றும் அரசுப் படைகளுக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்ததும், கடந்த செப்.9 ஆம் தேதி அப்போதைய பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, நேபாள அரசு கவிழ்க்கப்பட்டது. […]

“தோல்வி பயத்தில் பழனிசாமியை பற்றியே முதல்வர் ஸ்டாலின் சிந்திக்கிறார்” – ஆர்.பி.உதயகுமார் | RB Udhayakumar Criticize CM Stalin

மதுரை: “மக்களுக்கான நலனை பற்றி சிந்திக்காமல் தோல்வி பயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

ஹிமாசலில் பெய்த கனமழையால் தானும் பாதிக்கப்பட்டதாக எம்.பி. கங்கனா ரணாவத் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹிமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில், […]