RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்வது அபத்தமானது'- அறப்போர் இயக்கம்

நேபாளத்தில் மீண்டும் துயரம்.. 7,126 மீட்டர் உயரத்தில் உலுக்கிய பனிச்சரிவு.. 10 பேர் மாயம்! | Nepal Avalanche: At Least 10 Missing at Himlung Himal Base Camp. What happened in Himalayan nation

`பேய், தற்கொலை, மாயம்'-மாணவி பாலியல் வன்கொடுமை வதந்தி; நள்ளிரவில் சூறையாடப்பட்ட பல்கலைக்கழகம்!

Dorothy: "இனி படம் எடுக்க வேண்டாம் என்றிருந்தேன்; ஆனால், 'டோரதி' படம்…" – இயக்குநர் மிஷ்கின்

Suriya: "ஒரு முட்டாள் பதிவு போட்டான் என்பதற்காக…" – ரசிகர்கள் கூட்டத்தில் சூர்யா

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் | Puducherry AIADMK Protest against Electricity Tariff Hike

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தங்கம் 70% வரை சரிவு.. ஒரே மாதத்தில் ஏற்பட்ட மிக பெரிய மாற்றம்.. இனியும் தொடருமாம்! | India Gold Imports Plunge 70% as Government Raises Custom Duty to 15 Percent, Will it give benefit

நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன்; மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்: முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி  – Kumudam

Dinamani2f2024 072f089e0815 7095 41ee 8cd0 26e410e3e74d2fprotest.jpg

முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம்

மகளிர் உரிமைத்தொகை 2 ஆண்டுகளாக உ.பி. பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனுவால் அம்பலம் | Magalir Urimai Thogai credited to UP woman bank account for 2 years

கிணத்துக்கடவு: பொள்​ளாச்சி கிணத்​துக்​கடவை சேர்ந்த பெண்​ணின் மகளிர் உரிமைத்​தொகை, உத்தர பிரதேசத்​தில் வசிக்​கும் பெண்​ணின் வங்​கிக் கணக்​குக்கு 2 ஆண்​டு​களாக அனுப்​பப்​பட்​டது சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. கோவை மாவட்​டம் கிணத்​துக்​கடவு கொண்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் மகேஸ்​வரி […]

மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்கும் அறிவுத்திறன் எனக்கு உள்ளது: நிதின் கட்கரி

புதுடில்லி: பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அரசாங்கத்தின் முயற்சியால் தனிப்பட்ட ஆதாயம் கிடைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேர்மையாக சம்பாதிப்பது எப்படி என்பது […]

கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்: விஜய்க்கு பெ.சண்முகம் அறிவுறுத்தல் | Shanmugam advises vijay to read the biographies of communist leaders

சென்னை: கம்​யூனிஸ்ட் தலை​வர்​களின் வாழ்கை வரலாற்றை படி​யுங்​கள் என தவெக தலை​வர் விஜய்க்​கு, மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வு: தவெக தலை​வர் […]

இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

பலத்த மழை: செப். 16-இல் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா் ஆகிய மாவட்டங்களிலும், செப். 17-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் […]

சீருடை பணியாளர்கள் 193 பேருக்கு அண்ணா பதக்கம் | Anna Medal awarded to 193 uniformed workers

சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, காவல் துறையில் 150 பேர், தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையில் 22 பேர், சிறைகள், சீர்திருத்த பணிகள் துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல்ரேகை […]

டீசலுக்கு மாற்றான சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி சேமிப்பு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டீசலுக்கு மாற்றாக இயக்கப்படும் 55 சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி மதிப்பில் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் டீசல் செலவைக் குறைக்கும் வகையிலான சிஎன்ஜி எனப்படும் […]

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் இன்று தொடக்கம் | anbu karangal scheme launches today

சென்னை: பெற்​றோரை இழந்த குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில், 18 வயது வரையி​லான பள்​ளிப் படிப்பு முடி​யும் வரை இடைநிற்​றல் இன்றி கல்​வியை தொடர அவர்​களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்​கும் […]

காட்பாடியில் நிற்குமா கோவை – சென்னை வந்தே பாரத் ரயில்?

வட மாவட்டங்களின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தில் கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படுவதில்லை. இதனால், மாணவா்கள், நோயாளிகள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். […]

தமிழகத்தில் நாளை முதல் செப்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Chance of heavy rain until September 19

சென்னை: தமிழகத்​தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் […]

குன்னூரில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள்!

குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரே வீட்டில் 79 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூா் சட்டப் பேரவைத்  தொகுதிக்கு உள்பட்ட கோடேரி, மேல்கோடேரி, கோடேரி வேலி, ஆலடா வெலி ஆகிய […]

வடபழனி முருகன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அக்.13-ம் தேதி கடைசி நாள் | Student admission in Vadapalani Murugan Temple Odhuvar Training School

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் ஓது​வார் பயிற்​சிப் பள்​ளி​யில் பகு​திநேர வகுப்​புக்​கான மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது. இதற்கு அக்​.13-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. முரு​கன் கோயில்​களில் தொன்​மை​யான தென்​பழனிக்கு […]

தொழில்நுட்பக் கோளாறால் இண்டிகோ விமானம் ரத்து!

புதுதில்லி: லக்னௌவில் இருந்து 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுதில்லி புறப்பட இருந்த இண்டிகோ விமானம், விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பாடு ரத்தானதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவரும் […]