நடிகர் பாசில் ஜோசஃப் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார். மலையாள திரைத்துறை பல திறமையாளர்களை உருவாக்கியுள்ளது. அந்த வகையில், குறுகிய காலத்திலேயே உச்சத்திற்கு சென்றவர் இயக்குநர், நடிகர் பாசில் ஜோசஃப். இயக்குநராக தன் பயணத்தைத் துவங்கியவர் […]
“எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள்” – விஜய்யை மறைமுகமாக சாடிய ராஜேந்திர பாலாஜி | Former Minister Rajendra Balaji Criticize TVK Vijay Indirectly
சிவகாசி: புதிதாக கட்சி தொடங்குபவர்கள் படத்தைப் போட்டு எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள், என தவெக விஜய்யை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறைமுகமாக சாடியுள்ளார். சிவகாசியில் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் 117-வது பிறந்த […]
வக்ஃபு சட்டம்: முக்கியத் திருத்தங்களுக்குத் தடை – முதல்வர் வரவேற்பு
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் […]
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஏற்க வாய்ப்பே இல்லை – டிடிவி தினகரன் | TTV Dhinakaran slams edappadi palanisami
சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை, அமமுக அதை ஏற்க வாய்ப்பே இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், அமமுக […]
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! Student Admissions:
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:- முதல்வரின் ஆலோசனையின்படி 20.06.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26ஆம் ஆண்டிற்கான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான […]
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்களிடம் வரவேற்பு: செங்கோட்டையன் | Cadres welcome my thought on unified AIADMK: Sengottaiyan
ஈரோடு: “அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது,” என முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் […]
சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
சிவகார்த்திகேயனின் ஹவுஸ் மேட்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபேண்டெசி கலந்த ஹாரர் காமெடி திரைப்படமாக வெளியான திரைப்படம் ஹவுஸ் மேட்ஸ். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகளில் […]
தடுப்பூசி செலுத்திய நிலையில் 40 நாட்களுக்கு பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு | Auto driver dies of rabies 40 days after vaccination
சென்னை: சென்னையில் தடுப்பூசி செலுத்திய நிலையில் 40 நாட்களுக்குப் பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது நஸ்ருதீன் (50). இவர் […]
மேட்டூர் அணை நிலவரம்! mettur dam
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 800 கன அடி […]
விஜய் தலைமையில் கூட்டணி அமையும்: டிடிவி.தினகரன் தகவல் | TTV Dhinakaran says alliance will be formed under Vijay leadership
அரியலூர்: விஜய் தலைமையில் தமிழகத்தில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று […]
வருமான வரி கணக்கு தாக்கல்: கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று (செப். 15) நிறைவடைகிறது. அபராதம் இன்றி ஐடிஆர் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் […]
மகளிர் உரிமைத்தொகை 2 ஆண்டுகளாக உ.பி. பெண்ணின் வங்கிக் கணக்கில் வரவு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனுவால் அம்பலம் | Magalir Urimai Thogai credited to UP woman bank account for 2 years
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி கிணத்துக்கடவை சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமைத்தொகை, உத்தர பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு 2 ஆண்டுகளாக அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி […]