`கதை இன்னும் முடியல’- 15,000 ODI ரன்கள்… சதம் அடித்து மாஸ் காட்டிய கோலி; வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்!| Virat Kohli Slams Century, Completes 15,000 ODI Runs as India Beat West Indies

86வது சம்பவம்.. வேட்டையாட வெறியோட இருந்திருக்காரு.. 74 பந்தில் சதமடித்து விராட் கோலி கொடுத்த ட்ரீட்! | Virat Kohli: Virat Kohli scored his 86th Century in just 74 balls against West Indies in 1st ODI at Trivandrum

சிகப்பு ரோஜாக்கள்..50 ஆண்டுகள் கடந்தும் குறையாத திகில்..கமலின் ‘திலீப்’ ஏன் இன்றும் மிரட்டுகிறது?

KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? – வழக்கறிஞர் சொன்ன தகவல்!

படம் மறந்தாலும்… பாட்டு மறக்குமா? ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ சொல்லும் 70s இசை நினைவுகள்! – Kumudam

புதிதாக 4 மாநகராட்சி, 10 நகராட்சிகளுக்கு கவுன்சிலர்கள் எண்ணிக்கை உயர்த்தி அரசாணை வெளியீடு – Kumudam

நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம்.. ஏரி உடைந்தது! பாதுகாப்பாக இருக்க மக்களுக்கு வார்னிங் | New Flood Threat for Nepal as Glacial Lake Burst Hits Tibet, Adding to 475 Deaths

Aval Vikatan – 19 May 2026 – டாஸ்மாக் முதல் சந்துக்கடைகள் வரை சீரழியும் மாநிலம்… மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்! | namakkulle editorial page

உக்ரைன் மீது கோபம் ஆன ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி – என்ன நடந்தது?|Trump Criticises Zelensky for ‘No Thanks’; Ukraine Leader Replies

கழிவுகள் கொட்டும் இடமாக மாறிய வாழவாய்க்கால்: கேள்விக்குறியான சுகாதாரம்; முகம்சுளிக்கும் மக்கள்!

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: 9 பேர் கொண்ட பட்டியலை திருப்பி அனுப்பிய மத்திய அரசு | Appointment of High Court Judges

மதுரை: சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​களாக நியமிப்​ப​தற்​குப் பரிந்​துரைக்​கப்​பட்ட 9 வழக்​கறிஞர்​கள் கொண்ட பட்​டியலை மத்​திய அரசுதிரும்ப அனுப்​பி​யுள்​ளது. நீதிப​தி​கள் நியமனத்​தில் இடஒதுக்​கீட்​டைப் பின்​பற்​றி, உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கி, புதிய முன்​மொழிவை அனுப்​பு​மாறு மத்​திய […]

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? – ரங்கராஜ் பாண்டே

அதிமுக-பாஜக கூட்டணியால் அந்த அணியை ஆதரிக்க விரும்பாத சிறுபான்மையினா் விஜய்யை ஆதரிக்கக் கூடும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக அல்லது அதிமுக சாயலில் உள்ள அமமுகவுடன் கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ, தமிமுன்அன்சாரி தலைமையிலான மஜக […]

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 50 தொகுதிகளை கேட்கும் பாஜக: 40-ஐ கொடுத்து 20-ஐ தேர்ந்தெடுக்க சொல்லும் அதிமுக | assembly elections BJP asks 50 seats to contest AIADMK gives 40 and to choose 20

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 50 தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என்று பாஜக கேட்டு வரும் நிலை​யில், நாற்​பது தொகு​தி​களை கொடுக்​கிறோம், அதில் இருபதை தேர்ந்​தெடுத்து சொல்​லுங்​கள் என அதி​முக கூறி வரு​வ​தாக தகவல் வெளி​யாகி […]

கடலூர் சிப்காட் ஆலையில் ரசாயன கசிவு! 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட ரசாயன கசிவால் பாதிக்கப்பட்ட 40-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன உற்பத்தி ஆலையில், இன்று (செப்.5) ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், […]

396 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர் தினத்தையொட்டி உதயநிதி வழங்கினார் | Udhayanidhi presented Dr Radhakrishnan Award to 396 peoples

சென்னை: ஆசிரியர் தினத்​தையொட்​டி, தமிழகத்​தின் 396 ஆசிரியர்​களுக்கு டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருதை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். நாட்​டிலேயே தமிழகத்​தில் மட்​டும்​தான் 70 சதவீத மாணவர்​கள் உயர்​கல்வி படிக்க செல்​கின்​றனர். இதை ஆசிரியர்​கள் […]

ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ. 274.41 கோடி வருவாய் ஈட்டி சாதனை

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாத சுபமுகூா்த்த தினமான வியாழக்கிழமை (செப்.4) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதன்மூலம், பதிவுத் துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் நிகழ் நிதியாண்டில், ஒரே நாளில் […]

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 7 districts including Delta in Tamil Nadu today

சென்னை: தமிழகத்​தில் டெல்டா மாவட்​டங்​கள் உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களில் இன்று (செப்​.6) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​து உள்​ளது. இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் […]

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9-ஆக சரிந்தது. ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, […]

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு | Sengottaiyan gives eps 10 days to reinstate OPS Sasikala Dhinakaran in AIADMK

ஈரோடு: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அதிமுக தலைமை மீது […]

ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம்; 1,200 சாலைகள் மூடல் – இதுவரை 355 போ் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 1,000 வீடுகள் முழுமையாக இடிந்துவிட்டன. 1,200-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதிபட்சமாக மண்டியில் 281, சிம்லாவில் 261, குலுவில் 231 […]

ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு | State Information Commission Orders Revenue Department

சென்னை: தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலகங்களில் பட்டா உள்ளிட்ட நில உடமை ஆவணக் கோப்புகள் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் துறை செயலாளருக்கு […]

கூலி படத்தின் ‘சிக்கிடு’ விடியோ பாடல்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கூலி. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா […]