வயதை மறைத்து ஆன்லைனில் நட்பு: உண்மை தெரிந்ததும் பிளாக் செய்த சிறுமி… தேடி அமெரிக்கா சென்றவர் கைது!

Tamil Nadu Women Who Won Medals at Asian Games 2026 | Asian Games: பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் தங்கமகள்கள்! – ஒரு பார்வை!

கும்பகோணம் நிதி நிறுவன விவகாரம்: திமுக எம்.பி கல்யாணசுந்தரம் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!

இஸ்ரேல் ராணுவ விமானத்துக்கு சவூதி ‘நோ’: 174 பயணிகள் என்ன ஆனார்கள்?|Saudi Says No to Israeli Military Planes: What Happened Next?

`அதிமுகவும், தவெகவும் ஒன்று என்றால் தவெகவை கலைத்து விடுங்கள்!’ – முதல்வர் விஜய்யை தாக்கும் அதிமுக

1292228.jpg

துறைமுக தொழிலாளர்கள் ஆக.28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தூத்துக்குடி கூட்டத்தில் முடிவு | Port workers to go on strike from Aug 28 Meeting held in Thoothukudi decided

PPF: வருமான வரிச் சலுகை பெற சிறந்த முதலீடா?| IPS Finance – 466

கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் வேதனை அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி | karur stampede aiadmk leader edappadi k palaniswami condoles

அம்பலமான தந்தை – மகன் கமிஷன் கூட்டணி: எடப்பாடி வெளியிட்ட சீக்ரெட் – Kumudam

`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!’ – பிரேமலதா சொல்லும் புது விளக்கம்

தவெக கொடியை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! | HC refuses to impose an interim ban on the use of the TVK flag

சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியை […]

ஜனநாயகத்தின் காவலர்! பிகாரில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, ஒளரங்காபாத்துக்கு பேரணி […]

‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது’ – திருமாவளவன் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு | Sanitation workers should not be made permanent Thirumavalavan opinion is getting stronger

“தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது” என ‘மாற்றுப் பார்வை’யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளது, பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தனியார்மய எதிர்ப்பு, பணி நிரந்தரம் […]

மும்பையில் 3வது நாளாக தொடரும் கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மும்பை கடந்த இரண்டு நாள்களாக கனமழை […]

தேன்கனிக்கோட்டை பகுதியில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்! | Fake Doctors Increases at Denkanikottai

தேன்கனிக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் அறியாமை மற்றும் போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியின்மையைப் பயன்படுத்தி போலி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேன்கனிக்கோட்டை, தளி, […]

ஆவணி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஆவணி மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள். மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் […]

பயணிகளின் தேவைக்காக தமிழகத்தில் 21 ரயில்களுக்கு 38 கூடுதல் நிறுத்தம்: ரயில்வே வாரியம் ஒப்புதல் | Railway Board approves 38 additional stops for 21 trains in tn

சென்னை: பயணி​களின் தேவை அடிப்​படை​யில், தமிழகத்​தில் 21 ரயில்​களுக்கு 38 கூடு​தல் நிறுத்​தம் வழங்கி ரயில்வே வாரி​யம் ஒப்புதல் அளித்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் ஓடும் ரயில்​களுக்கு கூடு​தல் நிறுத்​தங்​கள் வழங்க பயணிகள் […]

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு எதிரொலியால் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வணிகத்தைத் தொடங்கின. சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வரும் […]

தூய்மை பணியாளர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்: மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல் | Kamal Haasan insist on immediate solution to sanitation workers issue

சென்னை: தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார். சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, நாடாளு​மன்ற கூட்​டம் இன்று மீண்​டும் தொடங்குகிறது. இதையொட்​டி, மநீம […]

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

புவனேசுவரம்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நயாக், உடல்சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவனேசுவரத்தில் உள்ள […]

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை எதிர்த்து சென்னையில் நடந்த பேரணி! | Animal rights activists rally against the order to confine stray dogs in shelters

சென்னை: தெரு நாய்​களை காப்​பகங்​களில் அடைக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை எதிர்த்து சென்னையில் நேற்று விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் பேரணி​யாகச் சென்​றனர். தெரு நாய்​களின் எண்​ணிக்​கை​யைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில் டெல்​லி​யில் உள்ள […]

சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்! Diwali booking

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூர், வெளிமாநிலங்களுக்கு ரயில்களில் பயணிப்போருக்கான முன்பதிவு 60 நாள்களுக்கு முன்பு […]