'5 முக்கிய பாயிண்டுகள்; 50+ கி.மீ டிராவல்; மேல்மருவத்தூர் தரிசனம்? – விஜய்யின் ரோடு ஷோ பிளான் என்ன?

`தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா?’ – நயினார் கண்டனம்! | bjp nainar nagendran slams tvk govt for electric issue

மதஅடிப்படைவாதி.. பெண்களிடம் கைகூட கொடுக்கமாட்டார்.. ஓமன் துணை பைலட்டின் ஷாக் பின்னணி | Dubai – Tel Aviv flight: Who is oman pilot? he is religious extermeist and avoided women, details here

ஸ்மித் மச்சாருக்கு உதவிய மருத்துவர் யார்? Flydubai விமானத்தில் ஏன் 4 Pilotகள்? வெளியான EXCLUSIVE தகவல்! – Kumudam

ஐநா: `சர்வதேச உச்சி மாநாட்டில் ஒலித்த தமிழரின் குரல்’ – யார் இந்த சதீஷ் குமார்?| Satish Kumar participated in and addressed the summit held at the United Nations.

“அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா?”- மம்தா| “Is it the duty of the Enforcement Directorate to collect data of a political party?” — Mamata Banerjee

Dinamani2f2024 08 172f1slf57vn2fzo6pzrjg.jpg

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை : ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம்  – Kumudam

Dinamani2fimport2f20222f52f102foriginal2ftrain Parakkum Train Tnie1.jpg

திருவள்ளூர் இடையே பயணிப்போரா? பயண நேரம் மாறுகிறது!

விஜய் வேட்புமனு ஆய்வுக்கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி  – Kumudam

சாதிய படுகொலைகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல் | Krishnasamy insists on setting up a separate court to investigate honour killings

திருச்சி: ​சா​திய படு​கொலைகளை விசா​ரிக்க தனி விரைவு நீதி​மன்​றம் அமைக்க வேண்​டும் என புதிய தமிழகம் கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். திருநெல்​வேலி​யில் ஐ.டி. ஊழியர் கவின் படு​கொலை செய்​யப்​பட்​டதைக் கண்​டித்​து, புதிய தமிழகம் […]

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய 6 கோயில்களில் ஒரு கோயிலின் தடயங்கள் கிடைத்துள்ளதாக, நவீன கருவி மூலம் கடலுக்கு அடியில் தனது குழுவினருடன் நடத்திய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் துறை கடல் ஆராய்ச்சி பிரிவின் கூடுதல் […]

ஒடுக்கப்பட்டோர் தலைநிமிர தொடர்ந்து களத்தில் நிற்போம்: பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் உறுதி | thirumavalavan says let stand for oppressed peoples for field

சென்னை: ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் தலைநிமிர்​வுக்​காக தொடர்ந்து களத்​தில் நிற்​போம் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார். விசிக தலை​வர் திரு​மாவளவனின் 63-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்​டு, சென்னை காம​ராஜர் அரங்​கத்​தில் ‘மதச்​சார்​பின்மை காப்​போம்’ […]

மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி வாரம்: இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளிக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.18) மீண்டும் கூடவுள்ளது. கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு […]

சென்னை அம்பத்தூரில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: வாகனங்கள் விழுந்தன | A huge crater suddenly appeared in Ambattur, Chennai

ஆவடி: சென்னை, அம்பத்தூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் வாகனங்கள் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, அம்பத்தூரில் இருந்து கொரட்டூருக்கு, வெங்கடாபுரம், மேனாம்பேடு, கருக்கு வழியாக செல்லும் சாலை, கருக்கு பிரதானச் சாலை. […]

அன்பின் வெளிப்பாடு சமையல்!

நண்பர் ஒருவர் தமது பெண்ணுக்காக வரன் பார்த்துக்கொண்டிருந்தார். வரப்போகும் மாப்பிள்ளை சுயதொழில் செய்து கௌரவமான வருமானம் ஈட்டக்கூடிய இளைஞராக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர் அந்த நண்பர். நண்பரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற இளைஞர் ஒருவர் […]

சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி  | CP radhakrishnan family celebration

திருப்பூரை சேர்ந்த மகாராஷ்டிர மாநில ஆளுநரான 68 வயதான சி.பி.ராதாகிருஷ்ணன், துணை குடியரசுத்தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 1957-ம் ஆண்டு அக். 20-ம் […]

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமாா்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்- ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். […]

சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி விண்ணப்ப நடைமுறை, தகுதி விதிகளில் திருத்தம் | building permit application procedure and eligibility rules based on self-certification

சென்னை: தமிழகத்​தில் சுயசான்று அடிப்​படை​யில் கட்​டிட அனு​மதி பெறும் நடை​முறை​யில், விண்​ணப்​பிக்க தகு​தி​யானவர், விண்​ணப்​பிக்​கும் முறை, கட்​டிடத்தை சுற்றி விட​வேண்​டிய இடம் தொடர்​பான விதி​களை திருத்தி அரசிதழில் தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, ஒருங்​கிணைந்த […]

நாட்டில் அவசரநிலையைவிட மோசமான சூழல் நிலவுகிறது: லாலு பிரசாத்

நாட்டில் அவசரநிலையைவிட மோசமான சூழல் நிலவுகிறது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் தெரிவித்தாா். நன்றி

ராமேசுவரம் மீனவர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்: ரூ.15 கோடி வருவாய் இழப்பு | Rameswaram fishermen on strike for 7th day

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 9 அன்று கடலுக்குச் சென்ற […]

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன்

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன். அவா் கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது தன்னுடைய சம்பந்தப்பட்டவா்கள் எம்.பி, எம்எல்ஏ ஆகவேண்டும் என்பதற்கு மட்டும் தான் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளா்களுடன் பேசியதாவது: […]