கிளம்புங்க.. கிளம்புங்க! தாராபுரத்தில் டெண்ட் போட்ட அரசியல் தலைகள்! நள்ளிரவில் விரட்டி விட்ட போலீஸ்! | Dharapuram Bypoll: Police Raid Lodges to Remove Outstation Political Supporters

Flydubai Incident : 180 பேரையும் காவு வாங்க திட்டம் ? ஓமன் துணை விமானியின் சதி அம்பலம்? – Kumudam

சுவிட்ச் அழுத்தினால் ஆட்டோ வரும் விபத்தை தடுக்க கேரள ஓட்டுநர்கள் ஏற்படுத்திய வயர்லெஸ் தொழில்நுட்பம்!

கரூர்: ’26 வருட பணி; சிந்தூர் ஆபரேஷன் வரை பங்கேற்பு!’ – ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த ஊர் மக்கள் – karur people welcomes the person who retired from indian army

வாக்காளர் பெயர் நீக்கம்: உஜ்ஜல் புயான் கூறிய அரசியலமைப்பு கருத்துகள்|‘No Second-Class Citizens’: Justice Bhuyan on Voting Rights

मंडे टेस्ट में ‘टॉक्सिक’ पास हुई या फेल? जानें-6ठे दिन का कलेक्शन

Dinamani2f2024 09 192fc2ph2kvg2firon.jpg

இரும்புக் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி!

Dinamani2f2024 072fb33e66cb 65ec 4ee0 A4f3 Daa57816ce652ffire1.jpg

மேலநெட்டூர் கண்மாயில் தீப்பற்றி எரிந்த மரங்கள்: களத்தில் இறங்கிய கிராம மக்கள்

FAIR Delimitation.. அந்தர் பல்டி அடித்தாரா Vijay? உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டுவர DMK திட்டம்?

மரணத்தின் வாசலில் இருந்து மீண்ட அந்த நாள்! – ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை காப்பாற்றியவரின் கதை | Honoring the Intuition and Empathy of a Legendary Tambaram Doctor

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

இந்த நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 4 வரை) நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் […]

இந்திக்கு வால் பிடிப்பதுதான் திராவிட மாடல் அரசின் கொள்கையா? – அன்புமணி காட்டம் | Anbumani Ramadoss slams Chief Minister M.K. Stalin over hindi imposition issue

சென்னை: “தமிழக மக்கள் மீது தமிழக அரசு நிறுவனம் மூலம் இந்தியை திணிக்க முயன்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,” சென்னை […]

கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் அறிவிப்பு!

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கில்லர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று(ஜூலை 19) மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் குஷி, வாலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் […]

‘எனது வளர்ச்சியை தன் வளர்ச்சியாகக் கருதியவர்’ – மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் புகழஞ்சலி | MK Stalin condoles death of his brother MK Muthu

சென்னை: “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து. தாய் – தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய […]

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளியின் தெளிவான புகைப்படம் வெளியீடு

பள்ளியிலிருந்து புத்தகப் பையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி […]

ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்த 159 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளத்தில் குடியிருப்பு | Housing for 159 families in Moolakothalam

சென்னை: சென்னை ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் […]

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!

கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் எட்டு நாள்களாகியும், குற்றவாளி பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில், சிசிடிவி கேமரா இல்லாததால், குற்றவாளி […]

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை | Raid at former aiadmk mla house

விருத்தாசலம்: கடலூர் மாவட்​டம் பண்​ருட்டி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் கடந்த 2016-21 வரை எம்​எல்​ஏ​வாகப் பதவி வகித்​தவர் சத்யா பன்​னீர்​செல்​வம். அதே காலத்​தில் அவரது கணவ​ரான பன்​னீர்​செல்​வம் நகர்​மன்​றத் தலை​வ​ராக இருந்​தார். பன்​னீர்​செல்​வம் நகர்​மன்​றத் தலை​வ​ராக […]

பாகிஸ்தானில் கனமழையால் பஞ்சாப் சிறையில் வெள்ளம்! 700 கைதிகள் இடமாற்றம்!

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சிறையில் வெள்ளம் ஏற்பட்டு, 700-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள […]

வீடுகளுக்கு வரும் திமுகவினரிடம் கேள்வி கேளுங்கள்: பொதுமக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல் | Tamilisai advises the public to ask questions to DMK members who come to your homes

சென்னை: வீடு​களுக்கு வரும் திமுக​வினரிடம் மக்​கள் கேள்வி​களை கேட்க வேண்​டும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை நேற்று சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் […]

அரியலூா் மாவட்டத்துக்கு ஜூலை 23-ல் உள்ளூா் விடுமுறை!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில் நடைபெறவுள்ள மாமன்னா் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு ஜூலை 23 அன்று அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளுா் […]

மின்வாரிய ஊழியர் ஊதிய உயர்வு குறித்து 24-ல் பேச்சுவார்த்தை | Discussions on the salary hike of Electricity Board employees to be held on 24th

சென்னை: மின்​வாரிய ஊழியர்​களுக்​கான ஊதிய உயர்வு பேச்​சு​வார்த்தை வரும் 24-ம் தேதி நடை​பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்​பாக தொழிற்​சங்​கங்​களுக்கு அழைப்பு விடுத்து மின்​வாரி​யம் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறியிருப்​ப​தாவது: கடந்த 2023-ம் ஆண்டு டிச. 1-ம் […]