போக்குவரத்து வசதிகளை வேற லெவலில் விரிவுபடுத்தும் நவி மும்பை விமான நிலையம்! | Navi Mumbai International Airport Expands Multimodal Transport Options

‘குண்டுக்கட்டாக கைது செய்யும் போலீஸ்;நடுத்தெருவில் அமர்ந்த செவிலியர்கள்!’ -எக்மோரில் என்ன நடக்கிறது?

Baththa: "இவர் இன்னும் நிறைய காசு சம்பாதிக்கணும்!" – 'பத்தா' சக்சஸ் மீட்டில் விஜய் சேதுபதி

கமலா? ரஜினியா? பதில் தெரியாமல் தவித்த 10 வயது ரசிகன்… ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ செய்த மாயம்! – Kumudam

” ‘பத்தா’ படத்துல நானும் விஜய் சேதுபதி சாரும் பேசுறப்போ…” – சாய் ப்ரித்விராஜ் | “When Vijay Sethupathi sir and I were talking during movie ‘Baththa’…” – Sai Prithviraj

`வாழ்க்கை முழுக்க அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்!' | Balasaravanan, Munishkanth | Thaai kelavi

100 குடும்பத்திற்காக பரந்தூர் ஏர்போர்ட் கைவிடல்.. காஞ்சிபுரம் வர்த்தக சங்கத்தினர் கடும் எதிர்ப்பு | The Kancheepuram Merchants’ Association strongly opposes the proposal to abandon Parandur airport

"பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல!" – கமல்ஹாசன் காட்டம்

“நாங்க விஜய் ஆஃபீஸில் இருந்து பேசுறோம்”! முதல்வர் பெயரில் மத்திய பிரதேசத்தில் பண மோசடி! | Complaints filed in Madhya Pradesh for online fraud on CM Vijay’s name

‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது’ – திருமாவளவன் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு | Sanitation workers should not be made permanent Thirumavalavan opinion is getting stronger

பொய் தகவலை பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல் | Madurai Adheenam Seeks Anticipatory Bail in False Information Spreading Case

சென்னை: இரு பிரிவினருக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய் தகவலை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தருமபுரம் […]

ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

திருவண்ணாமலையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறையைக் கண்டித்து வருகிற ஜூலை 16 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திமுக அரசின் நிர்வாக […]

அஜித்குமார் துயரம் மறைவதற்குள் மீண்டும் சட்டத்தை மீறும் காவல் துறை: அண்ணாமலை கண்டனம் | bjp leader annamalai slams dmk party

சென்னை: அஜித்குமார் துயர சம்பவத்தின் வடு மறைவதற்கு முன்பே, காவல்துறை மீண்டும் சட்டத்தை மீறி செயல்படுகிறது என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் […]

கொடுத்த காசுக்கு மேல் என்னமா கூவுறான்: யாரைச் சொல்கிறார் ஸ்டாலின்!

திரைப்படத்தில் வடிவேலு நகைச்சுவைக் காட்சியில் வரும், “கொடுத்த காசுக்கு மேல் என்னமா கூவுறான்” என்ற வசனத்தைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை […]

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதயம், மூளை நரம்பியல் சிகிச்சை கிடைக்காமல் அவதி! | Heart, brain and neurological treatment is not available at Tiruvarur Govt Medical College Hospital

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயம் மற்றும் மூளை நரம்பியல் பிரிவுகளில் தலா ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றுவதால், நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி […]

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்: ராமதாஸ்

செயல் தலைவர் என்றுதான் சொல்கிறோம். மக்களைச் சென்று பாருங்கள். மக்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஐந்து வயது குழந்தைதான், 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக்கியது” என்று பேசினார். முன்னதாக, வயது முதிர்வின் காரணமாக […]

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்: ராமதாஸ்

செயல் தலைவர் என்றுதான் சொல்கிறோம். மக்களைச் சென்று பாருங்கள். மக்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஐந்து வயது குழந்தைதான், 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக்கியது” என்று பேசினார். முன்னதாக, வயது முதிர்வின் காரணமாக […]

‘சாத்தூர் நிகழ்வு விரும்பத்தகாதது’ – மன்னிப்பு கோரிய துரை வைகோ எம்.பி. | MP Durai Vaiko apologizes over Sathur incident

சென்னை: “ஜனநாயகம் செழிக்க வேண்டுமானால் பத்திரிக்கை சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சாத்தூரில் நடந்த நிகழ்வுக்கு , தனிப்பட்ட முறையிலும், கட்சியின் சார்பிலும் பத்திரிகை, ஊடக நண்பர்களிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” […]

மீனவர்கள் படகுகளில் தவெக என்று இருந்தால் மானியம் வழங்க மறுப்பதா?

மீனவர்கள் தங்கள் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க மறுப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசு சார்பில் […]

“காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் பழனிசாமி” – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் | Minister S S Sivasankar says Palaniswami has changed to wearing saffron clothes

அரியலூர்: கோயில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிசாமி, வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பேருந்து […]

28 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது! coimbatore bomb blast

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை 28 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு […]

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பேராசிரியர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் | Tamil Nadu Open University Professors protest for 2nd day

சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக்​கல்வி வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ளமோ மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை நடத்தி வரு​கிறது. தொலை​தூரக்​கல்​வி​யில் சேரும் மாணவர்​களுக்கு செமினார் வகுப்​பு​கள் நடத்​து​வதற்​கும், பாடப்​புத்​தகங்​கள் விநி​யோகம் தொடர்​பான […]