`Repo வட்டி விகிதத்தை 25bps ஏற்றிய இந்திய ரிசர்வ் வங்கி' – 2023ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறை.!

“இந்தியாவில் அமைதியை உணரவில்லை” – தென்னாப்பிரிக்காவிற்குப் புறப்பட்டு சென்ற நடிகர் சஞ்சய் தத் | “No peace in India”: Actor Sanjay Dutt leaves for South Africa

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கட்ட வேண்டிய புதிய இஎம்ஐ எவ்வளவு? – முழு விவரம்! | What the new EMIs will look like for existing home loan borrowers? check full details

‘பெரும் மனநிறைவை கொடுத்த படம்’- ‘டோரதி’ படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ் | A Film That Gave Me Immense Satisfaction Mari Selvaraj Praises ‘Dorothy’

Messi: கண்ணீருடன் முடிவுக்கு வந்த பயணம்.. பேர்வெல் போட்டியில் மெஸ்ஸி சொன்ன எமோஷனல் மொமண்ட்! | Lionel Messi: Football Legend Lionel Messi bids a tearful farewell to Argentina after 3-0 win over Benin

Gandhi Talks: "ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!"- விஜய் சேதுபதி

1276873.jpg

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை தரிசனத்துக்கு குறுக்கீடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: ஐகோர்ட் | Chidambaram Nataraja Temple issue high court oreder

ஒடுக்கப்பட்டோர் தலைநிமிர தொடர்ந்து களத்தில் நிற்போம்: பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் உறுதி | thirumavalavan says let stand for oppressed peoples for field

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! – என்ன ஸ்பெஷல்?

Dinamani2f2025 03 192fpby9lkzr2fnewindianexpress2024 11 1540vewagndroupadi Murmupti.avif.avif

குடியரசுத் தலைவர் ஒடிசா பயணம்!

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | HC orders TN govt to form special committee to prevent college student clashes in Chennai

சென்னை: “பல பிரபலங்கள் பயின்ற பச்சையப்பன், மாநில கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது” என வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்பு குழுவை […]

முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது கருப்புச் சாயம் பூச்சு!

உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர். காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த முகாலாப் பேரரசின் கடைசி மன்னர் பஹதூர் ஷா ஜாஃபரின் […]

விசாரணைக் கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் விடுப்பு வழங்க அதிகாரம்: சுற்றறிக்கை பிறப்பிக்க ஐகோர்ட் உத்தரவு | High Court orders to issue circular granting leave to undertrial prisoners by prison officials

சென்னை: நெருங்கிய உறவினர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் வகையில், விசாரணை கைதிகளுக்கு சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் […]

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஸ்வாத் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் […]

உச்ச நீதிமன்றம் குறித்த ஜெகதீப் தன்கர் கருத்து: ஸ்டாலின் முதல் கபில் சிபல் வரை ரியாக்‌ஷன் என்ன? | tamil nadu CM Stalin reactions at VP Dhankhar Jagdeep Dhankhar remarks on judiciary

சென்னை: “ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பல ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய வைத்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றம் குறித்து குடியரசு துணைத் […]

ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய துணை முதல்வர்! மக்கள் நெகிழ்ச்சி

அவர் காலணி இல்லாமல் வெறுங்காலில் நடத்திருக்கிறார். இதேபோல் கிராமத்தில் பலர் வெறுங்காலுடன் சென்றதையும் அவர் கவனித்திருக்கிறார். கிராமத்தில் வசிப்பவர்கள் குறித்த தகவலைக் கேட்டறிந்த பவன் கல்யாண், அனைவருக்கும் காலணிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். […]

“வக்பு தானம் Vs கோயில் உண்டியல் Vs பாஜக நன்கொடை…” – சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு | Su Venkatesan MP speech on Waqf Amendment Bill at CPIM protest in tamil nadu

மதுரை: “இந்துக் கோயில் உண்டியல்களில் காசு போடுகிறவர்கள் 5 ஆண்டுகள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருமா?” என்று வக்பு திருத்தச் சட்டம் விவகாரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. […]

வாகன விபத்தில் 9 ஒட்டகங்கள் பலி! நெடுஞ்சாலையை முடக்கிய கிராமவாசிகள்!

ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் 9 ஒட்டகங்கள் பலியானதினால் கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலோடியின் போஜஸார் பகுதியில் பரத்மாலா நெடுஞ்சாலையில் நேற்று (ஏப்.17) இரவு அதிவேகமாக வந்த அடையாளம் […]

ஒரு வார ஆயுர்வேத சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் ஓ.பன்னீர்செல்வம்! | O Panneerselvam returns home after a week of Ayurvedic treatment!

கோவை: கோவையில் தங்கி ஒரு வார காலம் ஆயுர்வேத சிகிச்சை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஏப்.18) மதியம் வீடு திரும்பினார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதி பகுதியில் […]

தமிழ்நாட்டில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை 4 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் […]

“காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு!” – மு.க.ஸ்டாலினுக்கு எஸ்.ஆர்.சேகர் பதிலடி | Modi is the one who brought Kashmir under control – SR Shekhar reply to stalin

சென்னை: “ஜம்மு காஷ்மீரையே கன்ட்ரோலில் கொண்டு வந்தது மோடி அரசு. அப்படி இருக்க, தமிழ்நாடு அவுட் ஆஃப் கன்ட்ரோல் என்று ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதா?” என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் […]

சேலத்தில் ஒரு மணி நேரம் பெய்த கோடை மழை!

சேலம்: சேலத்தில் வெய்யிலின் தாக்கத்தை போக்கிய கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டத்தில் 103 டிகிரி கோடை வெய்யில் மக்களை வாட்டி வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தக் கோடைக் […]