கொங்குவை குறிவைக்கும் தனுஷ்..? கோவையில் அரசியல் அஸ்திவாரம்? – Kumudam

“என் தற்கொலைக்கு Biggboss Winner முத்துக்குமரன்தான் காரணம்”… வைரலான வீடியோ… அடுத்த நிமிடமே டெலிட்! – Kumudam

பாலியல் வழக்கில் கைதான ஜெம் வீரமணி; போக்சோ கோர்ட்டில் ஆஜர்| Gem Veeramani arrested in a sexual assault case; produced before POCSO Court

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாவட்ட அளவில் சாதனை! | Bharath matric school students wins games

கல்வி இன்டர்கான்டினென்டல்: நாட்டின் முதல் ‘என்பிஎஸ் வாத்ஸல்யா – நிதி ரீதியாக வலுவூட்டப்பட்ட பள்ளி’ |Kalvi Institute gets new national recoganation

BB Tamil 9: "நீ இங்க இருந்த 33 நாளும் பயாஸ்ட்டாதான் நடந்துகிட்ட" – பிரவீன், வினோத் வாக்குவாதம்

230, 110 கே.வி. மின் கம்​பிகளை தொடர்ந்து கண்​காணிக்க வேண்​டும்: மின் தொடரமைப்பு கழகம் அறி​வுறுத்​தல் | Electricity Transmission Corporation advises 230, 110 KV power lines should be monitored continuously

1285636.jpg

“அமலாக்கத் துறை முடக்கிய பொன்முடியின் சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்” – வானதி சீனிவாசன்  | Vanathi Srinivasan Comments on ED freeze Minister Ponmudi Properties

தேனி: பழங்குடி மக்கள் வாக்களிக்க குதிரையில் பயணம் போன EVM இயந்திரங்கள்! | Photo Album

1332600.jpg

சென்னையில் 595 பூங்காக்கள் பராமரிப்பை தனியாரிடம் விட முடிவு – மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் | Chennai Corporation decided to hand over the maintenance of 595 parks to the private

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

இவா்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளைர்கள் மீனவா்களை அரிவாள், கல், கட்டை கொண்டு தாக்கி கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர். மேலும், விசைப் படகில் இருந்த மீன்பிடி […]

அமைச்சர் பொன்முடியை கைது செய்ய கோரி அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் | aiadmk women wing protest demanding the arrest of Minister Ponmudi

சென்னை: இந்து மதம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சையாக பேசிய அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, அன்பகத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற […]

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு!

விழுப்புரம் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊரின் மையப்பகுதியிலுள்ள இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. இந்தக் கோயிலுக்குள் […]

இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் கணவர் வீட்டார்: புதுமணப் பெண் நெல்லை காவல் ஆணையரிடம் புகார் | Husbands family asked iruttukadai halwa shop as dowry in tirunelveli

நெல்லை: இருட்​டுக்​கடையை வரதட்​சணை​யாக கணவர் வீட்​டார் கேட்​கின்​றனர் என்று புது​மணப் பெண் போலீ​ஸில் புகார் தெரி​வித்​துள்​ளார். நெல்லை டவுனில் ‘இருட்​டுக்​கடை’ என்ற பெயரில் உலகப் பிரசித்​திபெற்ற அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா […]

மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

மாலி: இஸ்ரேலைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது. காஸா போரில் பாலஸ்தீனத்துக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து […]

வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 குடும்பங்களுக்கு வக்பு வரி கேட்டு நோட்டீஸ் | Notices issued to 150 families seeking waqf tax in vellore district

வேலூர்: ​காட்​டுக்​கொல்லை கிராமத்​தில் 150 குடும்​பங்​களுக்கு வக்பு வாரி​யம் வரி கேட்டு நோட்​டீஸ் அனுப்​பிய விவ​காரம் தொடர்​பாக, வரு​வாய் கோட்​டாட்​சி​யர் விசா​ரணை நடத்தி வரு​கிறார். வேலூர் மாவட்​டம் அணைக்​கட்டு ஒன்​றி​யம் இறைவன்​காடு ஊராட்​சிக்கு உட்​பட்ட […]

தாம்பரம் – கிளாம்பாக்கம் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

தாம்பரத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடத்தில் ‘தடம் எண் 55 பி’ என்ற பேருந்து சேவையை மாநகா் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம், பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

கூட்டணி ஆட்சி குறித்து அமித் ஷா முடிவெடுப்பார்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல் | Amit Shah will take decision on coalition government tn BJP state president

சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? என்பது குறித்து அமித் ஷா முடிவெடுப்பார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நயினார் நாகேந்திரன் நேற்று […]

ராமேசுவரத்தில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைப்பு

இந்த நிலையில், இந்தப் பகுதியில் மத்திய அரசின் சுற்றுலாத் துறை சாா்பில், சாகா்மாலா திட்டத்தின் கீழ் சுற்றுலாப் படகுகள் இயக்கிடும் வகையில் ரூ.7.58 கோடி மதிப்பீட்டில் 119 மீட்டா் நீளம், ஏழரை மீட்டா் அகலத்தில் […]

அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும்: தமிழ் வளர்ச்சித் துறை செயலர் உத்தரவு | Government orders should be published only in Tamil language

சென்னை: அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத்துறை செயலாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன் அரசு துறைகளின் […]

விமானத்தில் புகைபிடித்த பயணியிடம் விசாரணை

திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் புகைபிடித்த பயணியிடம் போலீஸாா் தீவிர விசாரணை செய்தனா். இண்டிகோ விமானம் சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை பகல் புறப்பட்டு, திருச்சியை நெருங்கிய நிலையில், பயணியொருவா் விமான கழிவறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் […]

சாதி பெயர்களை நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து: உயர் நீதிமன்றம் 4 வாரம் கெடு | educational institutions recognition will cancel if caste names are not removed

சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்காவிட்டால், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க […]