சவுதி ரியாத் ஏர்போர்ட் மீது ஏவுகணை தாக்குதல்.. பலர் காயம்! விமானங்கள் திருப்பி விடப்பட்டன.. ஒரே பதற்றம் | Missile attack on Saudi Arabia Riyadh airport; many injured, flights diverted, and panic ensues

"டெல்லியைப் பார்த்தீர்களா…. மோடியின் கேம் ஓவர்!" – சென்னையில் ராகுல் காந்தி ஆவேசம்

फ्राइडे को ‘दृश्यम 3’ के आगे ‘द वन’ ने तोड़ा दम, ‘हनुमान अंश’ का महा चमत्कार उडा़ देगा होश

Jailer 2 Advance Booking Day 1:’जेलर 2′ के अब तक बिक गए 38 हजार से ज्यादा टिकट! खतरे में है ‘जना नायकन’ का रिकॉर्ड?

ஐப்பசி 15-ம் தேதிக்குப் பிறகு அதிரடி மாற்றம்.. 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம் கிடைக்குமா?” | Aippasi Masam Rasi Palan: Magaram, kumbam, meenam rasi to See Unexpected Luck, Financial Gains and Major Changes

IND vs Pak: இந்தியா – பாகிஸ்தான் வீராங்கனைகளிடையே களத்தில் மோதலா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

1353571.jpg

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் தொடரும் அமலாக்கத் துறை சோதனை: பணியாளர்கள் சங்கம் கண்டனம் | Enforcement department continues to raid TASMAC HQ: Employees Association condemns

1346239.jpg

தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் தொடக்கம்: கருப்புச் சட்டையில் வந்த அதிமுகவினர் | TN Assembly meets: ADMK MLA’s come donning black shirt

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைக்கு முன் ட்ரம்ப் கடும் கருத்து|JD Vance Leads US Team as Trump Slams Iran Before Talks

கண் ஸ்கேன்: வடகிழக்கு மக்களின் சவால்; நகைச்சுவையோடு சுட்டிக்காட்டிய நாகாலாந்து அமைச்சர்! | “The struggle is real” – The key issue behind the Nagaland minister’s humorous post!

துரித உணவுகளை சாப்பிட்டால் மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும் – உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி எச்சரிக்கை | Food safety department official warns about junk and fast food

சென்னை: துரித உணவுகளை சாப்பிட்டால் பசியே இருக்காது என்றும், பீட்சா, பர்கர் போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டால் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் எச்சரித்துள்ளார். தமிழக உணவுப் பாதுகாப்புத் […]

நிதீஷ் குமார் மகனுக்கு திருமணமா? மணப்பெண் யார்?

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் (48) விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டுக்குள் அவருக்கு திருமணம் நடைபெறவிருப்பதாகவும், மணப்பெண் தேர்வு நடந்துவிட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

அமைச்சர் பதவி விலகக் கோரி காங், திமுக தர்ணா: புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் வெளியேற்றம் | Ruckus in Pudhuchery Assembly: Opposition leader evicted

புதுச்சேரி: பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சிபிஐயால் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலகக் கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதையடுத்து எதிர்கட்சி தலைவர் […]

புதுவை பேரவை: திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் 10-ம் நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. அப்போது திமுக எம்எல்ஏ சிவா, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணனை ராஜிநாமா செய்யக் […]

சென்னை மாநகராட்சியின் கழிவறை ஒப்பந்த ஊழல் வெளிச்சத்துக்கு வரும்: தமிழக பாஜக குற்றச்சாட்டு | BJP allegation for chennai corporation toilet contract scam

சென்னை: பாஜக மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் மோடி, அண்​ணா​மலை படத்தை கழி​வறை​யில் ஒட்டி திமுக​வினர் செய்​யும் அரசி​யல் கீழ்த்​தர​மானது. தமிழகத்​தில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்​மாக் […]

இத்தாலி கார் பந்தயம்: அசத்திய அஜித் குமார் அணி!

வெற்றி பெற்ற பின்னர் அஜித் தனது அணியினருடன் இந்திய கொடியை ஏந்திவந்தார். பின்னர், தன்னைக் காண வந்த ரசிகர்களிடம் வெற்றிக் கோப்பையை காட்டிய அஜித் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். துபையைத் தொடர்ந்து மீண்டும் […]

சென்ட்​ரல் – ஆவடி மின்​சார ரயிலை திரு​வள்​ளூர் வரை நீட்டிக்க சாத்​தி​யமில்லை என ரயில்வே நிர்​வாகம் பதில் | Passengers demand extension of central to avadi train for tiruvallur

சென்னை சென்ட்ரல் – ஆவடி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையை திருவள்ளூர் வரை நீட்டிப்பது தொடர்பாக பயணிகளின் கோரிக்கைக்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில், இந்த ரயில் சேவையை நீட்டிப்பது தற்போது […]

இன்று நன்மையடையும் ராசிகள் எவை?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 24-03-2025 திங்கள்கிழமை மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் […]

சென்னையில் அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை | Election Commission to hold meeting with all parties in Chennai today

தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 3.11 […]

நக்ஸல் பாதிப்புக்கு உள்ளான கிராமத்துக்கு முதல் முறையாக மின்வசதி!

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது. பிஜாபூா் மாவட்டத்தில் பல்லாண்டுகளாக இருளில் தவித்த திமேனா் கிராமத்துக்கு இப்போது வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இது தொடா்பாக மாநில முதல்வா் […]

தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் ஊழலை மறைக்க நாடகம்: ஹெச்.ராஜா விமர்சனம் | H raja slams fair delimitation meeting

தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் கூட்டம் நடைபெற்றது. எந்த ஊழலை மறைக்க இந்த நாடகம் நடத்தப்பட்டது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி […]

பிரதமா் மோடி – முகமது யூனுஸ் சந்திப்பு: பரிசீலனையில் உள்ளதாக நாடாளுமன்றக் குழு தகவல்

பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் சந்தித்துப் பேச வேண்டும் என்ற வங்கதேசத்தின் பரிந்துரையை பரிசீலித்து வருவதாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்ததாக […]